Advertisements

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச‍நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – அதிர்ச்சியில் தமிழக அரசு

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச‍நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – அதிர்ச்சியில் தமிழக அரசு

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! – உச்ச‍நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு – அதிர்ச்சியில் தமிழக அரசு

தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச‍நீதிமன்றத்தின் அதிரடியால்

அதிர்ந் து போயிருக்கிறது தமிழக அரசு

ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று ஆயுள் தண்டனையாக குறைக் கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளான நளினி, ராபர்ட்பயஸ், ஜெயகுமார் , ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் கடந்த ஆண்டு பிப்ர வரி 18-ம் தேதி தமிழக அரசு விடுதலை செய்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதி மன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடந்து வந்தது.

இந்தவழக்கு, தலைமை நீதிபதி எச்எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி. சி.கோஸ், ஏபி சாப்ரே, யுயு.லலித் ஆகிய 5பேர்கொண்ட அமர்வு முன்பாக புதன்கிழ மை விசாரணைக்கு வந்தது. வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை க் குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு அதி காரம் இல்லை.

மத்திய அரசுக்கே அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதி மன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. மே லும், அவர்களது தண்டனையை ஆயுள்தண்டனையா க குறைக்கும் அதிகாரமும் தமிழக அரசுக்கு இல்லை” என நீதிபதிகள் தீர்ப்பளித்து ள்ளனர். உச்ச‍நீதிமன்றத்தின அதிரடி தீர்ப்பால் தமிழக அரசு அதிர்ச்சி அடைந்துள்ள‍ தாக தகவல்கள் தெரிவிக்கின்றன•

=>இந்து

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: