Advertisements

நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய “கர்ணன்” திரைப்படம் – வீடியோ

நடிகர் திலகம் வாழ்ந்து காட்டிய கர்ணன் திரைப்படம் கண்டு மகிழு ங்கள். இத்திரைப்ப‍டத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அசோ கன், சாவித்திரி, தேவிகா உட்பட மற்றும் Continue reading

Advertisements

நாளை நாடுதழுவிய பாரத் பந்த்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து 31&ம் தேதி நாடு தழுவிய பந்த் நடத்தப்படும் என்று பா.ஜ. தலை மையிலான தேசிய ஜன நாயக கூட்ட ணி அறிவித்தது. 
 
அதேபோல இடதுசாரி கட்சிகளும் 31 ம் தேதி பந்த் நடத்த அழைப்பு விடுத் துள்ளன. அதன்படி, நாடு முழுவ தும் நாளை பந்த் போராட் டம் நடக்கிறது. பந்துக்கு பல்வேறு தொழிற்சங்கங்க ளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
 
பந்த் போராட்டத்தின்போது அசம்பா விதம் ஏதும் நடக்காமல் தடுப்பதற்கா க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசு அலு வலகங்கள், பொதுத்து Continue reading

மீரா ஜாஸ்மினுக்கு திருமணம் நடக்கவில்லை

நடிகை மீரா ஜாஸ்மினுக்கும் மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேசுக்கும் காதல் மலர்ந்த தாக கிசு கிசு வெளியானது. ராஜேஷ் இசை கச்சேரிகளில் மீரா ஜாஸ்மின் பங்கேற்று வரு கிறார். அதுபோல் மீரா ஜாஸ்மி ன் படப்பிடிப்புகளுக்கும் ராஜே ஷ் உடன் போகிறார்.

இருவருக்கும் சமீபத்தில் திரு மணம் நடந்ததாக செய்தி வெளியானது. தற்போது ஒரே Continue reading

“மீட்ட‍ருக்கு மேல் சேவைசெய்யும் “அபூர்வ ஆட்டோக்காரர்” – இந்த தகவலைப் படிக்க ஐந்து நிமிடங்கள் ஒதுக்குவீர்களா ???

அபூர்வ ஆட்டோக்காரர் மீட்டருக்கு மேல் வாழ்த்து!

*’மீ*ட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?’ 
என்று பரபரக்கும் ஆட்டோக் காரர்க ளுக்கு மத்தியில்… முதியோர், ஊன முற்றோர், பார்வையற்றோர் உள்ளிட் டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை செய்து கொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்ச துரை! மதுரை மாவட்டம் உசி லம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தன மாகவே பேசினார். ”பக்கத்து ல இருக்கிற புத்தூரு தான் என க்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடி ஞ்ச வரைக்கும் அடுத்தவங்க ளுக்கு உதவியா இருக்கணும் னு நெனப்பேன். அந்த நென ப்புத்தான் இப்ப என்னை இங்க Continue reading

அறிமுகமாகும் புதிய 3D Memory Chip!

மின்னணு எந்திரங்கள் என்றாலே டி.வி.(T.V) கம்ப்யூட்டர் (Computer) போல பெரிய பெரிய பெட்டிகளாகத்தான் இருக்கும் என் று நினைத்துக்கொண்டு இருந்த மக்களுக்கு ஒரு இன்ப அதிர்ச் சியை கொடுத்தது கையடக்க தொலைபே சியான செல்போன். இந்த செல் போன்கள்(Cell Phone) தந்த ஆச்ச ரியத்திலிருந்து மக்கள் மீள்வதற்கு முன்பே மேலும் மாயாஜாலங்களை தொடர்ந்து செய்து வருகின்றன செல்போன் நிறுவனங்கள்.
 
செல்போனில் தொலைபேச மட்டும்தான் முடியும் என்று மக்கள் நினைத்தார்கள். ஆனால் செல்போன் வடிவமைப்பாளர்களோ, ‘இ ல்லை இல்லை, செல்போனில் பாட்டு கேட்கவும்(Listening songs), படம் பார்க்கவும்(Watch cinema), கேம்ஸ் ஆடவும்(Play games) கூட முடியும்’ என்று அசத்தினார்கள். இப்படி பல்வேறு கேளிக்கை களுக்கு செல்போன் பயன்பட ஒரு Continue reading

பாவனா, “எங்கள் எதிர்பார்ப்பை” நிறைவு செய்வார் – இயக்குனர் சஷாங்க்

நயன்தாரா பட வாய்ப்பு பாவனாவுக்கு போனது. சுதீப் நடிக்கும் கன்னட படம் ‘பச்சன்’. இப்படத்தில் நயன் தாரா ஹீரோயினாக நடிக்க ஒப்புக் கொண் டிருந்தார்.இதையடுத்து படவேலைகளை முடுக் கி விட்டார் இயக்குனர் சஷாங்க். இந்நிலையில் இப்படத்துக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் நயன்தாராவுக்கு பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து படத்திலிருந்து வெளியேறி னார். திடீரென்று நயன் தாரா வெளியே றியதால் ஷூட்டிங் தொடங்குவதில் குழப் பம் ஏற்பட்டது. இதையடுத்து புதிய ஹீ ரோயினாக பாவனா தேர்வு செய்யப்ப ட்டார். பருல் மற்றும் தீபா சன்னிதி என மேலும் 2 ஹீரோ யின்கள் தேர்வு செய்யப் பட்டனர். 

இதுபற்றி இயக்குனர் கூறும்போது, Continue reading

நல்ல‍தொரு கருத்தினை சொல்லிடும் உயரம் குறும்படம் – வீடியோ

ஒரு இளைஞன் தனது உடலை கெடுக்கும் புகைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் ஒரு சிறுமியின் பசியை போக்க‍ கொடுக்காததை யும், பின்பு தனது தவறை உணர்ந்து திருந்தும் ஒரு இளைஞனின் கதை

நல்ல‍தொரு கருத்தினை விளக் கும் இக்குறும்படத்தை Continue reading

விபத்தொன்றில் குட்டிக்கரணம் அடிக்கும் காரில் இருந்தவர்களது உடல்கள் பிய்த்து எறியப்படும் காட்சி – நேரடி கொடூர காட்சி – வீடியோ

திரைப்படங்களில் வரும் சண்டைக்காட்சிகளில் வாகன ங்கள் விபத்துக்குள்ளாகும் போது அது தரையிலும், வானத்திலும் குட்டிக் கரணம் அடிப்ப‍து போல் சௌதியில் ஏற்பட்ட கார் விபத்தொன்றி ல் அந்த கார் கண்டபடி குட்டிக் கரணம் அடித்து விபத்துக்குள் ளாகும் காட்சியையும், அக் காரில் உள்ள‍வர்களின் உடல் கள் கை வேறு கால்வேறாக பிய்த்து Continue reading

நவீன கண் அறுவைசிகிச்சை முறை குறித்து மருத்துவருடன் ஆலோசனை – வீடியோ

நவீன கண் அறுவைசிகிச்சை முறை குறித்து மருத்துவர் அத்தியா அகர்வால்  அவர்களுடன் Continue reading

நீங்கள் முதுமையில் இளமையானவரா?

நீங்கள் முதுமையில் இளமையானவரா? உங்களை பொடியன் என்று ஏளனம் செய்கிறார்களா? அப்ப‍டி என்றால் உங்களுக்காகத் தான் இந்த பதிவு! உங்களது வயதிற்கேற்ற மரியா தையை பிறர் தர முத்தான பத்து வித்து க்கள்

1. உங்கள் உருவத்திற்கு ஏற்ற ஆடை அணிவதை விட உங்கள் வயதிற்கேற்ற ஆடையை அணியுங்கள்.

2. உங்கள் தலைமுடியை பெண்ணாக இருந்தால், வாரி அழுத்த‍மாக பின்னாமல், சற்று தளர்ந்தவாறு பின்னுங்கள், ஆணாக இருந்தால் தலைமுடி வாருதலில், Continue reading

%d bloggers like this: