Advertisements

285 வார்த்தைகளில், மாபெரும் இதிகாசமான ராமாயணம்!

ராமாயணம் என்பது மாபெரும் இதிகாசமாகும். இந்த இதிகாசத் தை 285 வார்த்தையில் சுருக்கி கொடுக்க ப்பட்டுள்ளது. அதை தெரிந்து கொள்வோ மா. தனியறத்தின் தாயான தசரத மா மன்னன், கொள்வாரும் கொடுப்பாரும் கள்வரும் காவலரும் அற்ற சமுதாய சமத்துவம் மிகுந்த அயோத்தி நாட்டை ஆண்டு வந்தான். மன்னன து புத்திர சோகத்தைத் தீர்க்க ராம, இலக்குமண, பரத, சத்ருகனன் என்னும் அருந்தவப் புதல்வர்கள் அவதரித்தனர். நால்வரில் கரிய செம்மலான சுந்தரராமன் க்ஷத்திரி ய கலைகளை நன்கு கற்ற, அரசனுக்குப் பிரியமான தசரத ராமனாகத் திகழ்ந்தா ன். விசுவாமி த்ரருடன் கானகம் சென்று, தாடகை, சுபாகு ஆகிய அரக்கர்களைக் கொன்று மாரீசனைக் கடலில் தள்ளி யாகத்தைக் காத்து, கோத ண்ட ராமனாகக் காட்சி அளித்தான். மிதிலை செல்லும் வழியில் அகலிகையைத் Continue reading

Advertisements

” நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிதாக‌ உள்ளது!” – நடிகை அசின்

தமிழில் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் அறி முகமான அசின், கஜினி திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்புத் திறனோடு நடித் த‍தாலும், இந்தியில் கஜினி ரீமேக்கிலும், ரெடி, ஹவுஸ்புல் ஆகிய மூன்று படங்க ளும் அசினுக்கு நல்ல பெயரை வாங்கித் தந்துள்ளன. இத்திரைப்ப‌டங்கள் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரி இறைத்த‍து

எனவே இந்தியில் தனக்கு மவுசு குறை யாத‍தை அடுத்து போப்பச்சன் படத்தில் அசின் நடித்து வருகிறார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக‌ உள்ளது.

இதுபற்றிய அனுபவங்களை அசினிடம் கேட்ட போது, Continue reading

ம‌ணமகள் கண்ணெதிரிலேயே இன்னொரு பெண்ணுக்கு தாலிக்க‍ட்டிய மணமகன்

சிவகங்கையில் நேற்று ஒரு பெரிய கூத்து நடந்து விட்டது. அதாவ து அங்குள்ள சிவன் கோவிலி ல் நடந்த ஒரு திருமணத்தின் போது கூட்ட நெரிசலால் தனது மணப்பெண் யார் என்று தெரி யாமல் அரு கில் நின்றிருந்த இன்னொரு மணப்பெண்ணுக் குத் தாலி கட்டி விட்டார் மா ப்பிள்ளை.

வைகாசி மாதம் என்றாலே தமிழகத்தில் திருமணங்கள் தட புடலா க நடப்பது வழக்கம். நேற்றும் முகூர்த்த நாள். இதனால் சிவகங்கையில் ஏகப்பட்ட திருமணங்கள் அலைமோதியபடி இருந் தன. அங்குள்ள Continue reading

ஒரு பெண்ணிடம் எப்ப‍டியெல்லாம் பேசக்கூடாது – வீடியோ

ஒரு பெண்ணிடம் எப்ப‍டியெல்லாம் பேசக்கூடாது என்ப Continue reading

ஒரு பெண், கற்களை கடித்து தின்று விழுங்கும் அதிசயக் காட்சி – வீடியோ

ஒரு பெண், கற்களை கடித்து தின்று விழுங்கும் அதிச Continue reading

டெங்கு காய்ச்சல்

தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்

1.இந்த வைரஸ் ஏடீஸ் என்ற கொசு மூலம் பரவ கிறது (பெண் கொசு மட்டு மே)

2.இந்த கொசு பகலில் கடி க்கும் பழக்கம் உடையது.

3.இவை சிறு பாத்திரங்கள், உடைந்த பாட்டிலகள்,தேங்கய் இளநீர் ஓடுகள், பூந்தொட்டிகள், ஏர்கூலர் உள்ளே,etcமட்டுமே Continue reading

காணாமல் போன சிறுவனை, கடத்தியதாக பணம் பறிக்க‍ முயற்சி – வீடியோ

காணாமல் போன சிறுவனை, கடத்தியதாக பணம் பறிக்க‍ முயற்சி யை காவல் துறையினர் கண்டுபடித்து, அவர்களை Continue reading

பிணம்! – ம‌ரபுக் கவிதை

ஒளிவீசும் விழியிரண்டும் ஒளியின்றி ஆனதென்ன!

ஒலிகேட்கும் செவியிரண்டும் ஒலியின்றிப் போனதென்ன!!

செவியிரண்டும் விழியிரண்டும் செயலிழந்து போனதனைக்

கவிவழியே மரபோடு கவிஞனிவன் பாடுகிறேன்!!

உடலென்னும் கூடுவிட்டு உயிர்ப்பறவை பறக்குதடா!

உடலென்ன உறவென்ன Continue reading

%d bloggers like this: