Advertisements

விடைகாணா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்! – ஆச்சரியத் தகவல்கள்!

விடைகாணா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்! – ஆச்சரியத் தகவல்கள்!

விடைகாணா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்! – ஆச்சரியத் தக

வல்கள்!

1. சராசரியாக ஒரு கோழி ஆண்டொ ன்றுக்கு 228 முட்டை கள் இடும்.

2. ஒரு மனிதனின் பாலின ம், வயது மற்றும் மரபை, ஒரே ஒரு முடியை வைத்து தடயவியல் அறிஞர்கள் துல்லியமாக கண்டறிகின்றனர்.

3. உலகில் மொத்தமுள்ள விஞ்ஞானி களில் 50% பேர் ராணுவத் திட்டங்க ளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

4. மிக அதிக முறை நோபல் பரிசு பெற்ற நாடு அமெரிக்கா

5. இரண்டாம் உலகப் போரில் மிக அதிகளவி ல் உயிர்ச்சேதம் மற்று ம் பொருட்சேதம் அடை ந்த நாடு, ரஷ்யா

6. விலங்குகள், பறவை கள் இடும் முட்டையின் எடையில் 12 சதவீதத் தை அதன் ஓடுகள் கொண்டிருக்கும்.

7. மிகஅதிக மொழிகளைக்கொண்ட நாடு, பப்புவா நியூகினி யா

8. தோட்டத்தில் வளரும் மண் புழுக்களின் தலையில் 248 தசைகள் உண்டு

9. மிக நீளமான எல்லையை க் கொண்ட நாடு, சீனா (22, 143 கி.மீ)

10. கருணைக் கொலையை சட்டப்பூர்வமாக அங்கீகரித்த முதல் நாடு, நெதர்லாநது.

11. உலகின் விலை உயர்ந்த நகரம் என்ற பெருமையை, டோக்கியோவிடமிருந்து ஹா ங்காங் தட்டிப் பறித்துள்ளது.

12. உலகிலேயே, பணக்காரர் களின் நகரம் என்றழைக்கப்ப டும் ஹாங்காங்கில் தான் ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண் ணிக்கை அதிகமாக உள்ளது.

13. மின்னல் தாக்குவதால் அதி க சேதங்களை அடிக்கடி சந்திக் கும் பகுதி அமெரிக்காவின் ஃபுளோரிடா.

14. பாலைவனங்களே இல்லாத கண்டம், ஐரோப்பா.

15. துருப்பிடித்த பின் இரும்பின் எடை மேலும் அதிகரிக்கும்.

16. உலகிலுள்ள விஞ்ஞானிகளி ல் 50 சதவீதம் பேர் ராணுவ ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட் டுள்ளனர்.

17. ஒவ்வொரு நாளும், 150 வ கையான பூச்சியினங்கள் அழி ந்து வருகின்றன. எவ்வளவு குளிரூட்டினாலும், திரவஎரிவா யு உறையாது.

18. ஈ தனது உணவை உண்டபின், அதைவெளியே துப்பிவிட் டு மீண்டும் உண்ணும்.

19. தங்கத்தை விட அதிக மதிப்பு மிக்கதாக அலுமினி யம் பயன்படுத்தப்படுகிறது.

20.தேசியக் கொடியின் உய ரத்துக்கு இணையாக, மாநி லத்தின் கொடியும் பறக்கும் ஒரே இடம், அமெரிக்காவிலு ள்ள டெக்ஸாஸ்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!

Advertisements

One Response

  1. Reblogged this on Gr8fullsoul.

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: