Advertisements

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை உச்ச‍ நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . .

பிப்ரவரி 2 முதல் தொடர்ச்சியாக ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு விசார ணை உச்ச‍நீதிமன்றத்தில் . . .

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீ ட்டு வழக்கில்

பிப்ரவரி 2-ம் தேதி முதல் இறுதி விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதி மன்றம் அறிவித்து ள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவ் ராஜ் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. பிப்ர வரி 2,3,4 தேதிகளில் வாதங்கள் நடைபெறும் என அந்த அமர்வு அறிவித்துள்ளது.

நீதிமன்ற விசாரணை பட்டியலில் இருக்கும் வழக்குகளை பொருத்து 4-ம் தேதிக்குப் பின்னர் ஜெயலலிதா வழக்கு விசாரணை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என நீதிபதிகள் கூறி னர். இந்த மூன்று நாட்களி லும் ஜெயலலிதா வின் வழக்கு விசாரணை பட்டியலில் முதலா வது இடம் பெறும் என நீதிபதி சந்திர கோஷ் தெரிவித்தார்.

நீதிபதி மாற்றம்:

உச்ச நீதிமன்ற பதிவுத்துறை வியாழக் கிழமை மாலை துணை அறிவிப்பு பட் டியல் வெளியிட்டது. அதில், “சொத்து க்குவிப்பு வழக்கில் மேல் முறை யீட்டு மனுக்கள் உச்ச நீதி மன்ற அறை எண் 11-ல், 52-வது வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என தெரிவித்திருந்தது. மேலும் ஜெயலலிதா மீதான வழக்கை விசாரிக்க ஏற் கெனவே நியமிக்கப்பட்ட நீதிபதி ஆர்.கே. அகர்வால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக நீதிபதி அமித வாராய் நியமிக்கப்பட்டுள் ளார்.

எனவே இன்று ஜெயலலிதா மீதான சொத் துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை நீதிபதி பினாகி சந்திர கோஷ், நீதிபதி அமிதவா ராய் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தி ருந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: