Advertisements

இப்ப‍டியும் ஓர் அதிசயம் (அந்தரத்தில் தொங்கும பாறை)

பன்னெடுங்காலமாக ஒரு பாறை, தரை மட்ட‍த்தில் படாமல் அந்தரத்தி ல் தொங்கிக்கொண்டிருக்கும் அதிசய ம். சவுதி அரேபியா வில் உள்ள அல்-கசனா பகுதியில் ஒரு கிராமத்தில் தான் இந்த அதிசய பாறை உள்ளது. அந்தரத்தில்! தொங்கிக் கொண்டிருக் கும் இந்த பாறையில்

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் அதா வது 1989 ஆம் ஆண்டு இந்த அதிசயப் பாறையின் பின்புறத்திலிருந்த‌ ஒரு தீவிரவாதி சுட்டுக் கொள்ளப்பட்டான் . இன்றும் கூட அந்த சுடப்பட்டவரின் உடலிலி ருந்து சிதறிய இர த்தம் உறையாமல் அப்ப‍டியே உள்ளது.

இந்த அதிசயப் பாறையின் மற்றொரு அதிசயம் என்ன‍வென்றால் Continue reading

Advertisements

புதிய தலைமுறை வார‌ இதழில் வெளிவந்த கட்டுரைக்கு “மறுப்புக்கட்டுரை”

சாதிக்கு தீவைத்து, சாதிக்க‍ நீ பிறந்தாய் மனிதா! 

ஔவையாரின் பாடல்களில் ஒன்றான நல் வழி என்ற தலைப்பில் அமைந்துள்ள‍ கடவுள் வாழ்த்து பாடலில் உள்ள‍ சில முக்கிய வரி கள்

. . . . சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்
இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்
பட்டாங்கில் உள்ள படி . . . .

என்ற ஔவையின் பாடலை மாணவர்கள் கற்று, சாதி, அதனால் உண்டாகும் தீண்டாமை, பின் விளைவு கள் களையும் வண்ண‍ம் அரசாங்கம் பாடப்புத்த‍கத்தில் அச்சிட்ட்டு அதை மாணவர்களுக்கு கற்பிப்பது மிகுந்த பாராட்டுக்குரிய செயலே!

ஆனால் , ஒருபுறம் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஓவையின் பாடலை சொல்லிக் கொடுத்துக் கொண்டே பள்ளி யில் மாணவர்களை சேர்க்கும் போது நீ எந்த சாதியை சார்ந்தவன் என்பதை கூறும் சாதிச்சான்று எங்கே! அதை சமர் ப்பித்தால்தான் உனக்கு இந்த பள்ளியில் இடம் என்று சொல்லும் விசித்திரம் வே றெங்கும் காணாத இந்தியாவில் மட்டு மே காணும் விசித்தி விநோத செய்தி இது!

24 மே 2012 தேதியிட்ட‍ புதிய தலைமுறை சமூ Continue reading

அதிசயம் ஆனால் உண்மை! : ஆதாரபூர்வமான நிகழ்வுகள்

தற்செயலாக நடப்பது போல் இருக்கும் சில சம்பவங்களைப் பின் யோசித்துப் பார்த்தால் அது தற் செயல் தானா என்கிற சந்தேக ம் நமக்கு வந்து விடும். அறி வியல் அல்லது பகுத்தறிவு விதிகளுக்குப் பொருந்தாத வையாக அவை தோன்றினாலு ம் கூட நம் அறிவு க்கெட்டாத ஏதோ ஒரு ’விதி’ அந்த நிகழ்வு களை சீரான முறையில் இயக் கி இருப்பது போல தோன்றும். அப்படிப்பட்ட சில ஆதார பூர்வ மான நிகழ்வுகளை இங்கு பார்ப்போமா?
 
முதலில் இரண்டு அமெரிக்க ஜனாதிபதிகள் விஷயத்தில் இருந்த மாபெரும் ஒற்றுமைகளைப் Continue reading

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்

காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்

ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த Continue reading

கற்பழிப்பு என்றால் என்ன? அதற்குண்டான தண்டனை என்ன‍?

இந்திய தண்டனைச் சட்டத்தில் கற்பழிப்பு என்பதை பிரிவுகள்375, 376 ஆகியவை வரையறை செய்கின்றன. மற்றும் தண்ட னையை தெரிவிக்கின்றன,

தற்போது அந்தப் பிரிவுகளில் தற்போது சில திருத்தங்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

ஒரு ஆணின் உடலில் ஒரு பகு தி அல்லது ஒரு பொருள் முழு மையாகவோ அல்லது லேசாக வோ ஒரு பெண்ணின் உடலில் எந்த வடிவத்தில் நுழைய முற்பட் டாலும் இனி அந்த நிகழ்வு கற்பழிப்பாக வே கருதப்படும். ஆணுறு ப்பை வைத்துத்தான் முயற்சிக்க Continue reading

%d bloggers like this: