Advertisements

பாலுறவில் உச்சம்… சில நம்பிக்கையும் உண்மையும்!

உணர்வுகளின் உச்சக்கட்டம் ஒரே மாதிரியானது தான். அதாவது தொடுதல், முத்தமிடுதல், கட்டி அணைத்தல், தழுவுதல், புத்தக ங்கள் மூலமோ, அல்லது கற்ப னை மூலமோ இப்படிப் பலவா று உச்ச க்கட்டம் எட்டப்படுகிற து. இது போலப் பல வகைகளில் உச்சக் கட்டத்தை அடைந்தாலு ம் உடல் அதற்கு ஒரே விதமா கத் தான் அனிச்சையாகப் பலன் கொடுக்கிறது என்பது தான் உண் மை.

பாலுணர்வுத் தூண்டலின் போது நமது Continue reading

Advertisements

கொள்கை பிடிப்பில் உறுதியானவர் யார்? பெரியாரா…! அண்ணாவா…!

கொள்கை பிடிப்பில் யார் உறுதியானவர் பெரியாரா… அண்ணாவா … நிச்சயம் பகுத்தறிய வேண்டிய விஷயமே. எல்லா வரலாறுகளையும் கேள்விக்குட்ப டுத்துவது நல்லது. “மனிதகுல வரலாற்றில் நிகழும் நிகழ்ச்சிகள் எல்லாம் உண்மைகளை மட்டுமே எடுத்துரைத்து தொகுக்கப்பட்ட வர லாறுகள் என்பது, எப்போதுமே உண்மையா ய் இருப்பதில்லை. வரலாற்றை யார் யார் எழுதுகிறார்கள் என்பதைப் பொறுத்து உண் மைகள் மாறுபடுகின்றன” என்பது ஹங்கேரி ய சிந்தனையாளர் மான்ஹீம் கூறிய Continue reading

சட்ட‍சபையில் தே.மு.தி.க.வினரை சூடேற்றிய சரத்குமார் – வீடியோ

சட்ட‍சபையில் மாண்புமிகு பேரவை உறுப்பினர் சரத்குமார்,  தே.மு. தி.க.வினரை குறிவைத்து ஒரு Continue reading

பிற உலகத்தவருக்கும் சேவை – காஞ்சி பெரியவர்

* மனிதனாகப் பிறந்தவனுக்கு வாழ்வில் உண்டாகும் பாக்கியங்க ளிலேயே மேலான பாக்கியம் பிறருக் குச் சேவை செய்வதே. சே வை என்றால் என்னவென்று தெரியாமல், அவரவரும் தமது குடும்பத்திற்காக மட்டுமே சே வை செய்கிறோம். அதோடு, நமக்கு சம் பந்தம் இல்லாத பிறருக்கும் முடிந்த சே வைகளைச் செய்ய வேண் டும்.

* சமைப்பதற்காக பானையில் அரிசி போடும் போது, பகவானை நினைத்துக் கொண்டு ஏழைகளுக் கு என்று ஒரு பிடி அரிசியை ஒரு கலயத்தில் போட்டு விட வேண்டும். இதை மொத்தமாக ஒரு நாளில் சேகரித்து, சமைத்து அந்தந்த பகுதி கோ வில்களில் ஏழைகளுக்கு Continue reading

வனிதாவின் அதிரடி – பாகம் -2

நடிகர் விஜயகுமார், மகள் வனிதா. இவர் விஜய்யுடன் சந்திரலே கா, ராஜ்கிரன் ஜோடியாக மாணிக்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார். வனிதாவுக்கும் டி.வி. நடிகர் ஆகாஷூ க்கும் திருமணம் நடந்தது. இவர்களு க்கு ஸ்ரீஹரி என்ற மகனும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். பின்னர் ஆகா ஷூகும் வனிதாவுக்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிரிந்தனர். இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். ஆன ந்தராஜ் என்பவரை வனிதா இரண்டா வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு Continue reading

பெரிய புராணத்தில் மானக்கஞ்சாற நாயனார் – வீடியோ

பெரிய புராணத்தில் மானக்கஞ்சாற நாயனார் என்ற சிவ பக்தரை பற்றிய குறிப்புக்களை Continue reading

மே 16, இதே நாளில் . . .

1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.

1967 – ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் வசம் வந்தது.

1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்கலம் வீனஸ் கோளில் இறங்கியது.

1975 – பொதுமக்கள் வாக்கெடுப்பின் அடிப்படையில் Continue reading

செவ்வாய் தோசம் என்றால் என்ன ? (மூட நம்பிக்கையே!)

திருமணப்பொருத்தம் பார்க்கும் போது முக்கியமாக கவனிக்கப்பட வோண்டிய விடயம் செவ்வாய் தோசமாகும். ஜாதகங்களில் லக் கினத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆம் வீடுகளில் செவ்வாய் இருப்பது தோசமாகும். இதை சந்திர லக்னம் (ராசி), சுக்ரன் இருக்கும் இடங்களி லி ருந்தும் கணிக்கப்படவேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றன. மூன்று முறையிலும் தோசமிருப் பின் மிக கடுமையான தோசம் என கூறும் நூல்களும் உண்டு. இருப்பி னும் லக்கினத்திலி ருந்து கணிப் பதற்கே முழுமையான தோச பலனிருக்கிறது. இதிலும் 7,8 மிக கடு மையான தோசம், 4 கடுமையான Continue reading

சாலையில் போகும்போது வேகத்தை விட விவேகமே சிறந்தது! என்பதை கூறும் விபத்து – வீடியோ

போக்குவரத்து மிகுந்த சாலையில் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்லும் ஒருவர், சாலையில் செல்லும் ஒரு காரை தாண்டி சென்றும், அடுத்த‍ காரை முந்திச் செல்ல முற்படும்போது எதிர்பாராத விதமாக அந்த காரின் பக்க‍வாட்டில் இவ ரது மோட்டார் சைக்கிள் இடித்து விட, நிலை தடு மாறி பைக் சாலையின் ஓரத்தில் உள்ள‍ தடுப்புவே லியில் மோதி விபத்துக் குள்ளாகும் நேரடி காட்சி இது. இக்காட்சியை இவர் எந்த காரை முந்திச்சென் றாரோ அக்காரில் இருந்தவர்கள் வேடிக்கையாக சாலையை படம் பிடித்துக்கொண்ருக்கையில் தற்செயலாய் நடந்து இந்த விபத்து அதி ல் பதி வாகியுள்ள‍து. மேலும் Continue reading

%d bloggers like this: