Advertisements

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்?

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடுவந்தால் கூடவே அதுவும்வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம்பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரும், எந்த ரூபத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாது. ஆனா ல் வர வேண் டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள் ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.

அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணி க்குத்தான் பெண்களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உற வில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர்வம் காட்டுகிறார்களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு. 1000 பெண்களிடம் செக்ஸ் கேள்வி ஒரு பத்திரிகை சார்பில் பெண் களின் செக்ஸ் உணர்வுகள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப்பட்டது. அதில் 1000 பெண் களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்கள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், செக்ஸ் உணர்வுகள் எப்போது உச்சத்தில் இரு க்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப் பட்டன. செக்ஸில் இங்கிலாந்துப் பெண்களு க்கு திருப்தி இதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இருக்கிறார்களாம். இருப்பினு ம் கடுமையான வேலைப்பளு, ப்ரீடைம் இல் லாமை ஆகிய காரணங்களால் தங்களது செக்ஸ் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படுவ தாக பெரும்பாலான பெண்கள் அலுத்துக் கொண்டனர். ஸ்காட்லாந்தில் 82 சதவீதம் ஓ.கே. ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறையில் தங்களுக்கு பூரண இன்பம் கிடைப்பதாக தெரிவித்துள்ளன ர்.

தாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண்கள் அயர் லாந்துப் பெண்கள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத்துடன் இருக்கிறார்கள். அதாவது 30 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் வாழ் க்கை திருப்திகரமாக இருக்கிறதாம். உறவுகொள்வதில் அயர்லாந்துதா ன் முன்னணி அதே சமயம், அயர்லாந்துப் பெண்கள்தான் அதிக அளவில் செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்களாம். அதாவது 42% பேர் வாரத்தில் 3 முறை உறவுக்குள் புகுந்து விடுகிறார்களாம். லண்ட னைச் சேர்ந்தவர்களில் 33% பேர் வாரம் மும்முறை உறவு கொள்கிறார்களாம். திருப்தி. சந்தோஷம் இந்த சர்வேயை நடத்திய பத்திரிக்கையின் செய்தித் தொட ர்பாளர் இதுகுறித்துக் கூறுகையில், பெரும்பாலான இங்கிலாந்துப் பெண்கள் படுக்கை அறையில் மிகவு ம் திருப்தி கரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகிறது என்றார். சனிக் கிழமை ராத்திரி 11 மணிக்கு… இந்த ஆய்வின்போது தான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவுகொள்ள பெண்கள் விரும்புவதாக வும், அந்த சமயத்தில் தான் தங்களுக்கு நல்ல மூடு வருவதாகவும் பெரும்பாலான பெண்கள் சொன்னா ர்களாம்.

வியாழக்கிழமை காலைதான் சூப்பர் கடந்த ஆண்டு லண்டன் பொருளாதாரப்பள்ளிநடத்திய ஒரு ஆய்வி ன்போது வியாழக் கிழமை காலைதான் தம்பதியர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்யமான தகவ ல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில்தான் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியானது உடலில் அதீதமாக இருக்குமாம். எனவே அந்த சமயத்தில்தான் செக்ஸ் உணர்வுக ளும் பொங்கிப் பெருகுமாம். அந்த சமயத்தில் உற வு கொள்ளும்போது வியாழக் கிழமையன்று காலை ஆணின்டெஸ்ட்டோஸ்டீரானும், பெண் ணின் ஈஸ்ட்ரோ ஜனும் அந்த சமயத்தில் வழக்கத் தை விட 5 மடங்கு அதிகளவில் சுரக்கும் என்பதால் அந்த சமயத்தில் உறவு கொள்ளும்போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன்ன செய்தியாகும்.

நன்றி => இளமை

இதன் கீழே உள்ள புகைப்படத்தை அல்ல‍து விளம்பரத்தை கிளிக் செய்யவும்

Advertisements

9 Responses

 1. Super

  Like

 2. THANKS YOU VERY MUCH

  Like

 3. thanks for this nice tips

  Like

 4. wow

  Like

 5. Hai

  Like

 6. எனக்கு விந்துபை எடுக்க வேண்டும் டாக்டர் சொன்னார் அதனால் எந்த வித பாதிப்பும் இல்லை என்கிறார் எனக்கு கொஞ்சம் பயம் விந்துபையை எடுத்த பிறகு நான் செக்ஸில் ஏதாவது மாற்றம் இருக்குமா இல்லை எந்த பிரச்சனையும் வரதா நிங்கள் விளக்கம் தந்தால் நன்று

  Like

 7. good

  Like

 8. Quality posts is the important to attract the visitors to go to see the
  site, that’s what this site is providing.

  Like

 9. nalla servay pa..k.much better.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: