Advertisements

வருக! வருக‌!! வருக!!! வருக‌!!!!

அன்பார்ந்த இணையச் சகோதர சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்களை Continue reading

Advertisements

கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் நேரடி காட்சி – வீடியோ

சி.சி.டி.வி கேமராவில் பதிவான அதிர்ச்சி சம்பவம் – கொள்ளையர்கள் பூட்டை உடைத்து கொள்ளையடி Continue reading

ஐகிரி நந்தினி, நந்தித வேதினி . . . . எனத் தொடங்கும் அம்ம‍ன் பக்தி பாடல் – வீடியோ

ஐகிரி நந்தினி, நந்தித வேதினி . . . . எனத் தொடங்கும் அம்ம‍ன் ப Continue reading

இராஜாஜியால் முடியாதது, காமராஜரால் முடிந்ததே! அது எப்ப‍டி?

காமராஜர் ஆட்சி புரிந்தது 9 ஆண்டுகள்தான்!

ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக் காரணமாகக் காட்டி, 6000 ஆரம் பப் பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச் சில மாதங்களில் ஆட்சி க்கு வந்தார் காமராஜர்அதுதான் அவர் முத ன்முதலாக ஆட்சியில் அமர்வது.

ஆட்சியில் இருந்த ராஜாஜி, அரசாங்கத்திட ம் பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய 6000 பள்ளிகளைச் சிலமாதங்களில் ஆட்சி க்கு வந்த காமராஜ் மீண்டும் திறக்கும்படி உடனடியாக ஆணையிட்டார்.

அத்தோடு நில்லாமல் 14000 புதிய பள்ளிக ள் கட்ட உத்தரவிட்டார். படிக்க வரும் மாண வர்கள் பட்டினியாக இருக்கக் கூடாதென்று உணவும் அளிக்கத் திட்டம் தீ Continue reading

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும்?

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லாம் ஏது பாஸ் கால நேரம், மூடுவந்தால் கூடவே அதுவும்வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம்பெருக்கெடுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர்வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ்சோடு இருக்கும், ஆனால் Continue reading

2013 பு‌த்தாண்டு ராசி பலன்கள் (12 ராசிகளுக்கும்)

செவ்வாய் கிழமை, தேய்பிறையில் கீழ்நோக்கு கொண்ட ஆயில்யம் நட்சத்திரம், கடக ராசி, சதுர்த்தி திதி, விஷ்கம்பம் நாமயோகம், பவம் நாம கரணம், நேத்திரம், ஜீவனம் கூடிய சித்த யோக நன்னாளில் சூரி ய உதயத்தை அடிப் படையாக கொண்ட நேரம் நள்ளிரவு மணி 12.34 க்கு 1.1.2013ஆம் ஆண்டு பிறக்கிறது. எண் ஜோதிடப்படி கற்பனை, காவிய கிரக மான சுக்ரனின் ஆதிக்கத்தில் (2+0+1+3=6) இந்தாண்டு பிறப்பதால் மக்களிடையே வீடு, மனை, வாகனம் வாங்க வேண்டு மென்ற எண்ணம் வரும். 2013 பு‌த்தா‌ண்டு இரா‌சி பல‌ன்களை ஜோ‌ Continue reading

தித்திக்கும் உதடுகள் சிந்தும் முத்தத்தின் அவசியம்!!

உடலின் ஒவ்வொரு செல்லிலும் உன் முத்தம் என்னை தொட்டுத் தழுவட்டும்… என்னை விட்டு என் உயிரை தின்று போகட்டும் உன் முத்தம்.. தித்திக்கும் உன் உதடுகள் பட்டு என் உடலெங்கும் தீ பரவ ட்டும்.. முத்தம் வாங்குவோரின் உதடுகள் பெரும்பாலு ம் உதிர்க்கும் வார்த்தைகள்தான் இவை … அப்படி ஒரு சக்தி இந்த முத்தத்திற்கு மட்டுமே உண்டு.

ஒவ்வொரு சூடான உறவுக்கும் முத்தம்தான் முதல் படியாக Continue reading

”ப.சிதம்பரம் ஒரு பார்வை” நூல் வெளியீட்டு விழா – – வீடியோ

சென்னை காமராஜர் அரங்கத்தில் 29.12.2012 அன்று மாலை 4.30 மணிக்கு ”ப.சிதம்பரம் ஒரு பார்வை” நூல் வெளியீட்டு விழா நடை பெ Continue reading

அஷ்டலஷ்மிகளின் பெயர்களும் அவர்களின் சிறப்புக்களும்

அஷ்ட லஷ்மிகள் என்றால், எட்டு லஷ்மிகள் ஆவர். அந்த அஷ்ட (8) லஷ்மிகளின் பெயர்களும் அவர்களது சிறப்புக்களை பார்ப்போமா!

அஷ்டலஷ்மிகளின் பெயர்கள்

கஜலட்சுமி,  ஆதிலட்சுமி,  சந்தானலட்சுமி, சந்தானலட்சுமி, தானிய லட்சுமி,  வி Continue reading

சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை

தேவையானப்பொருட்கள்:

கோதுமை ரவா – 1 கப்
துவரம்பருப்பு – 1/2 கப்
கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 1 டேபிள்ஸ்பூன்
பயத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 4
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு- 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு
வெங்காயம் – 1
கறிவேப்பிலை – சிறிது
நல்லெண்ணை – தேவையான அளவு

செய்முறை:

பருப்புகள் அனைத்தையும் Continue reading

%d bloggers like this: