Advertisements

FACEBOOK, TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்

FACEBOOK,  TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்

FACEBOOK,  TWITTER & Google+ இல் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்ய எளிய வழிகள்

முகநூல், ட்விட்ட‍ர், கூகுள் + (FACEBOOK, TWITTER, G+) போன்ற சமுக வளைதலங்களில் 

நமது எண்ணங்களையும், அடுத்தவர் கருத்துகளுக்கு பதிலையும்  நமது மொழியான தமிழில் எழுதினால் நன்றாக இருக்கும் என நாம் நினைப்போம்  ஆனால் எப்படி தமிழில் டைப்செய்வது என்பது குழப்பமாக இருக்கும். அந்தகுறையை போக்கத்தான் இந்த பதிவு.

பயன்கள் :

1. நீங்கள் இணைய இணைப்பு இல்லாமலும் தமிழில் டைப் செய்யலாம் .

2.தமிழ் தட்டச்சு தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை

3. எழுத்துபிழைகளை எளிதில் நீக்கலாம் .

4. மிக சிறிய மென்பொருள்

5 . INSTALL  செய்வது மிக எளிது .
 
எப்படி நிறுவுவது ?(HOW TO INSTALL?)

முதலில்  கோப்பு2 (FILE2) & கோப்பு1 (FILE 2) இரண்டையும் தரவிறக்கி (DOWNLOAD) கொள்ளு ங்கள்

கோப்பு 2 ன் பெயர் GOOGLE INPUT TOOL.EXE என இருக்கும் அதை டபுள் கிளிக் செய்யவும் .

கோப்பு 1  இன் பெயர் GOOGLE INPUT TAMIL.EXE என்பதை டபுள் கிளிக் செய்யவும் .

இப்போது உங்கள் கணினியின் கிழே (நேரம் தெரியும் இடம் அருகே ) EN என்ற வார்த்தை தெரியும் .
இப்போது அதை கிளிக் செய்தால் அதில் தமிழ், ENGLISH என இருக்கும்  அதில் தமிழை தெரிவு செய்யவும் .

இப்போது நீங்கள் விரும்பும் இடத்தில் டைப் செய்யவும் . தமிழ் வரும்

குறிப்பு :

அம்மா என வரவழைக்க AMMA  என அடித்தால் போதும் .

ஆங்கிலம்  அல்லது எழுத்துக்கள் அடிக்க உங்கள் கீபோர்டில் Ctrl+G அழுத்தவும் .

இதை MS-WORD இல் கூட அடிக்கலாம்

=> இராஜா மேலையூர்

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: