Advertisements

புதிய திரைப்படத்தில் ‘சின்ன‍ குஷ்பு’வுடன் இணையும் ‘மன்மத ராணி’

திருடா திருடி திரைப்படத்தில் அறிமுகமான சாயாசிங், மன்மத ராசா பாடல் மூலம் பிரபலம் அடைந்தார். பின அதனை தொடர்ந்து நடித்து வெளிவந்த ஜெயசூர்யா, வல்ல‍மை தாராயோ போன்ற படங் களில் நடித்தாலும் இவை இரண்டும் வெற்றிப்படங்களாக அமை யவில்லை. பின் அருள் என்ற திரைப்படத்தில் நடிகர் விக்ரமு டன் ஒரு பாட லுக்கும், திருப்பாச்சி திரைப் படத்தில் நடிகர் விஜய் உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.  அதன்பின் அவரை மாய மானார். இதற்கிடையில் சாயா சிங் ஒரு திரைப்படத்தை இயக்கி நடிக்க‍ விருப்ப‍தாக தகவல்கள் வெளியாயின் இருப்பினும் அது வும் வரும் ஆனா வராது என்ற நிலையிலே யே இருக்கிறது.

தற்போது முன்னாள் கனவுக்கன்னியான நடிகை ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் கதாநாயகனாக அறிமுக மாகும் ஒரு திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடிக்கவி ருக்கிறார். இந்தப் படத்தில் நடிகை சாயா சிங்குக்கும் முக்கிய வேடம் இருப்பதாக வும் இதன்மூலம் அவரை மீண்டும் தமிழு க்கு வரவிருப்ப‍தாகவும் இயக்குநர் ராஜ சேகர் தெரிவித்தார். இவர் ஏற்கெனவே சத்யம் என்ற திரைப்படத்தை நடிகர் விஷாலை வைத்து  இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்க‍து. இத்திரைப்படத்துக்கு இன்னும் பெயர்வைக்கவில்லை. ஆனா ல் தனது முதல்திரைப்படத்தில் ஆக்சனை முயன்று அடிபட்டவர், அதனால் இரண்டா வது படத்தில் காதலை வைத்து ப‌ரீட்சித் திருக்கிறார். ஹன்சிகா, சாயாசிங் நடிக்கும் படம் ஒரு ஜாலியான லவ் ஜர்னியாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: