Advertisements

ஆண்களை விட பெண்களுக்கு மூளை கொஞ்சம் கம்மிதான்! – பெண்களே உண்மையை ஒத்துக்கங்க!

ஆண்களை விட பெண்களுக்கு மூளை கொஞ்சம் கம்மிதான்! – பெண்களே உண்மையை ஒத்துக்கங்க!

ஆண்களை விட பெண்களுக்கு மூளை கொஞ்சம் கம்மிதான்! – பெண்களே உண்மையை ஒத்துக்கங்க!
.
இந்த உலகில் எத்த‍னை எத்த‍னை ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன•  ஆய்வுகள் நடந்து முடிந்து வெளிவந்த

தகவல்கள் பலருக்கும் ஆச்ச‍ரியத்தை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகி ன்றன•
.
ஆய்வுகளின் முடிவில் வெளிவந்த சில தகவல்களை இங்கு பார்ப்போம்.
.
ஆண்களை விட பெண்களுக்கு மூளை குறைவுதான்
.
சுவர்க்கடிகாரத்தின் டிக்…டிக் ஒலியைக்கூட 40 அடி தூரத்தி லிருந்து ஒரு நாயால் கேட்க முடியும். மனிதனால் அது முடியாது. கேட்கும் சக்தியை மனிதனை விட நாய் 100 மடங்கு அதிகம் பெற்றிருக்கிறது.
.
மின்னலின் போது ஏற்படும் மின்னழுத்தம் 5கோடி வோ ல்ட்ஸ்களுக்குச் சமம். மின்னோட்டத்தின் அதிகபட்ச அளவு 2 லட்சம் ஆம்பியர்களுக்குச் சமம்.
.
திரைப்படம் காட்டப்படும் வேகம் சாதாரணமாக ஒரு மணிக்கு 24 பிம்பங்களே.

வானொலி அலைகள் 100 கிலோமீட்டர் செல்வதற்கு 1/3000 வினாடி நேர மாகும். ஆனால் ஒலி 10 மீட்டர் செல்வதற்கு 1/34 வினாடி நேரம் எடுத்துக் கொள்கிறது.
.
ஒளியின் வேகம் வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்.
.
ரேடியத்தின் ஆயுள் 32,000 ஆண்டுகள் என்கிறார்கள்.
.
ஒரு மனிதனின் சராசரி இரத்த அளவு 8000 C.C.
.
ஒவ்வொரு வினாடியும் பூமியை 100 மின்னல்கள் தாக்குகின்றன.
.
புவியீர்ப்பு விசையால் ஏற்படும் முடுக்கம் என்பது 9.8 மீட்டர்/வினாடி2
.
சூரியனின் குறுக்களவு 8,64,060 மைல்கள். சந்திரனின் குறுக்களவு 2,160 மைல்கள்.
.
சூரிய கிரகணத்தின் கால அளவு 7 நிமிடம் 31 வினாடி.
..
ஆண்களின் மூளை அளவைவிட பெண்களின் மூளை அளவு 200C.C. குறைவு . (பெண்களே ஒத்துக்கங்க)
.
ஓர் ஒளியாண்டு என்பது ஓர் ஆண்டில் ஒளி செல்லும் தூரமாகும். இது சுமார் 6 லட்சம் கோடி மைல்களாகும்.

=>படித்த‍து

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: