Advertisements

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் கவ‌னி‌க்க!

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தி யா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன் வருவ‌‌தி‌ல்லை.

இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ ள்ளது.

த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வே லைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌தி ர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச் சையு‌ம் மு‌க்‌கிய‌க் Continue reading

Advertisements

த‌னது வாழ்க்கையில் நடந்த பல அதிர்ச்சிகரமான தகவல்களை புத்த‍கமாக வெளியிடுகிறார் நடிகை சோனா

நடிகை சோனா தன்னுடைய வாழ்க்கை யை புத்தகமாக வெளியிட போகிறாரா ம். தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகை யாக வலம் வந்தவர் சோனா. தயாரிப்பா ளராகவும் இருக்கிறார். கடந்த சில பல மாதங்களுக்கு முன்பு, மங்காத்தா பார்ட் டியில் தன்னை பலாத்காரம் செய்ய முய ன்றதாக பின்னணி பாடகர் சரண் மீது புகார் கொடுத்து பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தினார். இந்த சம்பவத்தால் சிலகால ம் சினிமாவைவிட்டு ஒதுங்கி இருந்தவர் சமீபத்தில் தான் Continue reading

உங்களது விண்ண‍ப்பத்தின் தற்போதைய நிலையை அறிய உதவும் தளம்

டி.இ.டி., தேர்வுக்கு விண்ணப்பித் துள்ளவர்கள், தங்களது விண்ணப் பத்தின் நிலையை, டி.ஆர்.பி., இணையதளத்தில் பார்க்கலாம்.

தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களி ல், 40 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் சரியான முறையில் விண் ணப்பத்தை பூர்த்தி செய்யவில் லை. தேர்வை தள்ளி வைத்ததற் கு இதுவும் ஒரு Continue reading

சென்னையில் டெங்கு காய்ச்ச‍லுக்கு பலியான முதல் பெண் – வீடியோ

சென்னையில் டெங்கு காய்ச்ச‍லுக்கு முதல் பலி 29 Continue reading

சென்னை ஸ்ட்ரீட் பைக் ரேஸ்

ஸ்ட்ரீட் ரேஸ்…. சென்னையின் மரண விளையாட்டுகளில் முதல் இடத்தில் உள்ள விபரீதம். எந்த அனுமதியும் பெறாமல், எந்த முன்னறிவிப்பும் இல்லா மல் பரபரப்பான நகர டிராஃபி க்குகளின் இடையே புயல் வேகத்தில் ஊடுருவி நடத்தப் படும் பைக் ரேஸ் பயங்கரங்க ளை அறிவீர்களா? ‘கட்டுப்படுத் தி விட்டோம்’ என்று போலீ ஸார் அடித்துச் சொன்னாலும், ‘வீர்ர்ர்ர்ரூம்’ சத்தத்தால் சாலையில் செல்வோரை மிரளவைக்கும் பைக் ரேஸர்களை இன் றும் காண முடிகிறது. முன்னரெல்லாம் இரவுகளில் ஆளரவம் அற்ற சாலைகளிலோ, கடற்கரைச் சாலைகளிலோ நடத்தப்பட்ட இந்த ரேஸ்கள், இப்போது நெரிசல்மிக்க அலுவலக நேரத்திலும் சாலைகளில் நடக்கின்றன. அதிலும் சில Continue reading

ஆஷா 202 நோக்கியா மொபைல்

தன்னுடைய ஆஷா மொபைல் வரிசையில், இன்னுமொரு மொ பைல் போனை, ஆஷா 202 என்ற பெயரில் நோக்கியா அறிவித்துள்ளது. சென்ற ஏப்ர ல் இறுதியில் இது விற்பனை க்கு வந்துள்ளது. இது இரண்டு சிம் இயக்கம் கொண்டது. தொடு திரையுடன் டைப் செய் திடும் வசதியும் தரப்படுகிற து. மிக எளிதில் இரன்டு சிம் களையும் மாற்றிக் கொள்ள லாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பரிமாணம் 114.8 x 49.8 x 13.9 மிமீ. எடை 90 கிராம். இரண்டு பேண்ட் அலைவரிசையில் இய ங்கக் கூடிய ஜி.எஸ்.எம். மொபைல். இதன் திரை 2.4 அங்குல ரெசி ஸ்டிவ் டச் திரையாக உள்ளது. ITU-T கீ போர்டும் தரப்படுகிறது. போனின் நினைவகம் 10 எம்.பி. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபியாக உயர்த்த Continue reading

தமிழக அரசு தோட்டக்கலைத்துறை மூலம் வழங்கும் மானியங்கள்

வ.எண் – திட்டத்தின் பெயர் – வழங்கப்படும் மானியம் (ஒரு எக்டருக்கு) – விவசாயிகளுக்கு வழங்கப்படும் அலகு

1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம்(HDS) – 50 சத மானியத்தில் காய்கறி விதைகள் பழச்செடிகள், மலர்ச்செடிகள் வழங்கப்படும் – 0.5 எக்டர் 1.0 எக்டர்

2. வானிலை சார்ந்த பயிர்காப்பீடுத் திட்டம் (WBCIS) – தட்ப வெப்ப நிலையின் மூலம்சேதாரம் ஏற்படுவதின் காரணமாக வெங்காயம், தக்காளி, மிளகாய் மற்றும் மரவள்ளி போன்ற Continue reading

ஜோதிடத் தலைநகரமான‌ பிராக்ஜோதிஷ்பூர் – ஒரு நேரடி விசிட் – வீடியோ

ஜோதிடத் தலைநகரமான‌ பிராக்ஜோதிஷ்பூர்! ஆம் இந்நகர் முழுக் க‍ ஜோதிடர்களே அதிகளவில் காணப்படுகிறார்கள். அந்த செய்தி மற்றும் வீடியோவை Continue reading

துரத்தும் கேமராக்களிடமிருந்து நீங்கள் தப்பிக்க‍ ஓர் எளிய வழி – வீடியோ

துரத்தும் கேமராக்களிடமிருந்து நீங்கள் தப்பிக்க‍ ஓர் Continue reading

ஒரு மனிதனை உயிருடன் விழுங்கும் திமிங்கலம் – நெஞ்சை பதற வைக்கும் காட்சி – வீடியோ

ஒரு மனிதனை உயிருடன் விழுங்கும் திமிங்கலம் – நெஞ்சை பதற Continue reading

%d bloggers like this: