Advertisements

சமையல் குறிப்பு: ரவா கேசரி

தேவையான பொருட்கள்:

ரவை – 1 டம்பளர்
சர்க்கரை – 2 டம்பளர்
ஏலக்காய் – 5
நெய் – அரை டம்பளர்
முந்திரிப் பருப்பு – 10
கேசரி பவுடர் – 1 தேக்கரண்டி
பன்னீர் – 2 தேக்கரண்டி

செய்முறை:

முந்திரியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஏலக் காயை தூள் செய்து கொள்ள வேண்டும். நெய்யை உருக்கிக்கொள் ள வேண்டும். அடுப்பில் Continue reading

Advertisements

ரெயில் விபத்தில் உடல் கருகி பலியான “புதுமண தம்பதி”

 

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்தி கிராமத்தை ச் சேர்ந்தவர் வெங்கடரமணா (24). இவருக்கும் ஆந்திர மாநிலம் அனிமலபேடு கிராமத்தைச் சேர்ந்த பவானி என்ற பெண்ணுக்கும் 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. 

எம்.சி.ஏ. பட்டதாரியான ரமணா சென்னையில் போர்டு கார் நிறுவன த்தில் வேலை பார்த்து வந்தார். பல்லவியும் எம்.சி. ஏ. படித்துள்ளார். இவரும் வேலைக்கு முயற்சி செய்து வந்தார். 

திருமணத்துக்கு பிறகு Continue reading

சமையல் குறிப்பு: காளான் சில்லி

தேவையான பொருட்கள் :

காளான் – 500 கிராம்
வெங்காயம் – 2
குடைமிளகாய் – 1
வெங்காயத்தாழ் – 1
பச்சை மிளகாய் – 4-6
இஞ்சிபூண்டு விழுது –2-3 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் –2-3 டேபிள் ஸ்பூன்
கார்ன் ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்
வினிகர் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தே Continue reading

உலகின் தலைசிறந்த முட்டாள்கள் – வீடியோ

ப‌லர் ஏதோ வீர சாகசம் செய்வதாகச் சொல்லி செய்ய ஆரம்பிப்பார். ஆரம்பிக்கும்போது என்ன‍வோ சாகசமாகத் தான் தெரிகிறது  ஆனால் முடிவில், அவர்கது Continue reading

அதிரடி காட்சிகளும் அதிர வைக்கும் சாகஸங்களும் – வீடியோ

அதிரடி காட்சிகளும் அதிர வைக்கும் சாகஸ Continue reading

கற்பனை சிறகுகள் விரித்து பாடிய இளம் பாடகி அம்ருதா முரளி

 

கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம் இரண்டிலுமே, 90 சதவீதம் எம்.பி. ஏ., பட்டதாரிகள் பலர் உள்ளனர். இளம் பாடகி அம்ருதா முரளியும் இந்த வகையைச்சேர்ந்தவர். இது மட்டுமின்றி தலை சிறந்த வயலின் கலைஞரும் கூட. அம்ருதா முரளி அண் மையில் மயிலை ஸ்ரீ தியாக ராஜ வித்வத் சமாஜ வளாகத் தில் பாடியது, சிறப்பாக இரு ந்தது. அம்ருதா முரளியின் இசை அணுகுமுறை குறிப் பாக ராக ஆலா பனைகளில் நல்ல தேர்ச்சி பெற்று, அவர் பாடும் முறை அலட்டிக் கொள்ளாமல் பட்டு போன்று வழுக்கும் மிருதுத் தன்மை யுடைய குரல், சுருதி சுத்தம் இவை எல்லாமே இவருக்கு கூடுதல் சிறப்புகள்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளுடைய உயர்வான பொருள் அமைந்த தெரதீயக ராதா (கௌளி பந்து – ஆதி) கீர்த்தனை யே அருமையான துவக்கம். திருமலை வேங்கடரமண சுவாமியிடம் தன் மனதிலிருக்கும் பொறாமையென்ற திரையை விலக்கக்கூடா தா என்று முறையிடும் ஒப்பற்ற பாடல் இது. இதை அம்ருதா மிக நயமாகப் பாடினார். இதைத் தொடர்ந்து, “ஹரிகாம்போதி’யில் மை சூர் சதாசிவ ராவ் இயற்றிய Continue reading

புகைப்படத்திலிரு​க்கும் ​தேவையில்லாத காட்சிகளை நீக்க புதிய மென்பொருள் – வீடியோ

 

கேம‌ரா மொபைல் பயன்படுத்துபவர்களாகிய நாம் நமது பிரயாணங் களின் போது நம‌க்கு பிடித்தமான காட்சிகளை  புகைப்படங்கள் எடு த்து மகிழ்வதுடன் நம‌து நண்பர்களுக்கும் அதை காண்பித்து பகிர் வதுண்டு. எனினும் சில சந்தர்ப்பங்க ளில் நாம் எடுக்கும் புகைப் படங்களில் சில எதிர்பார்க் காத காட்சிகளும் இடம் பெற்று விடும். அதுவே நமக் கு பெரிய மனக்குறையை ஏற்படுத்திவிடும். ஆனால், தற்போது அத்தகைய   நீக்குவதற்கு ஐ போன்களில் பயன்படுத்தக் கூடிய கேம‌ரா மென்பொருள் ஒன்று புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு ள்ளது. இதன் மூலம் Continue reading

“ஒரு நாள் இரவு, பகல் போல் பொழுது”! . . . என்ற பாடலும் அதன் சிறப்புகளும் – வீடியோ

காவியத்தலைவி என்ற திரைப்படத்தில் சௌகார் ஜானகி அவர்கள் தாயாகவும், மகளாகவும் இரு வேட ங்ளில் நடித்து அனைவரது பாராட் டை பெற்றிருப்பார்.

தாயாராக வரும் சௌகார் ஜானகி ஓரு வித‌ நாட்டியக்காரி, இவரது கணவராக எம்.ஆர். வாசு அவர்கள் வரு வார். இவர் குடிப்பழக்க‍ம், சூதாட்ட‍ம் தான் இவரது முழு நேர தொழிலாகும். தனது கணவ னால் தனது மகளின் வாழ்க்கை சீரழிக் க‍ப்பட்டு விடுமோ என்ற பயந்த சௌகார் ஜானகி அவர்கள் தன்னுடன் படித்த‍ நீண்ட கால நண்பரான Continue reading

ரத்தசோகை நோயின் அறிகுறிகளும் தீர்வுகளும்

சத்தான உணவு சாப்பிடாவர்களுக்குதான் அதிகளவில் ரத்த சோகை வரும். குறிப்பிட்ட நோயினால் அதிகம் பாதிக்கப்படுவோர், அறுவை சிகிச்சைக்கு பின் சிலர், வயதான வர்கள் போன்றவர்களுக்கு ரத்த சோகை வர வாய்ப்பு உண்டு. இத னால்தான் டாக்டர்கள் இவர்களை சத்துணவு சாப்பிடும்படி அறிவுறுத் துவர்.

காய்கறி, பழங்கள், முட்டை, மீன் போன்ற சத்தான உணவுகளை சாப் பிட்டால் தான் வைட்டமின், கனிம சத்துக்கள் கிடைக்கும். அப்படி இருந்தால் ரத்த சோகையே வராது. எந்த ஒரு Continue reading

தம்பதியர்கள் போடும் சண்டை – ஓர் உளவியல் அலசல்

 

சண்டை இல்லாத வீடு என்பது கிடையது. புதிதாய் திருமணமானவர் கள் என்றாலும் சரி நீண்ட நாட்கள் ஆன தம்பதியர் என்றாலும் சரி சண்டை வரு வது சகஜமான ஒன்றுதான். ஆனால் இவர்கள் இருவரு க்குள்ளும் இருக்கும் ஒரே வித்தியாசம் என்னவென்றா ல், அவர்கள் சண்டை போடு ம் காரணங்களே ஆகும். 

அதாவது பழைய தம்பதியர்கள் போடும் சண்டைகளானது சற்று கடு மையாக, பெரிய விஷயங்களாக Continue reading

%d bloggers like this: