Advertisements

சேமிப்புக்கான 100 வழிகள்

ஒவ்வொரு குடும்பத்திலும் பட்ஜெட் போடும் பழக்கம் குடும்பத் தலைவிக்கோ, தலைவனுக் கோ அவசியம் தெரிந்திருக்க வேண்டும். வரவு, செலவு எவ்வளவு என்பதை அறிந்து அதற்குள் வாழ்க்கை நடத்து வதுதான் மிகவும் பாதுகாப் பானது. அதிலும், எதிர்காலத் துக்கான சேமிப்பே நம் முதல் செலவாக இருப்பது மிக மிக முக்கிய மானது. அந்த சேமிப் புக்கான வழிகள் என்ன, அது நமக்கு வழங்கும் பாதுகாப்புகள் என் னென்ன, சில சமயங்களில் ‘சேமிப்பு’ என்று பெயரில் நம் பண த்தை சுருட்ட வரும் வில்லங்கங்கள் என்ன என்பது பற்றியயெல்லாம் ‘அலர்ட் டிப்ஸ்’களை அள்ளி வழங்குகிறது இந்த Continue reading

Advertisements

பெண்ணின் உணர்ச்சிகளை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத்து

தாம்பத்ய உறவு என்பது வெறும் பத்து நிமிடத்தில் முடிந்து விடு வது அல்ல. அது உற்சாகமாகவும், மகிழ்ச்சிகரமா கவும் அமைய கொஞ்சம் மெனக்கெ டத்தான் வேண்டும். உறவுக்கு முந்தை ய விளையாட்டுக்கள் உங்கள் துணை யை உற்சாகப்படுத்தும். அது இறுகலா ன மனதைக்கூட இளகச்செய்யும் என் கின்றனர் நிபுணர்கள். உங்களின் தாம் பத்ய வாழ்க் கையில் உற்சாகத்தை ஏற்படுத்து ம் முன் விளையாட்டுக்கள் குறித்து அவர்கள் கூறும் ஆலோசனை களை படியுங்களேன்.

உற்சாகப்படுத்துங்கள்

வீட்டில் எந்த தொந்தரவும் இன்றி நீங்கள் இருவர் மட்டும் தனித் Continue reading

ஒரு சாமானியன், சக்ரவர்த்தியான‌ சரித்திரம் பற்றிய சுவாரஸ்யத் தகவல் ! ! !

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரா ன்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெ ளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கி யமான வேற்றுமை இருந்தது. ஒரு மன் னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்க த்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிற ந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல் முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற Continue reading

அவன் முகத்தில் காரி துப்பி விடு! – உலகநாயகன் கமல் – – வீடியோ

தனித்தமிழின் தனித்துவத்தை கெடுக்கும் தமிழனாக இருந்தாலும், பிற‌மொழி மோ கம் கொண்டு, தமிழை மறக்கும் தமிழ னாக இருந் தாலும் சரிர தனது தாய் மொழி தெரியாதவன் எந்த மொழியில் பேசினா லும் அதிலும் அரைகுறையாக தான் இருப் பவனானாலும் சரி, பிற‌ மொழிகளை தமி ழுடன் கலந்து தமிழின் இனிமையை கெடு த்து, பிற மொழியை கெடுக்கும் தமிழனாக இருந்தாலும் சரி. அவன் முகத்தில் காரி துப்பி விடு! உண்மைத் தமிழா!. என்று ஆவேசமாக Continue reading

சித்திரக் குள்ள‍ர்களின் விசித்திர நடவடிக்கைகள் – ஒரு நேரடி ரிப்போர்ட் – வீடியோ

சித்திரக் குள்ள‍ர்களின் விசித்திர நடவடிக்கை கள் பற்றி ஒரு நேரடி ரிப் போர்ட், கேரளா தமிழக எல்லையான ஒரு  மலை ப்பகுதியில் இருந்து, Continue reading

மே 17, இதே நாளில் . . .

1865 – அனைத்துலகத் தொலைத் தொடர்பு மையம் ஏற்படுத்தப்பட் டது. இது பின்னர் அனைத்துலகத் தொலைத்தகவல் தொடர்பு மையம் எனப் பெயர் மாற்றம் பெற்றது.

1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வீனஸ்கோளின் வளி மண்டலத்துள் சென்று வீனசில் மோதும் முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.

2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் Continue reading

ரெஸ்டோர் பாலிசி என்ற புதிய வகை பாலிசி

வியாதிகளும் விபத்துகளும் எப்படி  அதிகமாகிவிட்டனவோ… அதே போல் தான் மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களும் நாளுக்கு நாள் புதுப்புது பாலிசிகள் வந்துகொண்டே இருக்கின்றன. புதிதாக எப்படி ப்பட்ட பாலிசிகள் வந்திருக்கின்றன என்ப தைப் பார்ப்பதற்கு முன்பு, இப்போது இருக்கும் நடைமுறையைப் பார்த்து விடுவோம்.

உதாரணத்துக்கு மூன்று லட்ச ரூபா ய்க்கு ஒரு ஃப்ளோட்டர் ஹெல்த் பாலிசி எடுக்கிறீர்கள். திடீரெனக் குடும்பத்தில் இருக்கும் ஒருவருக்கு ச் சிகிச்சைக்கான தேவை ஏற்பட்டு, உங்களின் பாலிசி தொகை முழுவ தும் செலவாகிவிடுகிறது. அடுத்த சில மாதங்களில் இன் னொரு குடு ம்ப உறுப்பினருக்கு ஏதாவது Continue reading

ஒருவர் எத்தனை இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுக்கலாம்?

ஒருவர் ஒரு இன்ஷூரன்ஸ் பாலிசிகூட இல்லாமல் இருப்பது எவ்வ ளவு பெரிய தவறோ; அதைவிட பெரிய தவறு, அளவுக்கு அதிக மான இன்ஷூரன்ஸ் பாலிசிக ளை எடுத்து வைத்திருப்பது. நிறைய இன் ஷூரன்ஸ் பாலி சிகளை எடுப்பதன் மூலம் ஒருவர் தனது  வாழ்க்கையை வலிமை யாக காப்பீடு செய்திருப்பதாக நினைக்கிறார். ஆனால், அவர் ப ணம் எந்த பிரயோஜனமும் இல் லாமல் வீணாக போய்க் கொண் டிருக்கிறது என்பது அவருக்குத் தெ Continue reading

கணிணி பராமரிப்பு!

1. தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பது தான். இதற்கு சி கிளீனர் போன்ற இல வச புரோகிராம்கள் நமக்கு உதவு கின் றன.

2. இன்டர்நெட் இணைப்பு பெற்று இணை ய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள் ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க் கில் பணியாற்றுபவர் என்றால் தினந்தோறும் கூட Continue reading

செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் தெரியவில்லை

பணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி?
 
தேவையில்லாததை யெல் லாம் வாங்குகிறவன் தே வையானதை விற்க வேண் டிவரும்.

பணத்தை மதியுங்கள். பண ம் எவ்வாறு சம்பாதிக்கப்படு கிறது? எவ் வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கி றது?

சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு Continue reading

%d bloggers like this: