Advertisements

அட! முகநூலில் (facebook) நம்ம‍ உலகநாயகன் கமல்ஹாசன்!!

கமல்ஹாச‌ன் பெயரில் முகநூலில் (ஃபேஸ்புக்கிள்) பல கணக்குக ளை இருப்ப‍தால், கமலின் உண் மையான அக் கொண்ட்  எது என் பது தெரியாமல் ரசிகர்கள் பெ ரிய குழப்பத்தில் இருந்துவருவ தை அறிந்த கமல், பேஸ்புக்கில் தனது பெயரில் புதியதாக அக் கொண்ட் ஓப்ப‍ன் செய்து, அதில், ” வண க்கம். நான் ஃபேஸ் புக்கில் இல்லாதது பற்றி பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன். நான் வந்தத ற்குப் பின் அது நான் தானா? என்ற Continue reading

Advertisements

பாலியல் சம்பந்தமான கேள்விகளும் பதில்களும் – வீடியோ

பாலியல் சம்பந்தான தொலைபேசியில் கேட்கும் கேள்விகளுக்கு பொறுமையாகவும், தெளிவாகவும், பாலியல் மருத்துவர் காமராஜ் அவர்க Continue reading

மே 20, இதே நாளில் . . .

1894 – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீட குரு (இ. 1994) பிறந்த நாள்

526 – சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 3,00,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1498 – போர்த்துக்கீச மாலுமி வாஸ்கோகாமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார்.

1891 – தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.

1983 – எயிட்ஸ் நோயை உண்டாக்கும் Continue reading

அன்புடன் அந்தரங்கம் (20/05): வலுக்கட்டாயமாக முத்தமிட்டு உன்னை படுகுழியில் வீழ்த்தவும் . . . ??!!.

 

மதிப்பிற்குரிய அம்மா அவர்களுக்கு,

எங்கள் வீட்டில், என்னோடு சேர்ந்து, மொத்தம் மூன்று பெண்கள் மட்டும் தான். நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள். எங்க ள் மூன்று பேரையும், நல்ல முறையில் திருமணம் செய் து வைத்தனர் என் பெற்றோ ர். எனக்கு இரண்டு குழந்தை . ஆண் ஒன்று, பெண் ஒன்று. என் வயது 25. கணவர் வயது 35. எனக்கு திருமணமாகி, ஆறு வருடம் ஆகிறது. என் கணவர், எப்போதும் இழிவா ன சொற்களால், என்னை காயப்படுத்துவார். அதையும், நான் தாங்கிக் கொண்டேன், என் குழந்தைக்காகவும், என் பெற்றோருக்காகவும்.என் வாழ்க்கை யில், நான் நினைத்து கூட பார்க்காத ஒன்று, என் வாழ்வில், நான்கு வருடங்களுக்கு முன், என்னை காதலிப்பதாக, ஒருவர் கூறினார். நான் அதை பொருட்படுத்தாமல், அவருக்கு புத்திமதி கூறி அனுப்பி விட்டேன். அவர் வேறு யாரும் இல்லை, என் தங்கை கணவர். என் னை இரண்டு வருடமாக காதலிப்பதாகக் கூறினார். அவர் வயது, 28 என்னுடன் நெருங்கி பழக ஆசைப்பட்டார். நான் அதை தவிர்த்து வந்தேன். என் கணவர் வீட்டில் இல்லாத நேரம் வருவார். இதனால், அவரை என் வீட்டுக்கு வர வேண்டாம் என்று கூறி விட்டேன். இருந் தும், அவர் வருகை தொடர்ந்தது. அவர் என்னிடம் முத்தம் கேட்டு நெருங்கினார். நான் அவரை அறைந்து விட்டு, அழுது கொண்டே இருந்தேன். அவர் சென்று விட்டார். பின்னொரு நாள், அவர், என் சம்மதமின்றி, என்னை கட்டி அணைத்து, முத்தமிட்டார். நான் அன்று, தற்கொலைக்கு முயன்றேன். அவர், என்னை காப்பாற்றி, “இனி உன் வாழ்க்கையில் குறுக்கே வர மாட்டேன்…’ எனக் கூறிச் சென்றார்.

என் தங்கையின் கணவர் என்பதால், Continue reading

மிகவும் எளிமையான ஒப்பனை (மேக்க அப்) குறிப்புக்கள் – வீடியோ

மிகவும் எளிமையான ஒப்பனை (மேக்க அப் – Make Up) கு Continue reading

%d bloggers like this: