Advertisements

வாசகர் கேள்வியும், விதை2விருட்சம் இணையத்தின் விளக்க‍மும் வழிகாட்ட‍லும்

உங்கள் துணைவரை (வியை ) பிடிக்க‍வில்லையா? அவ ரை (ளை) விவாகரத்து செய் ய‍ . . .! (to Read this Article click that line) என்ற தலைப் பில் வெ ளியான இடுகையை படித்த‍ பவநிஷ் என்கிற நண் பர் கருத்தின் வாயிலாக கீழே அவருடைய ஒவ்வொரு கே ள்வியை கேட்டுள்ளார். அதற் கு விதை2விருட்சம் அளித்த‍ விளக்க‍மும் வழிகாட்ட‍லும் 

பவநீஷ்

வணக்கம் அன்பு தோழரே,என் பெயர் பவநீஷ் ..இந்த தலைப்பை நான் மறுக்கிறேன்,பாவப்பட்ட பெண்கள் கிமு வில் தான் ,படுபா Continue reading

Advertisements

கேட்ட கேள்விக்கு பதில் தராமல் பூசி மொழுகி பேசுவதுதான் நல்ல‍ மனிதருக்கு அழகா ?? —– வீடியோ

vs.


***

க‌டந்த ஞாயிறு இரவு 9.30 மணிக்கு விஜய் டிவியில் நீயா நானா நிகழ்ச்சியில் போலி கௌரவம் என்றொரு தலைப்பில் சூடான விவாதத்திற்கு வழக்க‍ம் போல் வித்திட்டார் கோபிநாத் அவர்கள்.

பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களிடம் திரு. கோபிநாத் அவர்கள் கேட்ட கேளவிக்கு சரிவர புரிந்து கொண்டு,அதற்கு தகுந்த பதிலை பவர் ஸ்டார் திரு. சீனிவாசன் அவர்கள் கொடுக்க‍த் தவறியது ஏன்?

போலி கௌரவம் எனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு, தன்னுடன் 11 பேர் கொண்ட குழுவினை அமைத்து, அதிலே ஒருவர் வந்து சார் கூலிங் கிளாஸ் போட்டிருக்க‍லாமா? என்பன பற்பல கோணங்களில் பவர் ஸ்டார் அவர்கள் தனது Continue reading

அடடா! இவளென்ன‍ பெண்ணா? அல்ல‍து ரப்ப‍ரால் செய்ய‍ப்பட்ட‍ பெண்ணா? -வீடியோ

அடடா! இவளென்ன‍ பெண்ணா? அல்ல‍து Continue reading

முத்தமிடுவது கூட ஒரு கலைதான்

முத்தம் என்பது காதலின் தொடக்கம். எந்த ஒரு செயலுமே தொட க்கம் சரியாக இருந்தால் பாதி வெற்றி பெற்றதற்கு சமம். தாம்பத்ய உறவிற் கான முதல் திறவுகோல் முத்தம்தான். சிலர் அதிலேயே சொதப்பிவிடுவார் கள். அப்புறம் என்ன உற்சாகம் வடிந்து காதல் ஆர்வம் ஓடியே போய்விடும். முத்தமிடுவது கூட ஒரு கலைதான் அதை சிறப்பாக செய்தால் மற்ற செயல் களை சரியாக அமையும். முத்தமிடுவது குறித்து Continue reading

மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க…

“தூக்க மாத்திரை”யை மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சாப்பிடாதீங்க . . . !

இப்ப வேலை பார்க்கிற எல்லாருக்கும் இருக்குற பிரச்சனை-ல ஒன்னு தான் தூக்கமின்மை. சில ருக்கு வேலைப் பளு, ஆரோக்கிய மில்லா லைப் ஸ்டைல்-னால தூக் கம் வரமாட்டிங்குது. அதனால சில பேர் தூக்க மாத்திரை சாப்பிடுறா ங்க. தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரை சாப்பிடுறதால உடம்புக்குத் தான் கேடு வரும். அப் படி மருத்துவர் ஆலோசனை இல் லாமல் தூக்க மாத்திரை சாப்பிட் டா Continue reading

ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

இந்தியாவின் 14-வது ஜனாதிபதி தேர்தல் ஜூலை மாதம் நடக்கிறது. இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். இந் திய முப்படைகளின் தலைமைத் தளபதி இவரே. சரி ஜனாதிபதி எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்; அதற்கான தேர்தல் நடைமுறைகள் என்ன?

வாக்காளர் கல்லூரி: முதல்வர்கள் மற்று ம் பிரதமரைப் போல, ஜனாதிபதி மக்க ளால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவ தில்லை. மாறாக, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட சட்ட சபை எம்.எல்.ஏ.,க்கள் மற் றும் லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி. ,க்கள் அடங்கிய “வாக்காளர் கல்லூரி’ மூலம், ஒற்றை மாற்று ஓட்டு முறையில் (single transferable vote) ஜனாதிபதி தேர் வு செய்யப்படுகிறார். ஜனாதிபதி தேர்தலையும், Continue reading

மனித உரிமை சட்ட‍ங்கள் குறித்து வழக்க‍றிஞர் சுந்தர் . . . . . ! – வீடியோ

மனித உரிமை சட்ட‍ங்கள் குறித்து வழக்க‍றிஞர் சுந்தர் அவ Continue reading

பல் மற்றும் முகத்தாடை சீரமைப்பு குறித்து மருத்துவர் தினேஷ்குமார் . . . . . ! – வீடியோ

பல் மற்றும் முகத்தாடை சீரமைப்பு குறித்து மருத்துவர் தினேஷ் குமார் அவ Continue reading

%d bloggers like this: