2 சிட்டிகை 2 வேளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
2 சிட்டிகை 2 வேளை தினமும் சாப்பிட்டு வந்தால் . . .
சமையலறையே மருத்துவமனை, சமையலுக்கு உதவும் மூலப்பொருட் களே மருந்துகள். என்பதை நீங்கள் உணர வேண்டும். உணர்ந்தால் மட்டு ம் போதாது இதன்மேல் முழு
நம்பிக்கைவைத்து இதனை முறைப்படி உட்கொண்டு வந் தால்தான் நோய்கள் தொலையும், ஆரோக்கியம் கிட்டும்.
அதாவது சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத் தை ஆகிய ஐவகை மூலி கைகளை ஒன்றாக சேர்த்து, நன்றாக தூளாக்கி ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொ ண்டு, தினமும் இர ண்டு சிட்டிகை வீதம், காலை மாலை என நாளொன்றுக்கு இரு வேளை சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்பட்ட அசதி, சுறுசுறுப்பும் புத்துணர்வும் கிட்டும்.
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: 2 சிட்டிகை 2 வேளை தினமும் சாப்பிட்டுவந்தால் . . ., 2), சாப்பிட்டு, சிட்டிகை, சித்தரத்தை, சீரகம், சுக்கு, தனியா, தினமும், மிளகு, வந்தால், வேளை |
Leave a Reply