Advertisements

ஓர் உண்மை சம்பவம் – கிறித்துவ பாதிரியாரை திகைக்க வைத்த‍ சிறுவன் கேட்ட‌ அந்த ஒரு கேள்வி!

ஓர் உண்மை சம்பவம் – கிறித்துவ பாதிரியாரை திகைக்க வைத்த‍ சிறுவன் கேட்ட‌ அந்த ஒரு கேள்வி!

ஓர் உண்மை சம்பவம் – கிறித்துவ பாதிரியாரை திகைக்க வைத்த‍ சிறுவன் கேட்ட‌ அந்த ஒரு கேள்வி!

உலகில் எத்த‍னையோ சம்பவங்கள் நடக்கின்றன• எத்த‍னையோ விதமா ன கேள்விகள் கேட்கப்படுகின்றன• ஆனால்

இந்த சிறுவன் கேட்ட ஒரு கேள்விக்கு விளக்க‍மளிக்க‍ முடியாமல் பாதிரியார் ஒருவர் திகைப்பில் ஆழ்ந்து பின் சுதாரித்துக் கொண்டு தன் தவறை ஒப்புக் கொண் டு மன்னிப்புக் கேட்டு ஓட்ட‍ம் பிடித்த‍ இந்த உண்மை சம்பவத்தை நீங்கள் அறிந்திருக்க‍மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். இதோ அந்த உண்மை சம்பவம்

1923 ல் நடந்த உண்மை சம்பவம் திருப்பரங்குன்றம் முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர் நிலை பள்ளி மாணவன் திரும்பி வரும்போது நாகர்கோவிலிலிருந்து வந்த கிறித்தவப் பாதிரியார் மைக்கேல் தம்புராசு. இந்துக்களையும் அவர்க ள் வழிபாடுகளையும் இழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் மேல் நின்று கொண்டு மதப்பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார் ,

இயல்பிலேயே இந்திய கலாசார மதத்தின்மீதும் நாட்டின்மீதும் காதல் கொண்டிருந்த அந்த சிறு வனுக்கு சுளீர் எனக் கோபம் வந்தாலும் அமைதி யாக அங்கு சென்று அந்த மதமாற்ற பாதிரியின் பேச்சை கேட்டுக் கொண் டிருந்தான் அந்தசிறுவன்.. தொடர்ந்து பாதிரியார் மைக்கேல் தம்புராசு இந்து மதத்தை விஞ்சித்து கொண்டே யிருந்தார்…

“பாவிகளே! கல்லை வணங்காதீர்கள், இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில் உள்ள சிலையாக அமைக்கப்பட்டுள்ளது. இரண்டும் ஒன்றுதான். அக் கல்லை வணங்குவது பாவம், கூடாது…!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக் கொண்டிருக்க விரும்பவில்லை அச் சிறுவன். அவன் பாதிரியாரின் பேச்சை இடைமறித்தான் …!

சிறுவன்: “பாதிரியார் அவர்களே! ஓருசந்தேகம், அதை நீங்கள் நிவர்த் தி க்க வேண்ட்டும் !

பாதிரியார்:“என்ன சந்தேகம்? அதை விளக்கத்தானே ஆண்டவன் என்னை .. உங்களிடம் அனுப்பி உள்ளான் தயங்காமல் கேள் சிறுவனே !

சிறுவன்: “அப்படியனால் நான் கேட்பதை வைத்து என் மேல் கோபப்பட க்கூடாது நீங்கள்…!”

பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?” எதுவானா லும் கேளுங்கள் . . .!

சிறுவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின் உள்ளே சிலையாக இருப் பதும் கல் என்று குறிப்பிட்டீர்கள்…”

பாதிரியார்: “இரண்டும் கல் தான் இதிலென்ன . . . !”

சிறுவன்: “சில பாதிரிமார்களுக்கு தாயார், அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.

பாதிரியார்: “ஆமாம்…!”

சிறுவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும் மக்களும் இருக்கிறார்கள் .”

பாதிரியார்: “உண்மை தான்”

சிறுவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள் தானே…?”

பாதிரியார்: “சந்தேகம் என்ன வந்தது இதிலே அனைவரும் பெண்கள் தான் ?”

சிறுவன்: “அவர்கள் அனைவரும் ஒரே பெண்கள்தான் என்ற நிலை ஏற் படுமேயானால்..! உங்கள் மனைவியை பாவிக்கிற மாதி ரி தங்களது தாய், தங்கையர்களை பாவிக்க முடியுமா? அப்படிபாவித்தால் அவர்களை என்ன சொல்லும் உலக ம்.. .? நீங்கள் இதில்… இதற்க்கு தயவுகூர்ந்து விளக்கம் சொல்லுங்கள் ?”

எதிர்பாராது எழுந்த அதிர்சிகரனமான கேள்வியை அது வும் ஒரு பள்ளி சிறுவனிடம் இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம் போலாகி விட்டார் பாதிரியார், திகைத்து போய் ஒரு நிமிடம் உடல் அசைவை மறந்து நின்றார்… .

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற பொருங்கூட்டத்தினர் எழுப்பிய ஆரவாரங்கள், கையோலிகள் விண்னையெட்டும் அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல வினாடிகளுக்குப் பின் தெளிவு பெற்றார் பாதிரியார் ……

பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள் பிற மதங்களை ப்பழிக்கக் கூடாது என்பது ஆண்டவன் இட்ட கட்டளை களில் ஒன்றாகும், அதை மறந்தேன், தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள்.

உண்மையிலேயே அறிவுமுதிர்ச்சி பெற்ற ஓர் தலைவன். நல்ல எதிர் காலம் உண்டு. நீங்கள் தேவன்தான். நன்றி” என சொல்லிவிட்டு, அடுத்த வினாடியே அக் கூட்டத்தை விட்டு பாதிரியார் வெளியேறினார் .

அந்த சிறுவன்தான் இன்று உலகம் போற்றும் உத்தமர், பசும்பொன் தந்த உ.முத்துராமலிங்கத் தேவர்


வாட்ஸ் அப்பில் வந்ததை படித்தேன், ரசித்தேன் இங்கு பகிர்ந்தேன் ……

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: