Advertisements

வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்

வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால்

வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக் கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரி வித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன் ப டுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெ னில், கிரெடிட்கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகு தியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கி யின் மூலமாக வருமான வரித்துறையினருக்கு தெரி விக்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண் டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முத லீடு செய்தால் அந்நபரி ன் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.

* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களி லோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முத லீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளி ல் அல்லது இ.டி.எஃப்.களில் முத லீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்து றைக்கு தெரிவிக்க ப்படும்.

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங் கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண் ட முறையில் ஏதாவது பரிவ ர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வரு மான வரி கணக்கை தாக்கல் செய் துவிடுங்கள்… இல் லை என்றால் வருமான வரித் துறை யின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்…

முக நூலிலிருந்து . . .

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: