Advertisements

ஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ

ஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ…

ஆண்களை விட பெண்களே அதிகம் வருத்தப்படும் இந்த பிரச்சனைக்கு எளிய தீர்வு இதோ

ஆண் பெண் என்ற பாகுபாடின்றி இந்த பிரச்சனை எல்லோருக்கும் வரும். ஆனாலும் இந்த பிரச்சனையால்

ஆண்களைவிட பெண்களே அதிகம் வருத்த‍த்தி ற்கு ஆளாகின்றனர். ஆம்! நாம் சிறுவயதில் பள்ளியில் செய்த சேட்டையினால் பலமுறை முட்டி போட்டிரு ப்போம். அதுமட்டுமின்றி, அதிகமான அளவில் முழ ங்காலில் சூரியக்கதிர்கள் படுவது, அதிகப்படியான உராய்வு, வறட்சி, அழுக்குகள், மரபணுக்கள் போன் றவற்றினாலும் முழங்கால் கருமையாகும்.

முழுங்கால் கருப்பாக உள்ளது என்று ஆண்களை விட பெண்களே அதிகம்வருத்தப்படுவார்கள். இதற் கு பெண்கள் உடுத்தும் உடைகளே காரணம். இப்படி கருமையாக உள்ள முழங்காலை வெள்ளையாக்க பல க்ரீம்களை பெண்கள் வாங்கி பயன்படுத்துவார் கள்.

ஆனால் இதனால் எம்மாற்றமும்தெரிந்திருக்காது. ஆகவே முழங்காலில் உள்ள கருமையைப் போக்க சில எளிய அற்புத வழிகளைக் கொடுத்துள்ள து.

பேக்கிங் சோடா சருமத்தை நன்கு சுத்தம் செய்யும். மேலு ம் பாலில் உள்ள லாக்டிக் அமிலம் சருமத்தின் நிறத்தை மேம் படுத்தும். எனவே இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து, முழங்காலில் தடவி சிறிதுநேரம் ஊறவைத்து பின் கழுவ வேண் டும். இப்படி அடிக்கடி செய்து வந்தால், முழங் காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.

எலுமிச்சையில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி சருமத்தின் நிறம் மேம்பட்டு காணப்ப டும். அதிலும் அதனை தேனுடன் சேர்த்து கலந்து, முழங்காலில் தடவி 20 நிமிடம் ஊற வை த்து கழுவி வர, முழங்காலின் நிறம் சீக்கிரம் அதிகரிக்கும்.

வெள்ளரிக்காயும் முழங்கால் கருமையைப்போக்கும். இது சருமத்தின் ஈர ப்பசையை மேம்படுத்தி, சருமத்தில் உள்ள அழுக் குகள் அனைத்தையும் வெளியேற்ற உதவும். மேலு ம் இது சருமத்திற்கு குளிர்ச்சித்தன்மையை வழங் கும்.

கடலை மாவுடன் பால்சேர்த்து கலந்து பேஸ்ட் செ ய்து முழங்காலில்தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண் டும். இப்படி தினமும்செய்து வந்தால் நல்ல மாற்றத் தைக் காணலாம்.

வினிகர்மற்றும் தயிரை ஒன்றாககலந்து முழங்காலில் தடவி சிலநேரம் ஊற வைத்து, பின் கழுவவும். இப்படி தின மும் செய்தால் முழங்காலில் உள்ள கருமை வேகமாக நீங்கும்.

கற்றாழை உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பொருள், முழங்கால் கருமையை சீக்கிரம் போக்கும். அதற்கு தின மும் கற்றாழை ஜெல்லை முழங்காலில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.

இது விதை2விருட்சம் பதிவு அல்ல‍!

 

Advertisements

One Response

  1. very useful

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: