Advertisements

திரௌபதி, கர்ணனை விரட்டியடித்த கதை தெரியுமா உங்களுக்கு! – அரிய தகவல்

திரௌபதியின் சுயம்வரத்தை துருபதன் அறிவிப்பச் செய்தி யினை கேள்விப்பட்டு, பாண் டவர்கள், மன்னன் துருபத னால் ஆளப்படும் தென்பாஞ் சாலத்தைநோக்கி முன்னேறி னர். அப்படி அவர்கள் செல் லும் வழியில் வியாசரைக் கண்டனர்.

முனிவரை முறையாக வண ங்கி, அவரால் கௌரவிக்கப் பட்டு, அவரது உத்தரவின் பேரில் துருபதனின் வசிப்பிடத்தி ற்கு விரைந்தனர். அந்தப்பலம் வாய்ந்த ரத வீரர்கள் வழியில் Continue reading

Advertisements

தமிழுக்குப் பெருமைச்சேர்க்கும் “எட்டுத்தொகை”!

கி.பி.3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்தினைச் சங்க காலம் என்பர்.இக்காலத்தில் வாழ்ந்த புலவர்களே சங்கப் புலவர்கள்.

இவர்களால் இயற்றப்பெற்ற வை சங்கப்பாடல்கள் எனப்ப டும். இப்பாடல்களை தமிழ் அறிஞர்கள் பத்துப்பாட்டு, எட்டுத் தொகை என்று இரு பெரும் பிரிவாகப் Continue reading

காடாளுமன்றம்! (இன்றைய அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும் சவுக்கடி)

2014, மார்ச் (இந்த) மாத நம் உரத்த‍ சிந்தனை 

காடாளுமன்றம்!

பண்பாட்டிற்கும், பாரம்பரியத்திற்கும் உலகுக்கே முன்னோடி யாக விளங்கிய பாரத தேசத் தின் பாராளுமன்றம் இன்று பண்பிழந்த பாதகர்களால் போராளுமன்றமாய் மாறி வருகிறது.

வேட்டி அவிழ்த்த‍ல், புடவை யைப் பற்றி இழுத்த‍ல், மசோ தாக்களை கிழித்த‍ல், மைக் கை உடைத்த‍ல், மற்ற‍வர் பே சும் போது மேசையைத் தட்டுதல், அவை நாயகரை அப்ப‍டி யே கோழியை அமுக்குவதுபோல Continue reading

இரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே அதிகம்! ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆண்களுடன் ஒப்பிடுகை யில் பெண்களுக்கே அதிக ரத்த அழுத்தப் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆராய்ச்சியா ளர்கள்கூறுகிறார்கள். ஆம் ஆண்களோடு ஒப்பிடுகை யில் பெண்களுக்கு அதிக ரத்த அழுத்தத்தை ஏற்படுத் தும் வழிமுறைகளில் உள் ள குறிப்பிட்ட வேறுபாடுக ள் குறித்து விஞ்ஞானிகள் சமீபத்தில் ஆய்வுகளை மேற்கொ ண்டார்கள். அந்த ஆராய்ச்சியின் Continue reading

உடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் அன்னாசி இருக்க‍ பயம் ஏன்?

இயற்கையின் கொடை யான அன்னாசி பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் உள் ளன.

அன்னாசி பழத்தில் சத்து க்கள் மட்டுமல்லாது உட ல் எடையை குறைப்பதற் கும், அழகை கூட்டுவதற்கும் Continue reading

%d bloggers like this: