6 மணிநேரத்திற்கொரு முறை எலுமிச்சைச் சாறுடன் இதனை கலந்து குடித்து வந்தால் . . .
6 மணிநேரத்திற்கொருமுறை எலுமிச்சைச் சாறுடன் ‘இதனை’ கலந்து குடித்து வந்தால் . . .
எலுமிச்சம் பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, நன்றாக கலக்கி, 6 மணிநேரத்திற்கொருமுறை
குடித்து வந்தால் 2 நாளில் நிற்காமல் போகும் பேதி கட்டுப்பட்டு சாதாரண மலமாக வெளியேறும். இதனால் உடல் சுகம் காணும். மருத்துவரின் ஆலோசனை பெற்று உட்கொள்ளவும்.
Filed under: தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம், விழிப்புணர்வு | Tagged: 6, 6 மணிக்கொரு முறை எலுமிச்சை சாறு கலந்து இதனை குடித்து வந்தால் . . ., எலுமிச்சை, கலந்து இதனை குடித்து வந்தால் . . ., சாறு, மணி, முறை, Juice, Lemon, loose motion, seedha bedhi, sugar |
Leave a Reply