Advertisements

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது

மேற்கில் இருந்து கிழக்காக சுற்றுகிறது. என்பது தான் சரியான வார்த்தை என்று ஆணித் தரமாக திரு. செந்தமிழ்ச் செல்வன் குறிப்பிடுகிறார்.

அதாவது சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொல்லும்போது, சூரியன் தான் பூமியைச்சுற்றுகிறது என்ற ஒருதவறான கருத்துக்கு நாம் வித்திடுவதாக உள்ள‍து.

உண்மையில் பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது! அப்ப‍டி சுற்றும்போது பூமியில் நாம் இருந்து பார்க்கும் நமது கண்களுக்கு சூரியன் கிழக்கே உதிப்ப‍து போல ஒரு மாயத்தோற்ற‍ம் தெரிகிறது. ஆனால் அது உண்மை அல்ல‍!

மேலும் இவர் பூமி சுழற்சி பெய்ர்ச்சிப் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி தொடர்ந்து பல ஆண்டுக ளாக நடத்தி வருகிறார். அவரையும் அவரது வானியல் பற்றிய அறி வியலையும் பற்றி அறிந்திட திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களை நேர்காணல் கண்டோம். அவரது நேர்காணம் விரைவில் விதை 2விருட்சம் இணையத்திலும் யூடியூப்பிலும் காணலாம்.

அவரைப் பற்றிய அவரே ஒரு சிறு அறிமுகத்தோடு தொடங்குகிறார்.

அவரிடம் கண்ட முழுமையான நேர்க்காணல் விரைவில் விதை2 விருட்சம் இணையம் மற்றும் யூ டியூப் இணையத்திலும் எதிர் பாருங்கள்.

Advertisements

One Response

  1. 1.Earth spins (Suzhalvadhu) like a Bambaram (Top) at a speed of
    1669 KM per Hour from west to east. So we feel like sun moving from
    east to west.
    2. Earth is going round the sun at a speed of 1,00,000 Km per hour!
    Can any body believe? But that is true.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: