Advertisements

“படுக்கையறை” இருக்கும்போது, யாராவது ஜிம்மிற்கு போவார்களா என்ன? (சின்ன‍ப்புள்ள‍ தனமா இருக்கே!)

வியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கு ம்போக வேண்டாம். உங்களுடைய படுக் கையறையே சிறந்த உடற்பயிற்சிகூடம் தான் என்ற உண்மை கண்டறியப்பட் டுள்ளது.வாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்ட றியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு? என்று கேட்கின்றனர் மருத்து வர்கள்

நிம்மதியான உறக்கம்

நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடு பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீரா கும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக் கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரிய வந் துள்ளது. உடல் உறவின்மூலம் எடை கட்டு ப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்து வர்கள்

பெண்களுக்கு அதிக உற்சாகம்

தாம்பத்ய உறவின்மூலம் அதிகம் பலன டைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ் ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பள பளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியி ன் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரிய வந்துள் ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.

மாயமாகும் கலோரிகள்

30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிக ள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வை த்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக் கப்படுகின்றனவாம். இதன்மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட் டுள்ளது.

கற்பனைத் திறன்

தினமும் ஒரே உணவை சாப்பிட்டாலு ம் போரடிக்கும் அல்லவா! ஒரே மாதி ரியான உறவும் போரடிக்கும். கற்ப னைத் திறனை புகுத்துங்கள். அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன் னபடி கேட்கும். படுக்கையறையே உடற் பயிற்சிக் கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார் களா என்ன?. ஆரோக்யமான உறவு, உட லையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.

இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍!
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: