Advertisements

திரும‌ணமான முதல்நாள் இரவில் பெண்ணின் மனத்தில் தோன்றும் வேடிக்கை விநோத எண்ண‍ங்கள்- ஓராய்வல‌சல்

திரும‌ணமான முதல்நாள் முதலிரவில் புதுப்பெண்ணின் மனத்தில் தோன்றும் வேடிக்கை விநோத எண்ண‍ங்கள்- ஓராய்வல‌சல்

திரும‌ணமான முதல்நாள் முதலிரவில் புதுப்பெண்ணின் மனத்தில் தோன்றும் வேடிக்கை விநோத எண்ண‍ங்கள்- ஓராய்வல‌சல்

திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும்.

திருமணம், முதலிரவு போன்றவைமீது ஆசை அலைபாயும். ஆனாலும் இந்த பெண்களுக்கு திருமணத்தின் போது

ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். புதிய இடம், பெரிதாய் தெரியாத நபர். அவ ருடன் முதன்முதலில் படுக்கையை பகிர்ந்துக் கொள் ளும் தருணம்.

தன்னை பற்றி அவர் என்ன எண்ணுவார், அவர் எப்படி நடந்துக் கொள்வா ர் என்ற பெண்களின் எண்ணம் என எண்ணங்களால் சூழ்ந்திருக்கும் இடம் அது. ஆனால், இவ்விடத்தில் கூட உறவை தாண்டிய சில கேலித் தனமாக, அபத்தமானவற்றை பெண்கள் சிந்திக்கிறார் கள் தெரியுமா?

*முதலிரவின்போது தனதுக்கப்பை முழுமையாக களைத்துவிடலாமா? வேண்டாமா என்ற எண்ண ம் பெண்கள் மத்தியில் ஏற்படுகிறது.

*வெளியிடங்களுக்கு சென்று வேறுஒருவரது குளி யலறையை ஒருமுறை பயன்படுத்தவே சில பெண்கள் மிகவும் தயங்குவார்கள். இதில், நாளை யிலிருந்து வேறுஒருநபரின் குளியலறையைதான் பயன்படுத்த வேண்டு மா? என்ற எண்ணமும் அவர்களிடம் அதிகம் எழுகி றது.

*தப்பி தவறியும் குறட்டை வந்துவிடக்கூடாது, மான மே போய்விடும் என்று பெண்கள் எண்ணுகிறார்ள் . இதனால் முதல் நாளிலேயே தன் மீது ஒரு தவறான எண்ணம் ஏற்படும். இதுவே, கணவன் குறட்டை விட்டால் என்ன செய்வது என்று குழம்புவார்கள்.

* வாய் துர்நாற்றம் என்பது மிகவும் பொதுவானது. கணவரிடம் பேசும்போ து வாய் துர்நாற்றம் ஏற்பட்டால் அவர் என்ன நினைத்து கொள்வார் என்று ஒரு வெட்கம் பெண்களிடம் ஏற்படுகிறது.

* பெண்கள் தாங்கள் உறங்கும்போதும் அழகாக தெரியவேண்டும் என்ற எண்ண ம் அவர்களுக்குள் இருக்கிறதாம்

*எத்தனை நாட்களுக்கு புடவை கட்டிக் கொண்டு உறங்க வேண்டும், இரவுஉடை அணிந்துஉறங்கலாமா, எப்போ திருந்து.. என்பது பற்றியெல்லாம்கூட பெண்கள் யோசிக்க ஆரம்பித்து வி டுகிறார்கள்.

*ஒருவேளைகாலையில் நேரதாமதமாக எழுந்து விட்டால் கணவர் வீட்டில் தவறாக எடுத்துக் கொள்வார்களோ.. புதிய சூழல் எப்படி இருக்கும் என்பதுபற்றி எல்லாம்கூட பெண்க ள் யோசிக்கிறார்கள்.

*பெரும்பாலும், முதலிரவன்று தூங்கிஎழுந்த பெண்களுக் கு எழும் முதல் எண்ணம், “நான் எங்க இருக்கேன்..?”. பெ ண்களின் மனது கண்டதை எல்லாம் யோசிக்கும் என்று தெரியும். ஆனால், இந்த அளவிற்கு யோசிக்கும் என்பது இப்போது தான் தெரிகிறது.

=> கருப்ப‍ச்சாமி பாண்டியன் (மின்ன‍ஞ்சலில் அனுப்பியது)

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: