Advertisements

அடிக்கடி சோளத்தை உணவாக உட்கொண்டு வந்தால் . . .

அடிக்கடி சோளத்தை உணவாக உட்கொண்டு வந்தால் . . .

அடிக்கடி சோளத்தை உணவாக உட்கொண்டு வந்தால் . . .

இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்து முக்கியமான இடத் தை சோளம் பிடித்துள்ளது. முழுமையான மற்றும் உடைத்தசோளம் வேக வைத்து

அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சோளத்தை நன்றாக வேக வைத்து இதனை மேலுள்ள‍ பருப்புக்களை சாப்பி டலாம். அல்ல‍து. முழு சோளத்தை அரைத்து அம்மாவிலிருந்து சப்பாத்தி போன்ற உணவு வகைகள் தயார் செய்ய‍ப்பட்டு உணாவாக உட்கொள்ள‍ப்படுகின்றன•

இந்தசோளத்தை அடிக்கடி உட்கொண்டுவந்தால், சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது ஆகும். இவை உடல் பருமனைக் கு றைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத் தைப் போக்கும். நீரிழிவுநோய்செரிமான குறைகள், ரத்தசோகை சர்க்கரைநோய் முதலியவற்றைக் குணப்படுத்துகிறது. மேலும் சிறுநீரை அதிகமாகப்பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக்கரைக்கும் தன்மை உண்டு. அதுமட்டுமா? கண் குறைபாடுகளை சீர் செய்கிறது.  

எச்ச‍ரிக்கை;

மூல நோயினால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், இந்த சோள உணவு வகைகளை முற்றிலுமாக தவிர்ப்ப‍து நல்ல‍து.

7a1aa-cdmaxdruyaa9uji

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: