Advertisements

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? (மிக முக்கிய செய்தி!)

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? 

ATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது இதுவரை அதிகா ரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்க ள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண் டே வரும் என் பது தான் மறுக்க முடியாத

உண்மை. அதன் முதல் அங்கம், இந்தி யாவில் அனை த்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத் திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி ) யின் “ஒபட்சு மேன்” {Ombudsman} என்ற திட் டம் பயனாளர்களுக்கு மி குந்த சாதகமா காவும், அசுர வேகத்தில் வாடிக் கையாளர்களின் குறைக ளை நிவர்த்தி செய்து சிற ப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை. அப்ப டியொரு சுவாரசியமான செய்தி தான் சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக் கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உ ள்ளார். அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டது என்ற குறுந் தகவல் (SMS ) வந்துள்ளது. உட னே அந்த வா டிக்கையாளர் மிகுந் த ஏமாற்றத்துடன் வங்கியை அணு கி உள்ளார். வங்கியில் ஒரு கடித ம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறி யுள்ளனர். இவரும் கடிதம் கொடு த்து காத்திருந்து காத்திரு ந்து பொ றுமை இழந்து பலமுறை வங்கி யை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லா மல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொட ர்பு கொண்டார். அப்போதும் எந்த பல னும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப் ப ட்டுள்ள து) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவ ரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளா ர். அவர் தான் முதன் முதலில் “ஒபட்சுமேன்” {Ombudsman } பற்றி சொல்லி உள்ளார். அதை கேள்விபட்ட அதே நா ளில் தனது அவலத்தை பின் வரும்

இணையம் வாயிலாக  https: // secweb.rbi.org.in/BO/ Complain tToNodalOfficer.html ஆதங்கமாக தெரிவித்துள்ளார். மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது. பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர். அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபே சியில் தொடர்பு கொண்டு நே ரில் அழைத்து கைப்பட கடித மும் வாங்கி உள்ளனர். மேலு ம் சகல மரியாதையும் செய்து ள்ளனர் என்பது குறிப்பிடத க்கது . இனி உங்கள் வங்கியு ம் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் “ஒபட்சுமேன் { Ombudsman }

https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html  சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள். நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதி காரி பணியிடை நீக்கம் செய்யபடு ம் அளவிற்கு “ஒபட்சு மே ன்” க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது. மேலும் வங்கி அதி காரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இரு ந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு “ஒபட்சு மேன்” அதிகாரம் உள்ளது. இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது. எல்லாதிற் கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்க ளின் ஒவ்வொரு து றைளும் இது போன்ற வாடிக்கையாள ர் ஆதரவு நிலையம் இயங் கும் காலம் தொலைவில் இ ல்லை என்பது மட்டும் உண்மை CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINT S https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html

த‌கவல் – முகநூல் படங்கள் கூகுள்

Advertisements

One Response

  1. Use news ok

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: