Advertisements

திருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது உண்மையா?

திருஞானசம்பந்தர் அற்புதங்கள் செய்தது. உண்மையா? சேக்கிழார் புகுத்தியவையே!

தெய்வப் புலவர்  எனப் புகழப்பட்ட சேக்கிழார் சமணர்கள்பால் கொண்ட வெறுப்பு பெரியபுராணத்தில் காணப்படுகிறது.

சேக்கிழார் தம் நூலில் சமணர்களைப் பற்றிக் கூற வருகையில் அவர்கள் தூய்மையில்லா தவர்கள் என்று கூறுகின்றார். சமணர்கள் மயிர் பறிக்கப்பட்ட தலையை யும், ஊத்தை வாயையும் அதாவது நாற்றமு டைய வாயை யும், மாசுடைய சரீரத்தையும் உடையவர்கள் எனவும் பழிக்கிறார்.

ஆனால், சமணர்களால் எழுதப்பட்டு நமக்குக் கிடைத்துள்ள நீதி ஒழுக்க நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் முதலியவற்றைக் காணும்போது சமணர்கள் தூய்மையான உடல், ஒழுக்கமான ஆசாரமான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர் என்று அறிய முடிகிறது. எனவே சமண சமயத்தின் பால் கொண்ட வெறுப்பினாலேயே Continue reading

Advertisements

திருஞானசம்பந்தர் திருவரலாறு

திருநெறிச்செம்மல், நல்லிசைப்புலவர்

வித்துவான், திரு. வி. சா. குருசாமி தேசிகர் அவர்கள்

பொறுப்பு முதல்வர், தருமையாதீனப் பல்கலைக் கல்லூரி.

(குறிப்பு:

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப் பெற்ற பன்னிரு திருமுறை வரலாற்றில் பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார் எழுதியதைப் பின்பற்றி இவ்வரலாறு எழுதப் பெற்றுள்ளது.)

வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்

பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத

சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்

பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.

பன்னிரு திருமுறைகளுள் முதல் மூன்று திருமுறைகளை அருளிச் செய்தவர் திருஞானசம்பந்தர். இவர் தம் அருள் வரலாற்றைப் Continue reading

“அஜித்துடன் நான் . . .!” – நடிகை பிந்து மாதவி

பெரியஎதிர்பார்ப்பு இருக்கு, இருந்தும் விஜய், அஜித் லெவலுக்கு யோசி க்கவில்லை…. மாஸ் ஹீரோக்களுடன் நடிப்பதுதானே ஹீரோயின்களி ன் சினிமா டிரெண்ட்…?

“நான் நடிக்க வந்ததே பெரிய கதை. “சினிமாவுக்கு போறேன்’னு சொன் னதுக்கே என் அப்பா, அம்மா ஷாக் ஆகி Continue reading

இது ஒரு நடிகையின் குமுறல்: “அந்த‌” படம் பார்த்தபோது எனக்கு வருத்தமாக இருந்தது!”

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகைதான் ராகினி நந்தவானி. இவர் தலைவா திரைப்படத்தில் விஜய்யுடன் இரண் டாவது கதாநாயகியாக நடித்தார். இது இவருக்கு தமிழி ல் முதல் படம் ஆகும். இந்த தலைவா திரைப் படத் தில் இவரது வசீகரத் தோற்ற‍மும், மிகை இல்லாத நடிப்பும் திரை ரசிகர்களை அதிகளவில் கவர்ந்து என் றே கூறலாம். இதன்விளைவாக இவருக்கு Continue reading

கரு உருவாதலில் ஆண், பெண்குறி மற்றும் கருப்பையின் பங்கு – ஓர் ஆழமான அலசல்!

இந்த இடுகையை, மருத்துவம அறிவியல் என்ற சமூக நோக்கோ டு இருப்ப‍வர்கள் மட்டும் படித்தால் போதுமானது. ஆபாசம் என்று நினைக்கும் அதிமேதாவிகள் யாரு ம் இந்த கட்டுரையை படிக்க‍ வேண் டாம். 

இயற்கையின் சிருஷ்டியில் மிக மிக உன்னதமான படைப்பு, மனிதக் குழந்தைதான். உயிரினங்களிலே யே மிக உயர்வானதாக இருப்பதும் மனிதன்தான். இத்தகைய மனித உயிர். தாயின் கருப்பையில் பத்து மாதம் வளர்ந்து… பிரசவம் என்னும் அற்புத நிகழ்வுக்குப்பின் வெளியு லகுக்கு வருவதை Continue reading

அழகு (ஆரோக்கிய) குறிப்பு : முதுமையை தடுத்து, இளமையை தக்க‍வைக்க‍ உதவும் உன்ன‍த உணவுகள்!

உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். ஏதோ உண்டோம் ஏதோ வாழ்ந்தோம் என்றி ருப்பது வாழ்க்கை இல்லை. உண்ணும் உணவிலிருந்து. உடுத்தும் உடையிலிருந்து கவனமாக இருப்பது அவசியம். அதுமட்டு மின்றி, ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்வதால், முதுமைத் தோற்றத்தைத் தடுத்து ஆரோக்கியமாக வாழ முடியும்.

உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது என்ப து தேவையான ஒன்று. அன் றாடம் நாம் உழைத்து சேமிப்பது அனைத்தும் வயிற்று க்கு தான். என வே உண்ணும் உணவில் ஆரோக்கியமான காய்கறிகளை சேர்த்து கொள்வது மிகவும் Continue reading

அழகு குறிப்பு – உங்கள் கூந்தல் உங்களது பேச்சை கேட்பதில்லையா?

மென்மையான மற்றும் பட்டுபோன்ற முடி யைதான் அனைவரும் விரும்புகின்றனர். அவ்வாறான முடியை பெறுவதென்பது எளி தான காரியம் இல்லை. அதற்கு நிறைய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பெரும்பாலானோர், என் கூந்தல் என்பேச்சை கேட்பதில்லை என்று வருந்துவதுண்டு. பொ துவாக அது அவ்வளவு எளிதான விஷயமி ல்லை என்றாலும், ஒழுங்கான முறையில் பராமரித் தால், கூந்தலை பட்டு போல் ஆக்கி விடமுடியும். ஒருவேளை அதை கண்டு கொள்ளாமல் விட்டால், நீங்கள் தவறு செய் கின்றீர்கள் என்று அர்த்தம்.

கூந்தல் உதிர்தல், முடி வெடிப்பு போன்றவை Continue reading

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு சிதம்பரம் கூறும் “இந்த‌” காரணங்களை, நாம் உண்மையிலே நம்பலாமா???

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச் சியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை ச் சந்திக்க, இந்தியாவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளே ரூபாய் மதிப்பு சரியக் காரணம் என நிதி அமைச்சர் சிதம்பரம் நாடாளுமன்றத்தின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார். மேலும் இந்த நிலைமை சீராகும் என நம்பிக்கை தெரிவித்தார்.

“வெறும் புற காரணிகள் மட்டும் இல் லை, உள்நாட்டு காரணிகளும் உள்ளன என்று நாங்கள் அடையாளம் கண்டுள் ளோம். நிதி பற்றாக் குறையை அதிக ரிக்கவிட்டதும் ஒரு காரணம் ஆகும். 2009-2011 ஆண்டு கால கட்டத்தின் போ து, குறிப்பிட்ட காரணங்களுக்காக எடுத் த நடவடிக்கைகள் நடப்பு கணக்கு பற்றாக்குறை பெருக காரணமாக அமைந்தன ” என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தின்போது Continue reading

சாதிக்க வேண்டிய மண வாழ்க்கையை துறப்பது எந்த வைகயில் நியாயம்????

கூட்டுக் குடும்ப வாழ்க்கைக்கு முன்னு தார ணமாகத் திகழ்ந்த இந்தியாவில் இந்தப் பெருமை மெள்ள மெள்ள சிதை கிறது. மணமான மறுவாரமே கூட தனி க்குடித்தனத்துக்கு தயாராகும் மனோ பாவமும் ஆர்வமும் அதிகரித்து வருகி றது. 

 
இது ஒரு பக்கம் வேதனை என்றாலும் Continue reading

ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு – ஒரு பார்வை

இந்திய நிதி அமைப்பு குறியீட்டு எண் என்பதே ஐஎஃப்எஸ்சி-யின் விரி வாக்கம், ஐஎஃப்எஸ்சி (IFSC) குறியீடு என்பது ரிசர்வ் வங்கியால் உருவாக்கப் பட்ட வங்கி கிளைகளுக்கான ஒரு குறியீட்டு எண் ஆகும்.

தேசியமின்னணு நிதி பரிமாற்றம் (NEFT) மற்றும் மொத்த தொகை உடனடிப் பரி மாற்றம் (RTGS) போன்ற மின் பணப்பரி மாற்ற சேவையில் ஈடுபடும் ஒவ்வொ ரு வங்கி கிளைக்கும் ஒரு 11 இலக்க தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் வழங்கப்படும். மின்னணு நிதி பரிமாற்றத்தில் பங்கேற்றுள்ள அனைத்து வங்கிகள் மற்றும் அவற்றின் Continue reading

%d bloggers like this: