முல்லை மலர் கஷாயத்தை அவ்வப்போது குடித்து வந்தால் . . .
முல்லை மலர் கஷாயத்தை அவ்வப்போது குடித்து வந்தால் . . .
பழங்களில் மட்டுமல்ல மலர்களிலும் மருத்துவ பண்புகள் கொட்டிக்
கிடக்கின்றன• அத்தகைய மருத்துவ பண்புகள்கொண்ட மலர்க ளில் மிகவும் குறிப்பிடத் தகுந்த மலராக கருதப்படுவது முல்லை மலர். இந்த முல்லை மலரைக் கொண்டு கஷாயம் தயாரித்து இளம்பெண்கள் குடித்து வந்தால், அவர்களுக்கு தொல்லைக் கொடுத்து வரும் கருப்பை நோய்கள் அனைத்தும் குணமாகி சுகம் காணலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்
.
.
மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: Arthamulla Hindu Madham, கஷாயத்தை அவ்வப்போது குடித்து வந்தால் . . ., பூ, மலர், முல்லை, முல்லை பூ, முல்லை மலர், முல்லை மலர் கஷாயத்தை அவ்வப்போது குடித்து வந்தால் . . ., Flower, Kashayam |
Leave a Reply