நட்சத்திரம் போல ஒளிரும் கண்கள் வேண்டுமா? – இது அழகலசல்
நட்சத்திரம் போல ஒளிரும் கண்கள் வேண்டுமா? – இது அழகலசல்
10 நீள் வடிவ நாவல்பழங்களை எடுத்து ஒவ்வொன்றையும் இரண்டாகக் கீறி, அவற்றில் உள்ள
விதைகளை நீக்கவேண்டும். 10பேரீச்சம்பழங்க ளை எடுத்து அவற்றில் உள்ள கொட்டைகளை எடுக்கவேண்டும். அதன்பிறகு இவை இரண்டையு ம் மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்க்காமல் அரைக்க வேண்டும்.
அரைத்தபின் அத்துடன்சிறிதளவு வெல்லத்தூளை தூவவும். அதன்பிறகு 1/4கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து சூடேற்றவேண்டும். சூட்டில் வெல்லம் கரைந்தபிறகு ஒரு வடிகட்டி பயன் படுத்தி நன்றாக ஒட்ட வடிகட்டவேண்டும். இந்த வெல்லத் தண் ணீர் சூடாறியதும், நாவல்பழ விழுதுகளைச்சேர்க்கவும்.
அதன்பிறகு தேவையானளவு உப்பு சேர்த்து குடியுங்கள். நீங்கள் விரும்பினால், அதில் ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து, அதன்பிறகு புதினாவை பொடியாக நறுக்கி அத ன் மேலே தூவி நன்றாக கலக்கவும். இதோ சூப்பரான ஜூஸ்தயார். இதன் மணமும் சுவையும் தூக்கலாக இருக் கிறதா அடிக்கடி இதனை குடித்துவந்தால், உங்கள் கண்கள் நட்சத்திரம் போல ஒளிரும் ஆற்றலை பெறும்
Filed under: அழகு குறிப்பு, தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: இது அழகலசல், கண், நட்சத்திரம் போல ஒளிரும் கண்கள் வேண்டுமா? - இது அழகலசல், Eye, Eyes |
Leave a Reply