Advertisements

விவாகரத்து சட்ட‍ம் பற்றி நீங்கள் அறியாத‌ அரியத் தகவல்கள்

சட்டம் உன் கையில்

பொதுவாக இந்து திருமணச்சட்டம், கிறிஸ்தவ விவாகரத்துச் சட்டம், பார்சி திருமணம் மற்றும் விவாகர த்துச் சட்டம், சிறப்புத் திருமணச் சட்டம் ஆகியவற்றின் கீழ் விவாகர த்து வழக்கு தாக்கல் செய்யலாம்.

Naveen Kohli Vs Neelu Kohli (AIR 2006 SC 1675)

ஒரு நிறுவனத்தில் 94.5 சதவிகிதம் பங்கு வைத்திருக்கும் ஒருமனைவி அந்த நிறுவனத்தில் ஒரு ஊழியராக பணி செய்யும் கணவர்மீது, ‘கம் பெனி விதிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நஷ்டம் ஏற்படுவதால் Continue reading

Advertisements

ம‌ணம் வீசும் மண வாழ்க்கையில் கொஞ்சம் புயலும் வீச வேண்டும்! ஏன்? எதற்காக?

உண்ணும் உணவில் கூட உப்பு, புளிப்பு, கசப்பு, இனிப்பு, துவர்ப்பு என அறுசுவைகளும் வேண்டும் என்று நினைக்கின்றோம். அப்பொழுதுதான் உண்ணும் உணவு சுவைப்பதோடு சத்துக்களும், நோய் எதிர்ப்பு சக்திக ளும் உடம்பில் அதிகரிக்கும்.

மண வாழ்க்கையிலும் அதுபோலத் தான் சந்தோசம் மட்டுமே இருந்தா ல் அதில் சுவையேதும் இல்லை. வாழ்க்கை போராடித்து விடும். எனவே வாரத்திற்கு ஒருநாளைக்காவது சின்னச் சின்ன Continue reading

1980ஆம் ஆண்டு நடைபெற்ற‍ திரைப்பட விருது வழங்கும் விழாவின் அரிய காட்சி – அரிய வீடியோ

1980 ஆம் ஆண்டு நடைபெற்ற‍ திரைப்பட விருது வழங்கும் விழாவின் அரிய காட்சியில் ஜெமினிகணேசன், கமல்ஹாசன், பாரதிராஜா, ராதிகா, ஸ்ரீதேவி, சுஜாதா, உட்பட பல்வேறு Continue reading

அர்ச்சுனன், தன் மகனால் கொல்ல‍ப்பட்டாலும், நாக கன்னியால் உயிர்பெற்ற‍ விசித்திர (உண்மை) சம்பவம்

‘குந்தியின்மகனே! யாகம்செய்வதற்காக சித்ரா பௌர்ணமியன்று உனக் கு தீட்சை அளிக்கப்படும். எனவே, அஸ்வமேத யாகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளைச்செய்! உத்தம லட்சண ங்கள் பொருந்திய குதிரையை சாஸ்தி ரப்படி அனுப்பிவை. அது இந்த உலகத் தைச்சுற்றி வரட்டும்!’’ என்றார் வியாசர் .

அதைக் கேட்ட தருமர் கூப்பிய கைக ளோடு, ‘‘குருதேவா! யாகக் குதிரையுட ன், காவலுக்கு யாரை அனுப்பவேண்டும் என்பதையும் தெரிவிக் Continue reading

இளம் நடிகைகளிடம் தனது இளமையின் ரக‌சியத்தை சொல்லி நல்ல‍ பெயர் எடுத்த‍ நடிகை ஸ்ரேயா!

எனக்கு 20 உனக்கு 18 திரைப்படத்தின்மூலம் தமிழில் அறிமுகமான  டிகை ஸ்ரேயா, தொடர்ந்து ஜெயம்ரவியு டன் மழை, திரைப்படத்தில் மழையில் நனை ந்தபடி இவர் ஆடிய கலக்கல்குலுக்க‍ல் ஆட்ட ம் தமிழக இளம் ரசிகர்களின் உள்ள‍த்தை கொ ள்ளைக் கொண்டு போனது. பின் கந்தசாமி திரைப் படத்தில் விக்ரமுன் ஜோடி சேர்ந்தார். அதன் பிறகு ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்ததின் மூலம் தென்னிந்திய நடிகைகளில் முன்ன‍ணி நடிகையாகவே வலம் வந்தார். இருப்பினும் அந்த இடத்தை அவரால் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள முடியாமல் பறிகொ டுத்தார். அதன் பின்னர் சரியான திரைப்படங்கள் இன்றி மீண்டும் தெலுங்கு, கன்னடம் என் Continue reading

“விழாவிற்கு நான் சென்றிருக்கக்கூடாது. அவமானப்படுத்தி விட்டார்கள்”! – மன வருத்தத்தில் ரஜினி

இந்திய சினிமா நூற்றாண்டு விழாவுக்கு நான் போயிருக்கவே கூடாது. பிலிம்சேம்பர் அழைப்பை நம்பி போனது தவறாகிவிட்டது, என சூப்பர் ஸ்டார் ரஜினி வருத்தப்பட்ட தாக செய்தி வெளியாகியுள் ளது.

நான்கு நாட்கள் நடந்த இந்தியசினிமா நூற்றாண்டு விழா பல்வேறு சர்ச்சை கள் கிளப்பியுள்ள‍து அதோடுமட்டுமல் லாமல் மறக்கமுடியாத அளவிற்கு பல கசப்புணர்வுகளையும் பல கலைஞர்க ளுக்கு பரிசாககொடுத்துள்ள‍து. குறிப் பாக சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல், இளையராஜா போன்றவர்களை Continue reading

முதலிரவில் முடிவில்லா இனபம் பெற‌ . . .

முதலிரவு… ஒவ்வொரு மனிதனுக்கும், பெண்ணுக்கும் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நாள், இரு மணம் இணைந்த பின்னர் முதல் முறையாக சந்திக்கும் இரவு, என்றுமே மறக்க முடியாத ஒன்று. ஆனால் பலருக்கு முதலிரவில் ஏகப்பட்ட ஏமாற்றங்கள், சிக்கல்கள், குழப்பங்கள், பயம் ஏற் படலாம். அதையெல்லாம் சமாளிக்க முன்கூட்டியே திட்டமிடலுடன் Continue reading

பெண்மைக்கும் ஆண்மைக்கும் ஏன் குழந்தைக்கும் பகை இந்த சர்க்கரை! – ஒரு கசப்பான உண்மை

இனிக்கும் சர்க்கரை ஒரு கசப்பான உண்மை

மனிதன் அதிகம் உண்ணும், உணவி ல் சத்தில்லாத சர்க்கரையும் ஒன்று. நம் உடலுக்கு, இவை அறவே தேவை யில் லை.உடலுக்கு சக்தி தேவைப்படும் போது இதர உணவுகள் “குளுக்கோ ஸ்’ ஆக மாற்றி அமைக்கப்படுகின் றன. உடலுக்கு எந்த சத்தையும் கொ டுக்காமல், இருப்பதோடு மட்டுமின்றி, உடலில் உள்ள சத்தையும் இது ஈர்த்துகொள்கிறது. அதனால் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (29/09/2013): தெரு நாய்க்கும், இவளுக்கும் என்ன வித்தியாசம்

அன்புள்ள அன்னைக்கு—

எனக்கு வயது 27; திருமணம் ஆக வில்லை. படித்துவிட்டு, பிசினஸ் செய்து, சமுதாயத்தில், ஓரளவு நல்ல அந்தஸ் தில் உள்ளேன். என் வாழ்க்கையில், எனக்குன்னு ஒரு த்தி இருக்க வேண்டும். எனக்காக அவள்; அவளுக்காக நான் என, உ யிருக்கு உயிராக வாழ வேண்டும் என்று, ஆசைப்படுபவன் நான். அந் த மாதிரி ஒருத்தி எனக்கு கிடைப் பாளா என்று, ஏங்கி தேடிக் கொண்டிருந் தேன்.

ஒருசில ஆண்களை போல், ரோட்டில் செல்லும் பெண்களை சைட் அடிப்பது, ஜொள் விடுவது, அரட்டை அடிப்பது, தினம் ஒரு Continue reading

எம்.பி.ஏ – மார்க்கெடிங் படிப்பு உங்களுக்கு ஒத்துவருமா?

எம்.பி.ஏ., படிப்பவர்களின் கவனத்தை அதி கம் கவரும் ஸ்பெஷலை சேஷன் பிரிவுக ளில், மார்க்கெடிங் முக்கிய இடத்தைப் பெறுகிறது. சவால்களையும், வளர்ச்சியை யும் விரும்புவோருக்கு, மார்க்கெடிங்துறை ஒரு சரியான தேர்வாகும்.

உங்களுக்கு அறவேப் பிடிக்காத ஒரு துறை யில் நீங்கள் எப்போதுமே ஈடுபடுதல் கூடாது. ஒருவர், தனக்குப் பிடித்தமான துறையில் Continue reading

%d bloggers like this: