Advertisements

தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர்

தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர்

தொகுப்பாளினி ரம்யா, சம்ம‍தம் தெரிவித்த‍தால், சந்தோஷத்தில் துள்ளி குதித்த இயக்குநர்

திருமணம் செய்து கொண்ட ஒரே ஆண்டில் கணவருடன் மிகுந்த கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து கேட்டு

குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கும்  விஜய் தொலைக் காட்சியில் பிரபல தொகுப்பாளினி ரம்யா, ஆவார்.  

மலையாளத்தில்மிகப்பெரிய வெற்றி அடைந் த How Old Are You படத்தின் ரீ மேக் பட‌த்தை ந‌டி கை ஜோதிகாவை வைத்து 36 வயதினலே என்ற பெயரில் இயக்குநர்  ரோஷன் அண்ட்ரூஸ் இயக் கி வெளிவந்து அதுவும் தமிழ் ரசிகர்களின் மிகப் பெரிய ஏகோபித்த‍ ஆதரவைபெற்று வெற்றிபெற்ற‍து. அந்த வரிசை யில்  அடுத்த‍தாக, தான் இயக்க‍விருக்கும் திரைப்படம் ஒன் றில், மேற்படி தொகுப்பாளினி ரம்யாவை அணுகி மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க‍ கேட்டுள்ளார். அத ற்கு தொகுப்பாளினி ரம்யாவும் சம்ம‍தம் தெரிவித்துள் ளார். இதனால் மிக சந்தோஷத்துடன் துள்ளி குதித் துள்ளாராம். அத்துடன் உடனடியாக தனது படவேலை களையும் தொடங்கியுள்ளாராம்.

இதுபற்றி அவர் கூறுகையில், பெண்களுக்கு முக்கிய த்துவம் கொடுக்கும் இயக்குனர்களில் ரோஷன் முக்கி ய மானவர், ஆதலால் தான் நான் சம்ம‍தித்தேன்.  மே லும் அவர் மிகச்சிறந்த இயுக்குநர்ஆவார். ஆகவே எனது திறமையைமுழு வதுமாக பயன்படுத்தி கொள்வார் என்ற நம்பிக்கை இத்திரைப்படத்தில் நடிக்க‍ ஒப்புக்கொண்டேன் என்று ரம்யா தெரிவித்துள்ளாராம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: