Advertisements

“அந்த மாதிரி”யான கதாபாத்திரங்கள் எனக்கு கிடைப்ப‍தில்லை – ரம்யா நம்பீசன்

பீட்சா படத்தின் செய்தியாளர்கள் சந்திப் பின் போது, ரம்யா நம்பீசன் செய்தியாள ர்களுக்கு அளித்த‍ பேட்டி

இந்த பீட்சா படத்தில் எனது நடிப்புத்திற னை வெளிக்கொண்டு வந்து அருமையா ன காட்சி அமைப்புகளுடன் இயக்குனர் இயக்கி இருக்கிறார். மலையாளம் எனது தாய்மொழி என்பதால், தமிழ் சரிவர வராது. இந்த‌  மொழிப் பிரச்சினையின் காரணமாக இதுவரை வெளியான திரை ப்பட ங்களில் எதிலும் நான் டப்பிங் பேச வில்லை. தமிழை முறைப்படி கற்றுக் கொண் டு முதன் முறையாக Continue reading

Advertisements

காணாமல் போனவர்களை கைபேசி மூலம் கண்டுபிடிக்கலாம் – வீடியோ

பள்ளிக்குச் சென்ற தமது குழந்தைகள் மாலை நேரம் சரியான நேர த்தில் வீடு திரும்பவில் லை என்றால் அந்த நேர ம் பெற்றோர்கள் அடையு ம் துன்பத்திற்கும் பரபரப் பிற்கும் அளவே இருக்கா து. அப்படிப்பட்ட துயமா ன தருணத்தை போக்குவ தற்காக ஒரு புதிய அப்ளி கேசன் வர இருக்கிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா ஜார்ஜியாவில் ஒரு 14 வயது சிறுவன் காணாமல் போய்விட்டான். இதை அறிந்த அவனுடையத் தாயார் தனது ஸ்மார்ட்போன் மூலம் பேமிலி ட்ராக்கர் என்ற அப்ளிகேசனைப் பயன்படுத்தி தனது மகன் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டார். அதன்மூலம் Continue reading

“மல்லிகா ஷெராவத்தை எனக்கு தெரியாது, அவரிடம் நான் பேசியது கூட இல்லை” – சமீரா ரெட்டி

பிரியதர்ஷன் இயக்கிய பாலிவுட் படம் ‘தேஸ்’. இதில் ஆக்ஷன் ஹீரோயினாக சமீரா ரெட்டி நடித்தார். இப்படத்தில் மல் லிகா ஷெராவத் ஒரு குத்து பாட்டுக்கு நடனம் ஆடியிருக் கிறார்.  இது குறித்து இப்பட த்தின் கதாநாயகி சமீரா ரெட்டி கூறியதாவது: ‘தேஸ்’ படத்தில் எனது கடின உழைப்பை இயக்குனர், ஹீ ரோ எல்லோருமே பாராட்டி னார்கள். இப்படத்தில் குத்து பாடலுக்கு ஆடுவதற்காக என்னிடம் தயாரிப்பாளர் கேட்டிருந்தார். நானும் Continue reading

மே 10, இதே நாளில் . . .

1612 – ஷாஜகான் மன்னன் தனது 14 வது மனைவியாக மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.

1796 – பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியி ல் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் Continue reading

திருமணமான பெண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வுகளும் – மருத்துவ அலசல்

திருமணமான பெண்களிடம் அவர்களது செக்ஸ் வாழ்க்கைப் பிரச்சி னைகள் குறித்து சமீபத்தில் ரகசிய ஆய்வு நடத்தப்பட்டிரு க்கிறது. அதன்படி நூற்றுக்கு தொண்ணுறு பெண்களுக்கு செக்ஸ் உறவு தொடர்பான ஏதோ ஒரு பிரச்சினை இருப் பது கண்டறியப் பட்டுள்ளது.

திருமணமான பெண்களை அதிகம் பாதிக்கும் சில செக் ஸ் பிரச்சினைகளும், அவற்றுக்கான காரணங்களும், தீர்வு முறைக ளும் அல சப்பட்டன. அதன்படி…. மிகக் குறைவான செக்ஸ் ஆர்வத் திற்குக் காரணம்….

குழந்தைப் பருவத்தில் பெரும்பாலான Continue reading

சோதனையும் வேதனையும் . . .

மே 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

தமிழகத்தில் ஆட்சி மாற்ற‍ம் ஏற்பட்டு ஓராண்டாகிவிட்ட‍து. இந்த ஓராண்டில் தமிழக ஆட்சியில் பெரிதாக சாதனை ஏதும் இல்லை. ஆனால் இந்த ஆட்சி சந்தித்த‍ சோத னைகளும், ஆட்சியால் மக்க‍ள் சந்தித்த‍ வேதனைகளும் நிறையவே உண்டு.

கூடங்குளம் மின்சாரம் பெறுவதில் ஏற் பட்டுள்ள‍ போராட்ட‍ம், தானே புயலால் கடலூர் மாவட்ட‍த்தில் ஏற்பட்ட‍ இயற் கை சீரழிவு அதனால் ஏற்பட்ட‍ பொரு ளாதாரச் சறுக்கல்கள், மின்சாரப் பற்றா க் குறையால் ஏற்பட்டுள்ள‍ தொழில் முடக்க‍ம், அதன் தொடர்ச்சியாய் ஏற் பட்ட‍ பொருளாதார இழப்பு, மத்திய அர சின் பாராமுகம், உடன் பிறவா தோழியி ன் பிரிவு மற்றும் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள‍ சல சலப்பு இப்ப‍டி பல்வேறு Continue reading

%d bloggers like this: