Advertisements

1957-ல் மதுரையில் ‘ஜனநாயக காங்கிரஸ்’ மாநாட்டில் ‘தேவர்’ ஆற்றிய உரை – வீடியோ

1957ஆம் ஆண்டு, மதுரையில் நடைபெற்ற‍ ஜனநாயக காங்கிரஸ் மாநாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஆற்றிய Continue reading

Advertisements

அன்புடன் அந்தரங்கம் (31/03/13) : “என்னை எப்படித்தான் மறந்தாளோ?”

அன்புள்ள அக்கா,

என் வயது 52. நான் பள்ளி ஆசிரியர். கிறிஸ்தவன். என் வாழ்க்கை யில் நடைபெற்ற சம்பவம் இது. முப்பது ஆண்டுகளுக்கு முன், நான் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, அவள் என்னை காதலித் தாள்; நானும், அவளை உயிருக்கு உயிராக நேசித்தேன்.

இருவரும் கடிதங்கள் பரிமாறிக் கொண் டோம். அவள் வீட்டில் எங் கள் காதலுக்கு எதிர்ப்பு. என்னை மறந்து விடும்படி அவள் பெற்றோர் கூறினர். அவளை அடித்துத் துன்புறுத்தினர். அவளோ என்னை மறக்கவில்லை; மணந்தால் என்னையே மணப்பேன் என்ற உறுதி யுடன் இருந்தாள். எனக்கு எழுதிய கடிதத்திலும், “ஓர் அனாதை என்ற முறையில் என்னை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்…’ என்று எழுதினாள்.

எங்கள் காதல் புனிதமானது. அவளும், நானும் மனம் விட்டுப் பேசி யிருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எனக்காகக் காத்தி ருப்பதாகக் கூறினாள். மூன்று ஆண்டுகள் எங்கள் காதல் தொடர்ந் தது. ஆனால், திடீரென Continue reading

செருப்பைக் கழற்றச் சொன்னதால் சிறையா?

மருத்துவமனையின் ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் முதல்வர் ஜெயலலிதா சென்றபோது செருப்பை கழற்றும்படி கூறிய மருத்துவர், காவலரை கடமை செய்யவிடாது தடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டது தவறு என இந்திய மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் கே விஜயகுமார் கூறினார்.

தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவ மனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச் சை பெற்று வரும் தினத் தந்தி நாளிதழின் உரிமையாளர் சிவந்தி ஆதித்தனை சமீபத்தில் தமிழக முதல்வர் ஜெ ஜெயலலிதா நேரில் சென்று நலம் விசாரித் தார்.

அப்போது ஐசியூ எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவுக்குள் செல்லும் போது காலணிகளை கழற்றிவிட்டுச் செல்லும்படி கோரிக்கை விடு த்த, சிவந்தி ஆதித்தனின் சிறப்பு மருத்துவர் கருணாநிதி, அன்று Continue reading

“யார் என்னை கட்டாயப்படுத்தினாலும், வளைந்து கொடுக்க மாட்டேன்!” – நடிகை தமன்னா

தமன்னா என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருவது அவரது கவர்ச்சிகரமான தேகமும், ரொமான்டிக்கா ன நடிப்பும்தான். அதோடு மட்டுமின்றி கொ ட்டும் மழையில் சொட்ட சொட்ட நனைந்த படி கவர்ச்சி ஆட்டம் போட்டதால்தான் குறு கிய காலத்தில் ரசிகர்களின் இதய சிம்மாசன த்தில் இடம் பிடித்திருந்தார். ஆனால் தற்போ து இந்தியில் ஹிம்மத்வாலா படத்தில் நடி த்து வரும் தமன்னாவை, அடுத் தடுத்து புக் பண்ண வரும் இயக்குனர்கள், கண்டிப்பாக டூ-பீஸ் மற்றும் முத்தக் காட்சி களில் Continue reading

பாதுகாப்பற்ற‍ உடல் உறவால் பரவும் நோய்களின் அறிகுறிகள்

பால்வினை நோய்கள் உடல் உறவின் மூலம் தான் மிகமுக்கியமாக வருகின்றன. வைரஸ், பாக்டீரியா,  ஒட்டுண்ணிகள் ஆகியவையே இவற்றிற்குக் காரணமாகும். இவ் வகையில் குறைந்தபட்சம் 25 வேறு பட்ட பால்வினை நோய்கள் உள்ளன.

இவை எல்லாமே 5 விதமான அறி குறிகளை வெளிப்படுத்து கின்றன. பிறப்புறுப்புப் புண் இந்த வகைப் புண்கள் ஒன்றோ பலவோ இருக்கும். இவை வலியுடனோ வலி இல்லா மலோ இருக்கும். இவை சாதாரணக் கட்டி யாகவோ நீருடன் கூடிய சிறுசிறு கொப்பு ளங்களாகவோ Continue reading

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு குறித்து மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்து வர் ஜெயராணி.

‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக் கை, தலைசுற்றல், மனநிலை  மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும் தான் முதல் மருந்து.

காலையில் மனைவி மெதுவாக Continue reading

மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக்கள் எவ்வாறு செயல்படுகின்றன‌? – முழு வீடியோ

ப‌லகீனமானவர்கள், கர்பிணிகள், இதய நோய் உள்ள‍வர்கள் இந்த வீடியோவினை பார்க்க‍ வேண்டாம் என்று அன்புடன் எச்ச‍ரிக்கிறோம்.

மனிதனின் உடலிலுள்ள உள்ளுறுப்புக் களான இதயம், நுரையீரல், சிறு நீரகம், கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறு பெருங்குடல்கள் எவ்வாறு செயல்படுகிற து என்பதை விரிவாக இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ள‍து. ஆம்! ஒரு இறந்த மனிதனின் மேல்தோலை நீக்கி அபடியே உள்ளிருக்கும் அவனது உள்ளுறுப்புக் களை எடுத்துக் காட்டி பார்வையாளர் களுக்கு, தலைசிறந்த மருத்துவர்கள்  விளக்கி யுள்ள‍னர். அந்த காட்சி அப்ப‍டியே பதிவு செய்யப் பட்டுள்ள‍து.  

கீழுள்ள‌ வீடியோவினை பார்த்து, மனித உள்ளுறுப்புகள் எப்ப‍டி செயல்படுகின்றன என்பதை Continue reading

காலணிக்காக உங்கள் கால்கள் இல்லை ; உங்கள் கால்களுக்காகத்தான் காலணி

உயரத்தை வைத்து மனிதர்களை மதிப் பிடும் காலம் இது. குறைந் தது ஐந்தரை அடி உயரமாவது இருக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய எண்ண மும். உயரக் குறைவுப் பிரச்னைக்கான அழகியல் தீர்வாக முதலில் ஹீல்ஸ் செருப்புகள் அறிமுகமாயின. இவற்றா ல் ஏற்படும் ‘பின்’ விளைவுகள் குறித்து இப்போது தான் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கி இருக்கிறது. 

பெண்கள் தங்களை உயரமாகக் காட்ட Continue reading

கணிணி குறிப்புக்கள்

அனலாக் (Analogue):

எந்த ஒருசிக்னல் தன்மதிப்பை அடிக்கடி மாற்றிக் கொள்கிறதோ, அது அனலாக் ஆகும். எடுத்துக் காட்டாக, ஒருவர் பேசுகையில் கிடைக்கும் சிக்னல்கள் அனலாக் சிக்னல்கள். அது தொடர்ந்து மாறுபட்டுக் கொண்டே உள்ளது. இவை டிஜிட்டல் சிக்னல்க ளிலிருந்து வேறுபடுகின்றன. டிஜிட்டல் சிக்னல்கள், நிலைத்த மதிப்புக ளுக்கிடையே மாறு கின்றன. இதனை உணர, தொடர்ந்து வேக மாக நகரும் நொடி முள் கொண்ட கடிகாரத்தின் முகப் பக்கத்தி னையும், டிக் டிக் என ஒவ்வொரு விநாடியாக நகரும் விநாடி முள் கொண்ட கடிகாரத் தையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முத லில் குறிப்பிட்டது அனலாக் சிக்னல் தருவதாகும். இரண்டாவது டிஜிட் டல் சிக்னல். இரண்டாவதாகச் Continue reading

அழகு குறிப்பு: கண்களின் அழகைப் பராமரிக்க . . .

அழகான பெண்களுக்கு மேலும் அழகாக இருக்க சில குறிப்புக்க ள். அதாவது உதடுகள் சிரித்தாலும், உள்ளத்தின் சோகத்தைக் கண்கள் காட்டிக் கொடுத்துவிடும். சந்தோஷ மோ, துக்கமோ எது வானாலும் அதைக் கண்கள் பிரதிபலித்துவிடும் மொத்தத் தில் அவை உள்ளத்தைத் தெரிந்து கொள்ள உதவும் கண்ணாடிகள். கண்கள் பளபளப்பாக, புத்துணர்வோடு இருந்தால் தான் அழகு, சோர்ந்து களைத்துப் போன கண்கள் முக அழகையே கெடுத்து விடும்.

கண்களின் அழகைப் பராமரிக்க கீழ்க் கண்ட விஷயங்கள் முக்கி யம்

தினசரி எட்டு மணி நேரத்தூக்கம், போஷாக்கான Continue reading

%d bloggers like this: