Advertisements

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்!

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்!

தி.மு.க.வின் 173 தொகுதிகளுக்கான அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல்!

அடுத்த‍ (மே) மாதம் 16ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் திமுகவின்

அதிகாரப்பூர்வ‌ வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 61 தொகுதிக ளை கூட்ட‍ணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுத்து மீதமுள்ள‍ 173 தொகுதிக ளுக்கான பட்டியலை திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே தான் போட்டியிட்ட‍ திருவாரூர் தொகுதியிலேயே கலைஞர் கருணாநிதியும், அதேபோல் முக.ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகின்றனர். கனிமொழிக்கு தி.நகர் தொகுதியும் ஒதுக் க‍ப்பட்ட‍து.

அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் முழு பட்டியல் விவரம்:

1. கும்மிடிப்பூண்டி- மக்கள் தேமுதிக
2. பொன்னேரி (தனி)- திருமதி Dr. K. பரிமளம் M.B.B.S., D.G.O.,
3. திருத்தணி- காங்கிரஸ்
4. திருவள்ளூர்- வி.ஜி. ராஜேந்திரன்
5. பூவிருந்தவல்லி (தனி)- இ. பரந்தாமன், B.A., B.L.,
6. ஆவடி- சா.மு. நாசர்
7. மதுரவாயல்- காங்கிரஸ்
8. அம்பத்தூர்- காங்கிரஸ்
9. மாதவரம் மாதவரம்- எஸ். சுதர்சனம், M.A., M. Phil.,
10. திருவொற்றியூர்- கே.பி.பி. சாமி

11. ராதாகிருஷ்ணன் நகர்- திருமதி சிம்லா முத்துசோழன், B.B.A., L.L.B.,
12. பெரம்பூர்- பெருந்தலைவர் மக்கள் கட்சி.

13. கொளத்தூர் மு.க. ஸ்டாலின்

14. வில்லிவாக்கம் – ப. ரெங்கநாதன், B.A,
15. திரு.வி.க. நகர் (தனி) – தாயகம் கவி (எ) சிவக்குமார், M.A., M. Phil.
16. எழும்பூர் (தனி) – கே.எஸ். ரவிச்சந்திரன், B.Sc., B.L.,
17. இராயபுரம் காங்கிரஸ்
18. துறைமுகம் – பி.கே. சேகர்பாபு
19. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி – ஜெ. அன்பழகன், B.A.,
20. ஆயிரம் விளக்கு – கு.க. செல்வம்

21. அண்ணா நகர் – எம்.கே. மோகன்
22. விருகம்பாக்கம் – க. தனசேகரன், B.A.,
23. சைதாப்பேட்டை – மா. சுப்பிரமணியன், B.B.A., L.L.B.,
24. தியாகராயநகர் – Dr. S.N. கனிமொழி, M.B.B.S.,
25. மைலாப்பூர் காங்கிரஸ்
26. வேளச்சேரி – வாகை சந்திரசேகர், M.A.
27. சோழிங்கநல்லூர் – எஸ். அரவிந்த் ரமேஷ்
28. ஆலந்தூர் – தா.மோ. அன்பரசன்
29. திருப்பெரும்புதூர் (தனி) காங்கிரஸ்
30. பல்லாவரம் – இ. கருணாநிதி

31. தாம்பரம் – எஸ்.ஆர். இராஜா
32. செங்கல்பட்டு – திருமதி ம. வரலட்சுமி மதுசூதனன், B.A.,
33. திருப்போரூர் – வெ. விஸ்வநாதன்
34. செய்யூர் (தனி) – Dr. ஆர்.டி. அரசு, B.D.S., M.A., L.L.B.
35. மதுராந்தகம் (தனி) – நெல்லிக்குப்பம் புகழேந்தி
36. உத்திரமேரூர் – க. சுந்தர், B.Sc.,
37. காஞ்சிபுரம் – சி.வி.எம்.பி. எழிலரசன், B.E., B.L.,
38. அரக்கோணம் (தனி) – திருமதி எஸ். பவானி
39. சோளிங்கர் காங்கிரஸ்
40. காட்பாடி – துரைமுருகன், M.A., M.Phil.,

41. இராணிப்பேட்டை – ஆர். காந்தி
42. ஆற்காடு – J.L. ஈஸ்வரப்பன், B.E.,
43. வேலூர் – ப. கார்த்திகேயன்
44. அணைக்கட்டு – எ.பி. நந்தகுமார், M.A.,
45. கீழ்வைத்தியணான்குப்பம் (தனி) – திருமதி வி. அமலு
46. குடியாத்தம்(தனி) – க. ராஜமார்த்தாண்டன், B.E., M.B.A., M.A., B.L.
47. வாணியம்பாடி முஸ்லீம் லீக்
48. ஆம்பூர் மனித நேய மக்கள் கட்சி.
49. ஜோலார்பேட்டை – திருமதி சி. கவிதா தண்டபாணி,B.A.,
50. திருப்பத்தூர் – ஏ. நல்லதம்பி

51. ஊத்தங்கரை(தனி) – திருமதி S.மாலதி நாராயணசாமி,M.B.B.S., DGO., M.E.,
52. பர்கூர் – இ.சி. கோவிந்தராசன்
53. கிருஷ்ணகிரி – டி. செங்குட்டுவன்
54. வேப்பனஹள்ளி – பி. முருகன்
55. ஓசூர் – காங்கிரஸ்
56. தளி – ஒய். பிரகாஷ்
57. பாலக்கோடு – பி.கே. முருகன், B.A., B.L.,
58. பெண்ணாகரம் – பி.என்.பி. இன்பசேகரன், B.E., M.B.A.,
59. தருமபுரி – தடங்கம் பெ. சுப்பிரமணி
60. பாப்பிரெட்டிபட்டி – Dr. எம். பிரபு ராஜசேகர், M.B.B.S.,

61. அரூர் (தனி) – சா. இராஜேந்திரன், M.A.M., M.B.A., L.L.B.,
62. செங்கம் (தனி) – மு.பெ. கிரி
63. திருவண்ணாமலை – எ.வ. வேலு, M.A.
64. கீழ்பென்னாத்தூர் – கு. பிச்சாண்டி, M.A.,
65. கலசபாக்கம் காங்கிரஸ்
66. போளூர் – கே.வி. சேகரன்
67. ஆரணி – எஸ். பாபு, B.E., M.B.A.
68. செய்யாறு காங்கிரஸ்
69. வந்தவாசி (தனி) – அம்பேத்குமார்
70. செஞ்சி – செஞ்சி கே.எஸ். மஸ்தான்

71. மைலம் – Dr. இரா. மாசிலாமணி, M.B.B.S., D.M.R.D.
72. திண்டிவனம் (தனி) – திருமதி பி. சீத்தாபதி சொக்கலிங்கம், M.A., B.Ed..
73. வானூர் (தனி) – திருமதி இரா. மைதிலி இராசேந்திரன், B.Sc., M.A.
74. விழுப்புரம் முஸ்லீம் லீக்
75. விக்கிரவாண்டி – கு. இராதாமணி, M.A.,
76. திருக்கோவிலூர் – க. பொன்முடி, M.A., B.Ed., B.L. Phd,
77. உளுந்தூர்பேட்டை – மனித நேய மக்கள் கட்சி
78. ரிஷிவந்தியம் – வசந்தம் க. கார்த்திகேயன், B.Sc.,
79. சங்கராபுரம் – தா. உதயசூரியன், B.Sc.,
80. கள்ளக்குறிச்சி (தனி) – பெ. காமராஜ்

81. கெங்கவல்லி (தனி) – திருமதி J. ரேகா பிரியதர்ஷினி, M.A., M.Phil.,
82. ஆத்தூர் (தனி) காங்கிரஸ்
83. ஏற்காடு (பழங்குடி) – சி. தமிழ்ச் செல்வன்
84. ஓமலூர் – எஸ். அம்மாசி
85. மேட்டூர் மக்கள் தேமுதிக
86. எடப்பாடி – எடப்பாடி பி.ஏ. முருகேசன், M.A.,
87. சங்ககிரி காங்கிரஸ்
88. சேலம் மேற்கு – சி. பன்னீர்செல்வம்
89. சேலம் வடக்கு – ஆர். இராஜேந்திரன், B.A., B.L.,.
90. சேலம் தெற்கு – எம். குணசேகரன், M.A., B.L.,

91. வீரபாண்டி – ஆ. ராஜேந்திரன், M.A.,
92. இராசிபுரம் (தனி) – வி.பி. துரைசாமி, B.A., B.L.,
93. சேந்தமங்கலம் (பழங்குடி) – கே. பொன்னுசாமி
94. நாமக்கல் காங்கிரஸ்
95. பரமத்தி – வேலூர் கே.எஸ். மூர்த்தி, B.Sc.,
96. திருச்செங்கோடு – பார். இளங்கோவன், B.A., B.L., D.B.M.
97. குமாரபாளையம் – பி. யுவராஜ், M.A., M. Phil.,
98. ஈரோடு கிழக்கு மக்கள் தேமுதிக
99. ஈரோடு மேற்கு – எஸ். முத்துசாமி, M.A.,
100. மொடக்குறிச்சி – எஸ்.எல்.டி. ப. சச்சிதானந்தம், B.A.,

101. தாராபுரம் (தனி) காங்கிரஸ்
102. காங்கேயம் காங்கிரஸ்
103. பெருந்துறை – கே.பி. சாமி (எ) பி. மோகனசுந்தரம்
104. பவானி – குறிஞ்சி சிவகுமார் (எ) சிவக்குமார்
105. அந்தியூர் – ஏ.ஜி. வெங்கடாசலம்
106. கோபி காங்கிரஸ்
107. பவானிசாகர் (தனி) – திருமதி ஆர். சத்தியா
108. உதகமண்டலம் காங்கிரஸ்
109. கூடலூர் (தனி) – மு. திராவிடமணி, M.A., B.L.,
110. குன்னூர் – பா.மு. முபாரக்

111. மேட்டுப்பாளையம் – சு. சுரேந்திரன், B.A.,
112. அவினாசி (தனி) – சி. ஆனந்தன்
113. திருப்பூர் வடக்கு – மு.பெ. சாமிநாதன், B.A.,
114. திருப்பூர் தெற்கு – க. செல்வராஜ்
115. பல்லடம் – சு. கிருஷ்ணமூர்த்தி
116. சூலூர் காங்கிரஸ்
117. கவுண்டம்பாளையம் – ஆர். கிருஷ்ணன் (எ) பையாக்கவுண்டர்
118. கோயம்புத்தூர் வடக்கு – திருமதி மீனா லோகு, M.A., B.Ed.,
119. தொண்டாமுத்தூர் மனித நேய மக்கள் கட்சி
120. கோயம்புத்தூர் தெற்கு காங்கிரஸ்

121. சிங்காநல்லூர் – ந. கார்த்திக்
122. கிணத்துக்கடவு – குறிச்சி பிரபாகரன், B.Com,
123. பொள்ளாச்சி – இரா. தமிழ்மணி, DME,
124. வால்பாறை (தனி) – த. பால்பாண்டி, B.A., B.L.,
125. உடுமலைப்பேட்டை – மு.க. முத்து, B.A.,
126. மடத்துக்குளம் – இரா. ஜெயராமகிருஷ்ணன், B.Sc., B.L.,
127. பழனி – இ. பெ. செந்தில்குமார், M.A., B.L.
128. ஒட்டன்சத்திரம் – அர. சக்கரபாணி, B.A.,
129. ஆத்தூர் – இ. பெரியசாமி, B.A.,
130. நிலக்கோட்டை (தனி) – மு. அன்பழகன், B.A., B.L.,

131. நத்தம் – எம்.ஏ., ஆண்டி அம்பலம் B.A.
132. திண்டுக்கல் – ம. பஷீர் அகமது
133. வேடசந்தூர் காங்கிரஸ்
134. அரவக்குறிச்சி – கே.சி. பழனிசாமி
135. கரூர் காங்கிரஸ்
136. கிருஷ்ணராயபுரம் (தனி) புதிய தமிழகம்
137. குளித்தலை – எ. ராமர்
138. மணப்பாறை முஸ்லீம் லீக்
139. திருவரங்கம் – எம். பழனியாண்டி
140. திருச்சிராப்பள்ளி மேற்கு – கே.என். நேரு

141. திருச்சிராப்பள்ளி கிழக்கு காங்கிரஸ்
142. திருவெறும்பூர் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி, M.C.A.,
143. லால்குடி – எ. சௌந்தரபாண்டியன்
144. மண்ணச்சநல்லூர் – எஸ். கணேசன், B.Sc.,
145. முசிறி காங்கிரஸ்
146. துறையூர் (தனி) – செ. ஸ்டாலின் குமார், B.E.,
147. பெரம்பலூர் (தனி) – சமூக சமத்துவ படைக் கட்சி
148. குன்னம் தங்க துரைராஜ் – B.A.,B.L.,
149. அரியலூர் – எஸ்.எஸ். சிவசங்கர், B.E.
150. ஜெயங்கொண்டம் காங்கிரஸ்

151. திட்டக்குடி (தனி) – வெ. கணேசன், M.A., B.Ed.,
152. விருத்தாசலம் – தங்க. ஆனந்தன்,
153. நெய்வேலி – சபா. இராஜேந்திரன், B.Sc., B.E.
154. பண்ருட்டி – தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி
155. கடலூர் – இள. புகழேந்தி, M.A., B.L.,
156. குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், B.Sc.,
157. புவனகிரி – துரை கி. சரவணன், M.E.,
158. சிதம்பரம் – கே.ஆர். செந்தில்குமார், M.A.,
159. காட்டுமன்னார்கோவில் (தனி) காங்கிரஸ்
160. சீர்காழி (தனி) – எஸ். கிள்ளை ரவீந்தரன், M.B.A., B.L.,

161. மயிலாடுதுறை – குத்தாலம் க. அன்பழகன், B.B.A.,
162. பூம்புகார் முஸ்லீம் லீக்
163. நாகப்பட்டினம் மனித நேய மக்கள் கட்சி
164. கீழ்வேளூர் (தனி) – உ. மதிவாணன், B.A., B.L.,
165. வேதாரண்யம் காங்கிரஸ்
166. திருத்துரைப்பூண்டி (தனி) – ப. ஆடலரசன், M.Sc.,
167. மன்னார்குடி – டி.ஆர்.பி. ராஜா, M.Sc., PhD.,

168. திருவாரூர் தலைவர் கலைஞர்

169. நன்னிலம் காங்கிரஸ்
170. திருவிடைமருதூர்(தனி) – முனைவர் கோ.வி.செழியன், M.A.,B.L. PhD,

171. கும்பகோணம் – க. அன்பழகன்
172. பாபநாசம் காங்கிரஸ்
173. திருவையாறு – துரை. சந்திரசேகரன், B.A., L.L.B,
174. தஞ்சாவூர் – திருமதி டாக்டர் அஞ்சுகம் பூபதி, M.B.B.S., M.D.,
175. ஒரத்தநாடு – எஸ்.எஸ். ராஜ்குமார், B.Com.,
176. பட்டுக்கோட்டை காங்கிரஸ்
177. பேராவூரணி – என். அசோக்குமார்
178. கந்தர்வக்கோட்டை (தனி) -Dr. K. அன்பரசன், M.B.B.S., M.S.
179. விராலிமலை – எம். பழனியப்பன், B.Sc., B. Ed.,
180. புதுக்கோட்டை – பெரியண்ணன் அரசு, M.Sc.,

181. திருமயம் – எஸ். ரகுபதி, B.Sc., B.L.,
182. ஆலங்குடி – Dr. கோ. சதீஷ், M.B.B.S.,
183. அறந்தாங்கி காங்கிரஸ்
184. காரைக்குடி காங்கிரஸ்
185. திருப்பத்தூர் கே.ஆர். பெரியகருப்பன், B. Com., B.L.,
186. சிவகங்கை – மேப்பல் ம. சக்தி (எ) சத்தியநாதன், B.Sc.,
187. மானாமதுரை (தனி) – திருமதி சித்திராச்செல்வி, M.A., M. Ed., M.B.L.
188. மேலூர் – அ.பா. ரகுபதி
189. மதுரை கிழக்கு – பெ. மூர்த்தி, பி.ஏ.,
190.சோழவந்தான்(தனி)-திருமதி Dr.ஸ்ரீபிரியா தேன்மொழி,M.B.B.S.,M.A.,

191. மதுரை வடக்கு காங்கிரஸ்
192. மதுரை தெற்கு – எம். பாலச்சந்திரன், B.A.,
193. மதுரை மையம் – P.T.R. தியாகராசன், B.Tech., M.S., PhD., M.B.A.
194. மதுரை மேற்கு – கோ. தளபதி
195. திருப்பரங்குன்றம் – மு. மணிமாறன்
196. திருமங்கலம் காங்கிரஸ்
197. உசிலம்பட்டி – கே. இளமகிழன், B.Sc., B.L.,
198. ஆண்டிப்பட்டி – எல். மூக்கையா
199. பெரியகுளம் (தனி) – வி. அன்பழகன், B.E.,
200. போடி – எஸ். லெட்சுமணன்

201. கம்பம் – கம்பம் நா. இராமகிருஷ்ணன், M.A.,
202. இராஜபாளையம் – எஸ். தங்கபாண்டியன்
203. திருவில்லிப்புத்தூர் (தனி) புதிய தமிழகம்
204. சாத்தூர் – வே. சீனிவாசன், B. Com.,
205. சிவகாசி காங்கிரஸ்
206. விருதுநகர் – ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், B. Com.
207. அருப்புக்கோட்டை – K.K.S.S.R.இராமச்சந்திரன்
208. திருச்சுழி – தங்கம் தென்னரசு, B.E.,
209. பரமக்குடி (தனி) – உ. திசைவீரன், B.E.,
210. திருவாடானை – சுப. த. திவாகரன், M.A.,

211. இராமநாதபுரம் மனித நேய மக்கள் கட்சி
212. முதுகுளத்தூர் காங்கிரஸ்
213. விளாத்திகுளம் – சு. பீமராஜ்,
214. தூத்துக்குடி – திருமதி பெ. கீதா ஜீவன், M.Com., M. Ed.,
215. திருச்செந்தூர் – அனிதா ஆர். ராதாகிருஷ்ணன்
216. திருவைகுண்டம் காங்கிரஸ்
217. ஒட்டப்பிடாரம் (தனி) புதிய தமிழகம்
218. கோவில்பட்டி – அ. சுப்பிரமணியன்
219. சங்கரங்கோவில் (தனி) – திருமதி க. அன்புமணி கணேசன், B.A,
220. வாசுதேவநல்லூர் (தனி) புதிய தமிழகம்

221. கடையநல்லூர் முஸ்லீம் லீக்
222. தென்காசி காங்கிரஸ்
223. ஆலங்குளம் – Dr. பூங்கோதை ஆலடி அருணா, M.B.B.S.
224. திருநெல்வேலி – A.L.S. லெட்சுமணன், B.Sc.,
225. அம்பாசமுத்திரம் – இரா. ஆவுடையப்பன், B.A., B.L.
226. பாளையங்கோட்டை – டி.பி.எம். மைதீன்கான்
227. நாங்குநேரி – காங்கிரஸ்
228. இராதாபுரம் – மு. அப்பாவு
229. கன்னியாகுமரி – எஸ். ஆஸ்டின், M.A.,
230. நாகர்கோவில் – என். சுரேஷ்ராஜன், M.A.,

231. குளச்சல் காங்கிரஸ்
232. பத்மநாபபுரம் – மனோ தங்கராஜ், M.A., M. Phil.,
233. விளவன்கோடு காங்கிரஸ்
234. கிள்ளியூர் காங்கிரஸ்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: