Advertisements

“சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு” – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு – வீடியோ

சூரியன், கிழக்கே உதிக்கும் என்று சொல்வது தவறு! பூமி, தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றுக்கொண்டு வருகிறது என்பது அறிவியல் உண்மை! அப்ப‍டி தன்னைனயும் சூரியனையும் சுற்றும் போது Continue reading

Advertisements

அன்புடன் அந்தரங்கம் (30/03/14): செக்சில் ஈடுபட்டால் தானே, குழந்தைக்கு தாயாக முடியும்?

அன்புள்ள அம்மாவுக்கு– 

என் வயது, 25; திருமணம் ஆகி, ஒரு வருடம் ஆகிறது. எனக்கு பாவ ஜாதகம் என் பதால், வரன் அமையவில் லை. எனவே, எங்கள் வீட்டி ல் பொய்யான ஜாதகம் தயா ரித்து, எனக்கு சற்றும் பொ ருத்தமில்லாத குண்டாக, தொப்பையுடன் காணப்படு ம் ஒருவரை, திருமணம் செய்து வைத்துவிட்டனர். இத னால், என் வாழ்க்கையே Continue reading

காலை எழுந்தவுடன் குதிக்கால் வலிக்கிறதா? அந்த வலியை எப்ப‍டித் தணிப்பது?

குதிக்கால் வலி – காலை எழுந்தவுடன் வலிக்கும் பின்பு நடை பயிலச் சற்றுத் தணியும்

“கட்டிலாலை எழும்பிக் காலைக் கீழே வைக்க முடியுதில்லை. அவ்வளவு வலி காலையிலை” என்றவரை நோக்கி “மற் ற வேளைகளிலை வலி வாறதில்லை யோ” எனக் கேட்டேன்.

“கனநேரம் கதிரையிலை இருந்திட்டு எழும்பி நடக்கவும் கஸ்டம்தான்” என்றா ர் அப் பெண்மணி.

ஆம் நீண்ட நேரம் அசைக்காது இருந்து விட்டு எழுந்து நடக்க ஆரம்பிக்கும்போ து குதிக்காலில் வலியை ஏற்படுத்துகிறது இந் நோய். சில அடிகள் நடக்க வலிதானே குறைந்துவிடும். ஆனால் கவனியாது விட்டால் Continue reading

மேலிருந்து கீழாக சரிந்து செல்லும் அதிசய ரயில்! – நேரடி காட்சி – வீடியோ

கீழுள்ள‍ வீடியோவில் மேலிருந்து கீழாக சரிந்து செல்லும் ரயில் அந்த‌ அதிசயமான Continue reading

விக்ரம், தன்னை மீண்டும் சேர்த்துக் கொள்வாரா? தவம் கிடக்கும் நடிகை திரிஷா!

விக்ரமுடன் த்ரிஷா ஜோடி சேர்ந்த சாமி படம் மெகா ஹிட். அதை யடுத்து பீமா என்ற படத்தில் நடித்தார் அது ஓடவில்லை. இருப்பினும், அத ன்பிறகு விக்ரமுடன் ஜோடி சேர த்ரி ஷா எடுத்த முயற்சிகள் பலனளிக்க வில்லை. அதனால் சிலகாலம் விக்ர மை கண்டு கொள்ளாமல் இருந்த த்ரி ஷா இப்போது மறுபடியும் அவர் பக்கம் திரும்பியிருக்கிறார்.

காரணம், ஐ படத்தை முடித்துவிட்ட விக்ரம், அடுத்தடுத்து 4 படங் களில நடிக்க கதை கேட்டுள்ளார். இதில் ஏற்கனவே விக்ரமை வைத்து தில், தூள் படங்களை இயக்கிய Continue reading

வீட்டுச்சுவற்றில் எழுதப்பட்ட‍ என்னைக் கவர்ந்த வாசகம் இது! (இது உங்களையும் கவர்வது நிச்ச‍யம்) – வீடியோ

வீட்டுச்சுவற்றில் எழுதப்பட்ட‍ என்னைக் கவர்ந்த வாசகம் இது! (இது உங்களையும் கவர்வது நிச்ச‍யம்) – வீடியோ

கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருந்து திருவான்மியூர் வரும் வழியில் Continue reading

நீங்கள் சொல்ல சொல்ல இமெயில் தானாகவே எழுதப்பட்டால் எப்படி இருக்கும் ?

நீங்களும் இனி, இமெயிலை டிக்டேட் செய்யலாம்

நீங்கள் சொல்ல சொல்ல இ மெயில் தானாகவே எழுதப்பட் டால் எப்படி இருக்கும் ? இது ஒன்றும் சாத்தியமாகாத மாய ம் இல்லை. பேச்சறியும் மென் பொருள் ( ஸ்பீச் ரிகக்னிஷன் சாப்ட்வேர்) கைவசம் இருந் தால், நாம் சொல்வதை அது பு ரிந்து கொண்டு எல்லாவற் றையும் வாக்கியங்களாக எழு தித்தரும். இப்போது இந்த வசதியை

Continue reading

இது தொழில்நுட்ப காதல்..! – சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண்ணு! போங்க‌

இது தொழில்நுட்ப காதல்..! – சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌

சூப்ப‍ர் அப்பா, சூப்ப‍ர் பொண் ணு! போங்க‌

பெண் அப்பா நான் லவ் பண்றேன்..

அப்பா : பையன் எந்த ஊரு..

பெண்: UK ல இருக்கான்…

அப்பா : நீ இங்க இருக்க, Continue reading

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? (மிக முக்கிய செய்தி!)

ATM சம்மந்தமான புகார்களை ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? 

ATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது இதுவரை அதிகா ரவர்கத்தினர் அலட்சிய போக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்க ள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண் டே வரும் என் பது தான் மறுக்க முடியாத Continue reading

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயின்! – படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய ஹீரோ! – பரபரப்பு

ஹீரோவை எட்டி உதைத்த ஹீரோயி ன்! படப்பிடிப்பில் இருந்து வெளியே றிய ஹீரோ! – பரபரப்பு

எண்டர்டெயின்மெண்ட் அன்லிமிட் டெட் சார்பில் சஞ்சய் தயாரி த்து வரு ம் படம் ‘தான் மறுமுகம்’. கமல் சுப் பிரமணியம் டைரக்ட் செய்துள்ளார். படத்தில் வரும் ‘நீயில்லாத…’ என்ற பாடல் காட்சியை அருவியில் படமா க்கிக் கொண்டிருந்தார்கள். அப்போ து படத்தின் ஹீரோயின் ஷில்பி ஹீ ரோவை எட்டி உதைப்பது போல் நடி க்க வேண்டும். இதில் நிஜமாகவே ஹீரோவை, ஹீரோயின் ஷில்பி எட்டி நெஞ்சில் உதைத்துவிட ஹீரோ கிஷிக்கு Continue reading

பெண்களுடன் பழகும் எல்லா ஆண்களுக்கும் கிடைத்த அனுபவம் இது!

பெண் மனம் ஆழம் என்கிற இந்த வாசகம் நெடுநாட்களாகவே வழக்கில் இருந்து வருகிறது. பெண்களை ஏன் அப்ப‍டிச் சொல்லி வர

Continue reading

ஏப்ப‍மும் குசுவும் இயல்பானது இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை

ஏப்ப‍மும் குசுவும் இயல்பானது இதில் வெட்கப்படவோ அவமா னப் படவோ எதுவுமில்லை

ஏப்பம் இயல்பானது

உண்மையில் வாய்வு, ஏப்பம் போன்றவையெல்லாம் இயற் கையான நிகழ்வுகள்தான். இதி ல் வெட்கப்படவோ அவமானப் படவோ எதுவுமில்லை. ஆயினு ம் நாலு பேர் மத்தியில் வெளியேறும்போது சற்று அநாகரீகமான, மரியாதைக் கேடான செயலாகத்தான் சமூகத்தில்

Continue reading

உடலுறவில் மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண்களே! இது உங்களுக்கான பதிவு

டலுறவில் மனைவியை திருப்திப்படுத்த முடியாத ஆண் களே! இது உங்களுக்கான பதிவு

உச்சக்கட்டம் என்பது உடலுற வின் போதான உணர்சிவசப்பட்ட நிலை இறுதிக்கட்டம். அதாவது கிளைமாக்ஸ். இதுவே செக்ஸ் தொடர்பான திருப்தியின் அளவு கோல். ஆண்களுக்கு இது தொட ர்பில் சிக்கல் இல்லை. அனால் பெண்கள் விடயத்தில் இது மிக சிக்கல் வாய்ந்தது. எனவே Continue reading

கைகளைச் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க அழகுகலை நிபுணர் கூறும் வழிகள்

முகத்தைப் போலவே, நம் கைகளும் உலகைத்தொடர்பு கொள்ள உதவுகின்றன. ஒரு வரைச் சந்திக்கும்போது, கை கொடுக்கிறோம்: வாழ்த்தும் போது வணக்கம் செய்கிறோ ம். நம் உணர்வுகளை, அன் பை வெளிப்படுத்த உதவும் முக்கியமான பணியை கை கள் செய்கின்றன. அதிக அள வில் வெயில், தூசால் பாதி க்கப்படும் உறுப்பும் கைதான். ஆனால், கைகளை ஆரோக் கியமா க வைத்தி ருப்பதில், நாம் அதிகம் அக்கறை எடுத் துக்கொள்வதில்லை என்பது தான் உண்மை” என்கிற அழகுக்கலை நிபுணர் வீணா குமாரவேல், கைகளைச்

Continue reading

“கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு! – மனநல மருத்துவர்!

கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு! மருத்துவர்கள் தெரிவிக்கும் ஆச்ச‍ரியத் தகவல்!

சின்னச் சின்ன விஷய த்துக்கு எல்லாம் எனக்குக் கோபம் வருது டாக்டர். கையி ல கிடைச்ச தைத் தூக்கி வீசறே ன். பிள் ளைங்களை அடிச் சுட்டு, அப்புற ம் நானே அழறேன். இது தப்புன் னு புரியுது. ஆனால், என்னால கோபத்தை கன்ட் ரோல் பண்ண முடியலை” – பெரும்பா லானவர்கள் புலம்பும் வார்த்தைகள் இவை.

”கோபம்கூட ஒருவித ஆரோக்கியமான உணர்வு. தேவையான ஒரு எமோஷன ல் ஃபீலிங்” என்கிறார், சென்னையின்

Continue reading

%d bloggers like this: