Advertisements

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்! – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?

நக்கீரனில் நான் படித்த அந்த செய்தியை உங்களுக்கு அப்ப‍டியே பகிர்கிறேன். அதனைதொடர்ந்து எனது (விதை2விருட்சம்)கேள்வி?

திருமணமாகி பதினைந்தே நாட்களில் காதல் கணவரை உதறிவிட்டு

பெற்றோருடன் சென்ற பெண்!

சென்னை ஆவடி, மிட்டின மல்லி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்கு மார். இவரும் ராஜீவ் காந்தி நகரில் அண்ணன் வீட்டில் தங்கி கல்லூரி யில் படித்து வரும் வே லூரை சேர்ந்த மோனிகா லட்சுமியும் காதலித்து வந்தனர்.
 
காதல் விவகாரம் தெரிந்ததும் ராஜேஷ் குமார் வீட்டில் சம்மதம் தெரிவி த்தனர். மோனிகா வீட்டில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து கடந்த 24-ந்தேதி இரு வரும் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகத்தி ல்திருமணம் செய்துகொண்டனர்.
 
நேற்று முன்தினம் கல்லூரி புராஜெக்ட் வேலைக்காக மோனிகா லட்சுமி, தோழிக ளுடன் தாம்பரம் சானடோரியத்தில் உள்ள தனியார் கம்பெனிக்கு சென்றார். அவருக்காக வெளி யே ராஜேஷ் குமார் காத் திருந்தார்.
 
மோனிகா லட்சுமி வெளியே வந்ததும் அங்கு காரில் தயாராக நின்ற சிலர் அவரை அழைத் து சென்றனர். கார் மின்னல் வேகத்தில் சென்று விட்டது.
 
தனது மனைவியை மர்ம நபர்கள் காரில் கடத்தி சென்றதாக போலீசில் புகார் செ ய்தார். போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர். மோனிகா வேலூரில் உள்ள பெற்றோருடன் இருப்பது தெரிந்தது. அவர்களையும், ராஜேஷ்குமார் தரப்பினரையும் போலீஸ் நிலையம் அழைத்து விசாரித்தனர்.
 
அப்போது மோனிகா போலீசாரிடம் கூறும்போது,
 
திருமணம் செய்த பின்னர் ராஜேஷ்குமார் கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். பெற்றோருடன்பேசக்கூட அவர் அனுமதிக்கவில்லை . எனக்கு அவருடன் வாழ விருப்பம் இல்லை. பெற்றோருடன் சென்று படிக்க போகிறேன். நான்தான் அவர்களை போன் செய்து வரவழை த்து உடன் சென்றேன் என்றார்.
 
இதனை கேட்டதும் அதிர்ச்சியான ராஜேஷ்குமார் கண்ணீர் மல்க மனைவியை சமாதானம் செய்ய பல கட்ட முயற்சி செய்தார். ஆனால் எதற்கும் சம்மதிக்காத மோனிகா பெற்றோருடன் செல்வதில் பிடிவாதமாக இருந்தார்.
 
இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் எழுதி வாங்கிவிட்டு பெற்றோருடன் அனு ப்பி வைத்தனர். ராஜேஷ்குமாரும் அங்கிருந்து சென்றுவிட்டார். இச்சம்பவத்தா ல் போலீஸ் நிலையம் பரபரப்பாக காணப் பட்டது.

எனது (விதை2விருட்சம்) கேள்வி?

இதே ஒரு ஆண், திருமணமாகி இதே 15 நாட்களில் மனைவியை விட்டு பிரிந்து தன் பெற்றோருடன் சென்றிருந்தால், அவன்மீது வரதட்சனை தடுப்பு சட்ட‍ம் , பெண்கள் வன்கொடுமை சட்ட‍ம், என்ற ஏகப்பட்ட‍ சட்ட‍ப்பிரிவுகளி ன்கீழ் பொய் வழக்குகள் அந்த ஆண்மீது பாய்ந்திருக்கும். ஆனால் இங்கே ஒருபெண் செய்திருக்கிறார். அற்பக் காரணங்களுக்காக திரு மணமாகி 15 நாட்களே ஆன நிலையில் கணவரை பிரிந்து, பெற்றோரு டன் செல்லும் இது போன்ற பெண்ணுக்கு எந்தவிதமான தண்டனையும் கிடையாது.

ஏன் இந்த பாரபட்சம்?

ஒரு ஆண் ஒரு பெண்ணை உண்மையிலேயே கொடுமை படுத்தியி ருந்தாலோ அல்ல‍து அற்ப காரணங்களுக்காக அவளைவிட்டு பிரிந்தா லோ, அந்த ஆண் தண்டிக்க‍ப்பட வேண்டியவன் என்பதில் எந்த வித மான மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் ஒரு பெண், ஒரு ஆணை கொடுமைப்படுத்தினாலோ அல்ல‍து அற்பக் கார ணங்களால் பிரிய நேரிட்டாலோ, அந்த பெண்ணுக்கு எந்த விதமான தண்டனையும் கிடைப்ப‍தில்லை.

ஆணோ பெண்ணோ, இருவரில் யார் யாரை கொடுமைப்படு த்தினாலும் அல்ல‍து அற்பக்காரணங்களை சொல்லி பிரிந்து செ ன்றாலும், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, எந்தவிதமான பாரபட்சமுன்றி ஒரே மாதிரியான   தண்டனைக்கு ஆட்படுத்த‍ வேண்டும்.

இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

3 Responses

 1. Hi, ungal katturai migavum unmai agum. angaluku enda sattamum udavavillai enpade unmai. oru pen badikka patirundal anai odne dandanai kodukum sattam. oru ann badikum bodu vedikai parkiradu. idanal kutrangal migavum adigamagiradu, yaro oru sila men vs women seira tavarugal mattra men vs women valkai migavum badikiradu. migavum vedanai aga irukiradu. en nanbanukum ide nilai erpattadu. avar kalyaname vendam endru vaidana petrurdan valgirar. avarum appennai oirukiyrai nesitar apenn avanai kevalpaddutivittal. veru oruvanudan valgiral. inda samugam ivergalai kandikka tavarivittanar.

  Like

 2. இவர்களைப்போன்றவர்கள் தான் குடும்ப உறவுகளை சிதைப்பதில் மல்டி லெவல் மார்கெட்டிங் உத்தியின் பிரதிநிதிகள்.
  அதாவது, இருவர்,நால்வர், மற்றும்……..

  Like

 3. Sir, what you said is exactly correct.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: