Advertisements

பிரபல நடிகைமீது கொடூர‌ தாக்குதல்! – தாக்கியவர்கள் மீது புகார்கொடுக்க‍ நடிகை மறுப்பு !

பிரபல நடிகைமீது கொடூர‌ தாக்குதல்! – தாக்கியவர்கள் மீது புகார்கொடுக்க‍ நடிகை மறுப்பு !

பிரபல நடிகைமீது கொடூர‌ தாக்குதல்! – தாக்கியவர்கள் மீது புகார்கொடுக்க‍ நடிகை மறுப்பு !

தற்போது தமிழ்த் திரையுலகில் பல நடிகைகள் வருகிறார்கள் போகிறார் கள். ஒரு சில நடிகைகளைத் தவிர பிற

நடிகைகளைத் தேடி பிரச்சனை வருகிறது. இன்னும் சிலர் பிரச்சனைக ளைத் தேடி இவர்களே செல்வார்கள்.

இப்ப‍டித்தான் சிலதினங்களுக்கு முன் நடிகை நயன்தாரா வீட்டில் மர்ம நபர்கள் சிலர் புகுந்து, அவரை கடுமையாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை மற்றும் காலில் அடிப்பட்டதா கவும் தகவல்வெளியாகியுள்ளது.

ஹரி இயக்கிய ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நயன்தாரா. அதனையடு த்து ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர் களுடன் நடித்து நம்பர்-1 நடிகையாக உயர்ந் தார்.

இடையில் சிம்புவுடன் காதல் வலையில் சிக்கினார். அத ன் பின்னர் இயக்குநர் பிரபுதேவாவை காதலித்து, அவரு க்காக மதம் எல்லாம் மாறினார். பிரபுதேவாவும் தான் காத லித்து மணந்த முதல் மனைவியை விவாகரத்து எல்லாம் செய்தார். இருவரும் திருமணம் செய்ய இருந்த வேளையி ல் திடீரென அந்தக்காதல் முறிந்து போனது.

பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னி ங்கிஸை ஆரம் பித்த நயன்தாரா, ராஜா ராணி படத்தின் மூலம் ரீ-என்ட் ரியானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தார், கடந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான படங்களில் மூன்று படங்கள் தொடர் ஹிட்டாக, மீண்டும் இழந்த சினிமா மார்க்கெட்டை பிடித்து இப்போது நம்பர்-1 அரியணையில் ஏறியிருக்கிறார். கூடவே இன் னொரு காதல் கிசுகிசுவிலும் சிக்கியிருக்கிறார். ‘ நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை தற்போ து நயன்தாரா காதலிப்பதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நிறைய செய்திகள் வந்துள்ளது, வந்து கொ ண்டும் இருக்கிறது. இருவரும் நெருக்கமாக இருக் கும் புகைப்படங்களும் வெளியாகின. தற்போது நயன்தாரா கோயம்பேடு அருகே பிளாட் ஒன்றை வாங்கி அங்கு குடியேறி உள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நயன் தாராவிடம் ஒரு பெரிய நிறுவனத்தில் இருந்து வரு கிறோம் என்று கூறி மர்ம நபர்கள் சிலர் நயன் தா ராவின் வீட்டிற்குள் புகுந்ததாகவும், பின்னர் அவர் கள் நயன்தாராவை சரமாரியாக தாக்கியதாகவும், இதில் அவரது கண், கை, காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அவர் வீட்டிற் குள்ளேயே சிகிச்சை பெற்று வருவதாகவும், தனியாக நடக்க முடியாமல் வாக்கிங் ஸ்டிக் வைத்து நடப்பதாகவும் உறுதிப்படுத்தப்படா த தகவல்கள் தெரி விக்கின்றன.

நயன்தாராவை தாக்கியவர்கள் யார் என்று தெரியவில்லை. பழைய பகை அல்லது ப ழைய காதல் பகை காரணமாக யாரேனும் தாக்கியிருக்கலாம் என்றுகூறப்படுகிறது. மேலும் இதுதொடர்பாக நயன்தாரா, போலீ சிலும் புகார் அளிக்கவில்லையாம். நயன் தாரா தாக்கப்பட்டார் என்ற இந்த செய்தி இணையங்களில் வைரலாக பரவி வருகிறது.

பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: