Advertisements

சுய இன்பம் – தாம்பத்திய வாழ்வை கேள்விக் குறியாக்குமா?

பொதுவாக பல ஆண்களுக்கு பெரும் சங்கடத்தையும், அச்சத்தை யும் கொடுக்கும் விடயம் இந்த சுய இன்பம் காண்பதுதான். இவ்விடய ம் தொடர்பில் பெரிதும் மனரீதியா க பதிப்பும் அடைந்துள்ளனர். அவ் வானவர்களுக்கு விளக்கும் முக மாக இப்பத்தி பிரசுரமாகின்றது.

ஒரு உண்மைத் தெரியுமா உங்களு க்கு 100 ஆண்களை எடுத்துக் கொ ண்டால் அவர்களில் 99 பேர் திரும ணத்துக்கு முன்பு சுய இன்பப் பழக்கத்தினை மேற்கொண்டவர்க ளாகத்தான் இருப்பார்கள். மீதம் இருக்கிற Continue reading

Advertisements

மகள் கதறக் கதறக் கழுத்திலிருந்து தாலியை அறுத்த பெற்றோர்!

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நேற்று பெரும் பரபர ப்பைச் சந்தித்தது. காதல் மணம் புரிந்த மகளை, அவரது கழுத்திலிரு ந்த தாலியைப் பறித்து அறுத்துவீசி எறிந்து விட் டு அவரை பெற்றோர் வலு க்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அனைவரும் ஸ்தம்பித்துப் போய் நின்ற னர்.

சேலம் அருகே ஜி.கே.கரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். 28 வயதான இவர் விசைத்தறித் தொழிலாளி ஆழார். இவர் தனது காதலியான கலாவதியை பவானியில் Continue reading

நடிகை அனுஷ்காவை ஃபாலோ பண்ணும் நடிகர் ஆர்யா

 

யோக கலையில் வல்லவரான அனுஷ்கா, உள்ளூர் மற்றும் அவுட் டோர் படப்பிடிப்புகளில் எவ்வளவு பிசி யாக இருந்தாலும் யோகா செய்வதற்கெ ன்று தனி நேரம் ஒதுக்கி விடுவாராம்.

சமீபத்தில் செல்வராகவனின் இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்கு ஜார்ஜியா காட்டுக் கு சென்றபோதுகூட, தினமும் காலை எழுந்ததும் யோகா முடித்தபிறகுதான் நான் ஸ்பாட்டுக்கே வருவேன் என்று கண் டிசனாக சொல்லி விட்டாராம். அவரது பழக்கவழக்கங்களை தெரிந்த செல்வரா கவனும் அதற்கு தடை விதிக்கவில்லை யாம்.

 
ஆனால் அனுஷ்கா வரும்போதுதான் Continue reading

முதன்முதலில் தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது யார் தெரியுமா ? ? ?

தமிழ் சினிமா என்ற விருட்சத்தின் விதையை விதைத்தது R. நடராஜ முதலியார் என்கிற தமிழர்தான்.

தமிழ் சினிமாவை கருத்தரித்த தாய். முதன் முதலாய் தமிழி சினிமா படைத்த Continue reading

ஒரு மோசடி கணவனுக்காக போட்டிப்போட்டு சண்டையிடும் மூன்று மனைவிகள் – வீடியோ

மூன்று மனைவிகளையும் ஏமாற்றி நான்காவது மனைவியைதேடு ம் மன்மதராசன், ஒருமோசடி கணவனுக்காக போட்டிப்போடும் மூ ன்று மனைவிகள்.தனக்கு துரோகம் செய்த கணவனை தன்னுடன் சேர்ந்து வைக்குமாறுகோ ரும் மூன்று குழந்தைகளு க்கான தாயான முதல் மனைவி, எனக்கு ஆதரவா க எனது கணவரைத்த விர வேறுயாருமில்லை, என்னு டன்தான்சேர்ந்து வாழ வே ண்டும் என்று இரண்டு குழ ந்தைகளுக்கு தாயான இர ண்டாவது மனைவி, தன்னு டன் சேர்த்து வைக்குமாறு கண்ணீருடன் 9 மாத கர்பிணியான மூன்றாவது மனைவி, இத்தகை ய “பெருமைமிகுந்த‌” மன்மதராசாவின் மனைவிகளால் Continue reading

மேலாடை இல்லாமல் பெண்கள் போராட்டம்: சர்வதேச மகளிர் அமைப்பு அறிவிப்பு

 

உலகம் முழுவதிலும் ஆண்களுக்கு கிடைக்கும் சம உரிமை பெண் களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, வினோதமான முறை யில் போராட்டத்தை நடத்த சர்வதேச மகளிர் அமைப்பு திட்டமிட்டு ள்ளது.

 இப்போராட்டத்தில் ஆண்களுக் கு எப்படி மேலாடைள் அணிந் து கொள்வதற்கான சுதந்திரம் உள்ளதோ, அதே போன்று பெண்களுக்கும் உரிமைகள் கிடைக்கவேண்டும் என்ற கருத் து வலியுறுத்தி கூறப்பட உள்ள து. 

உலகம் முழுவதும் 30 நகரங் களில் நடக்கவிருக்கும் இப்போ ராட்ட த்தில் பெண்கள் மேலாடையின்றி Continue reading

தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள்

தம்பதியரை தாம்பத்யத்தில் தடுமாற வைக்கும் உணவுகள் சில உள்ளன. தெரியாம சாப்பிட்டுட்டே ன் அப்ப இருந்து சரியில்லையே என்று கூறிக்கொண்டிருப்பார்கள். படுக்கை அறையில் சிக்கல் ஏற்ப டாமல் இருக்கவேண்டும் எனில் சில உணவுகளை தவிர்க்க வேண் டும் என்கின்றனர் நிபுணர்கள். அவ ர்கள் பட்டியலிட்டுள்ள உணவுக ளை தவிர்த்துவிட்டால் போதும் தடுமாற்றம் இல்லாத Continue reading

இசைஞானி இளையராஜாவின் கோபம், நியாயமானதுதானா? – வீடியோ

இந்த வீடியோவை பாருங்கள்.இசைஞானி இளையராஜாவின் கோபம் நியாயமானதுதானா ? என்று Continue reading

கோபம் – எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்? – வீடியோ

கோபம் – இது எத்தனை பெரும் விளைவுகளை ஏற்படுத்திவிடுகிறது. கோபத்தினால் பல நன்மைக ளை இழந்தவர்கள் உண்டு. பல குடும்பங்கள் பிரிந்ததும் உண்டு. கோபம்மூலம் பலர் நண்பர்க ளை இழந்ததும் உண்டு. பல நண்பர்கள் கடும் விரோதிகளா க மாறியதும் உண் டு.

தாய், தந்தையர் தங்கள்பிள்ளை களின் நலனுக்காக கோபிக்கி றார்கள். அதை அக்குழந்தைக ள் புரிந்துகொண்டால், அவர்களின் Continue reading

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை எளிதில் செய்துவிடும் “டிசைன்பாக்ஸ்”

போட்டோஷாப்பில் செய்யக்கூடிய வேலைகளை இந்த டிசைன் பாக் ஸ் எளிதில் செய்துவிடும். 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான புகைப்படத் தினை தேர்வு செய்யவும். வலது புறம் உங்களுக்கு Basic. Color, Filter என மூன்று டேப்புகள் இரு க்கும. Basic டேபில் Lightness. Contrast, Saturation. Sharpness என நான்கு விதமான ஸ்லைடர் கள் இருக்கும். தேவையானதை நாம் வைத்துக் கொள்ளலாம்.Color  டேபில் RGB ஸ்லைடர்கள் இருக்கும். தேவையானதை Continue reading
%d bloggers like this: