இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் . . .
இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் . . .
கீரைகளில் இது வேண்டாத கீரை, வேண்டிய கீரை என்று எதுவும் இல் லை. எல்லா கீரை வகைகளும்
மனிதனுக்கு சத்துணவாகவே பயன்படுகிறது. இவற்றில் இந்த புளியாரை க்கீரைப் பற்றி இங்கு காண்போம். சில
ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்களது அந்தரங்க உறுப்புக்களில் இருந்து வெள்ளை நீர் ஒழுக்கு இருக்கும். இதனால் அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை உண்டாகி வேதனைப்படுத்தும். இக்குறைபாடுள்ளவர், புளியாரை க்கீரையை 15 நாட்களுக்கு (காலையில் மட்டும்) சமைத்துச் சாப்பிட்டால் வெள்ளை ஒழுக்கு பிரச்னை தீரும்.
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், பாலியல் தொடர்பான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: அந்தரங்க உறுப்பு, அரிப்பு, இந்த கீரையை உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தா, உணவாக சமைத்து தொடர்ச்சியாக காலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் . . ., எரிச்சல், கீரை, புண், வெள்ளை நீர் |
Leave a Reply