Advertisements

இன்றைய‌ மனிதனுக்குத் தேவையானது என்ன?

இன்றைய‌ மனிதனுக்குத் தேவை யானது என்ன?

சுமார் நூறு வருட காலங்களுக்கு முன்பு மனிதனின் சராசரி ஆயுட் காலம் 40-50 வரைதான் இருந்த து. ஆனால் இன்று சுமார் 80 வய து வரை மனிதனின் ஆயுள் நீடிக் கின்றது. முதுமையிலும் அநேகர் நல்ல மன உறுதியோடு இருக்கி ன்றனர். ஆக இன்று மனிதனுக் குத் தேவையானது என்ன?

* தன் காலம் வரை தானே தன்னை கவனித்துக்

கொள்ளும் நிலையில் இருப்பது.

* கடும் நோய்கள் தனக்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது.

* நட்பு, உறவு வட்டாரங்க ளோடு நல்ல தொடர்பில் இருப்பது.

* கால சூழ்நிலையினால் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ளு ம் மன நிலையில் இருப்பது.

* இருப்பதில் திருப்தியோடு இருப்பது. பொதுவாக நூறு வயதிற்கு அருகே சென்றவ ர்களில் வாழ்க்கையினை ஆராய்ந்தால் அவர்கள் அதி கமான உடல் வேதனை, உள்ள வேதனை என குறை கூறியது இல்லை.

* ஓர் உயர்வான நல்ல மனநிலையோடு வாழ்ந்துள்ளனர்

* அவரை உற்றமும், சுற்ற மும் பாராட்டும்படியே நட ந்து கொள்கின்றனர்.

* ஆன்மீக வழிகளில் ஈடு பாடு கொண்டிருந்தனர். பொதுவாக அதிக மன உளைச்சல் உடையவர் கள் மறதிக்கு ஆளாகின்ற னர். வய து கூடும் பொழுது மன உளைச்சல் எளிதில் ஒருவரை தாக்கி விடுவதால் மறதியும் அதிகமாகக்கூடி விடுகின்றது.

வலி கொடுக்கும் மூட்டு முதுமையின் அடையாளம் என கருதப் படுகின்றது. ஆனால் உண்மை என்னவெனில் தொடர்ந்து உடற்ப யிற்சி செய்யாமல் இருப்பதன் காரணமே ஒரு குறிப்பிட்ட வயதினை நெருங்கும் பொழுது பிரச்சி னைகள் தலை தூக்குகின்றன. எனவே இளைய சமுதாயமே இன்றே உடற்பயிற்சியினை ஆரம்பி யுங்கள்.

அளவான உடற்பயிற்சிகூட மூட்டு வலியினையும், எலும்பு தேய் மானத்தி னையும் வெகுவாகக் குறைந்து விடு ம். தேய்ந்த மெல்லிய எலும்பும், மடி ந்த கூன் போன்ற தோற்றமும் முதுமை வெளிப் பாடு என்று நாம் நினைக்கின்றோம். இறப்பைத் தவிர வேறு எது வுமே வெல்ல முடியாதது அல்ல.

இது ஆய்வுகள் கூறும் உண் மை. பரம்பரை, ஜீன்ஸ் (மரப ணுக்கள் ) காரணமாக நம் தோற்றம், நோய், முதுமை, ந ரை இவற்றினை காரணம் கா ட்டுகின்றோம். அப்படியானா ல் இரட்டை பிறப்புடை ய இரு வருக்கு எல்லாமே ஒன்று போ ல் தானே இருக்க வேண் டு ம்.

ஆனால் ஆய்வுகள் அவர்கள் வளர வளர பல்வேறு வேறுபாடுக ளை அவர்கள் உடலில் காட் டின. ஒருவர் உண்ணும் உ ணவும், அவரது வாழ்க்கை முறையுமே அவர்களின் ஆரோக்கியத்தினை நிர்ண யிக்கின்றன. யார் ஒருவர் நல்ல சமூகத்தொடர்புடன், நிகழ்ச்சிகளில் கலந்து கொ ள்கின்றனரோ அவர்களின் ஆயுட்காலம் மற்றவர்களை விட 15% கூடுதலாக அதிகரி க்கின்றது.

வயது கூடும் பொழுது மூளை சுருங்குகின்றது என்பது 2002ல் கூ றப்பட்டது. ஆனால் 1991லேயே அதிக உளைச்ச ல் வேதனை உடையவர்களின் மூளை சுருங்குவ து நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆக முது மையை பல வற்றிக்கும் காரணம் என்று கூற முடியாது அ ல்லவா? மூளை வயது கூடும் பொழுது புது தொ டர் அமைப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூ லம் பழைய அமைப்புகள் உறுதியாகச் செய்கின் றது.

உங்கள் இடுப்பு சுற்றளவு 88செ.மீ (34 இன்ச்) அல்லது அதற்குக் குறைவாக பெண்ணுக்கு இருப்பதும் 100 செ.மீ (40 இன்ச்) அல்லது அதற்குக் குறைவாக ஆணுக்கு இரு ப்பதும் சீரான ஆரோக்கிய மான உடலமைப்பை கொ ண்டதாக கருதப்படுகின்ற து. உடல் பயிற்சி, நடை பயிற்சி என்று பேசுவது அதிகமாகி விட்டாலும் இத னை நாம் எவ் வளவு தூரம் கடை பிடிக்கிறோம் என்பதுதான் தெரி யவில்லை.

அப்படி என்னதான் உடற்பயிற்சி நன்மை பயக்கிறது. மூட்டு வலி குறைகின்றது/தடுக்கப்படுகின் றது. எலும்புகள் உறுதியாகின்ற ன . படபடப்பு நீங்குகிறது. உடல் சக்தி கூடுகின்றது. தேவையான உடல் எடையை அடைய முடிகி ன்றது. சர்க்கரை நோய் தவிர்க்க ப்படுகின்றது/கட்டுப்படுகின்றது.

மூளை சுறுசுறுப்பாய் செயல்படு கின்றது. தசைகள் உறுதிபடுகின்றன. கை, கால் நீட்டி மடக்குவதி ல் பிரச்சினை இன்றி இருக்கி ன்றது. இன்னமும் பல நன்மை கள் கொண்ட உடற்பயிற்சியின் அநேகமாக தினமும் சுமார் 20 முதல் 30 நிமிடங்கள் வரை செ ய்து வந்தால் ஒரு வருடத்தில் 8 சதவீத அளவு உடலின் இயக்க த்திறன் கூடுகின்றது.

25-30 சதவீதம் வரை சர்க்கரை இரத்தத்தில் கட்டுப்படுத்தப்படு க்கின்றது. 1-3 சதவீதம் வரை எலும்பின் அளவு அதிகப்படுகின்ற து. 50 சதவீதம் வரை ஜீரண சக்தி கூடு கின்றது. 45 சதவீதம் வரை அடுத்த 8 வருடங்களில் ஒருவர் இறக்கும் வாய் ப்பு குறைகின்றது.

65 சதவீதம் மறதி குறைகின்றது. எப் பொழுதும் குடும்பத்தினருடனும், ந ண்பர்களிடமும் நல்ல தொடர்பில் இ ருங்கள். நல்ல நண்பரோடு நடைபயிற்சி செய்வதே மனதிற்கும் உடலுக்கும் நல்லது.

கணவனோ, மனைவியோ நல் ல வார்த்தைகளால் உங்கள் அ ன்பினை வெளிப்படுத்தும் பொ ழுது மூளையையும் உடலினை யும் ஆட்டி வைக்கும் ஸ்டிரஸ் ஹார்மோன் அளவு குறையும். ந ல்ல புத்தகங்களை படிப்பது `மறதி நோயினை’ தள்ளி வைக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍

Advertisements

One Response

  1. Reblogged this on Gr8fullsoul.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: