Advertisements

சேமிப்பு கணக்கு – எஸ்.பி.ஐ. சிறப்பு சலுகை…

இணையதள சேவை, சேமிப்பு கணக்குக்கு அதிக வட்டி கொடுப்பது உள்ளிட்ட பல சேவைகளை கொடுத்து ஒவ்வொரு வங்கி களும் வாடிக்கையாளர்க ளை கவருகிறது. ஆனால் நாட்டின் முக்கிய வங்கியான எஸ்.பி.ஐ. எந்த வகையான சலுகைகளையும் கொடுக்கா மல் இருந்துவந்தது. இப்போ து எஸ்.பி.ஐ., வாடிக்கையா ளர்களுக்கு கொடுத்துள்ள சலுகை அனைத்து Continue reading

Advertisements

மனிதர்கள் மட்டுமல்ல‍ தெய்வங்களும் கூட காதல் வசப்பட்டிருக்கின்றன‌ – புராணங்கள்

காதல் தெய்வமாகப் போற்றப்படும் மன்மதனின் மலர் அம்புகளால் மனிதர்கள் மட்டுமல்ல; தெய்வங்களும் காதல் வசப் பட்டிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.

பார்வதி தேவியானவள் ஒரு சமயம் தட்சனுக்கு மகளாகப் பிறந்தாள். அதனால் தாட் சாயிணி எனப் பெயர் பெற் றாள். பின்னர் தவம் செய்து ஈச னை மணந்தாள். தட்சன் யாகம் ஒன்றை நடத்தினான். அதற்கு தேவர்கள் அனைவரையும் அழை த்தான். ஆனால் தன் மாப்பி ள்ளையான Continue reading

குழந்தையின்மையும் அதை போக்கும் நவீன சிகிச்சைகளும் – குறித்து மருத்துவர் கீதா பிரியா – வீடியோ

குழந்தையின்மையை போக்க‌ நவீன சிகிச்சைகள் குறித்து மருத்துவர் கீதா பிரியா, நேயர்களின் கேள்விகளுக்கு, Continue reading

டேவிட், பில்லாவாக மாறுவது எப்ப‍டி?

தமிழ் திரையுலக‌ வரலாற்றில் முதல்முறையாக  ஒரு பெரிய திரைப் படத்தின் தொடர்ச்சியாக பில்லா 2  வெளி வரவுள்ள து. இப்படத்தில் மிக முக்கிய காட்சியில், மிக ஆர்வத்துட னும், மிகுந்த சிரத்தையோ டும் நடித்தக் காட்சி எதுன் னா கேட்டீங்கனா, அது பில்லாவாக, டேவிட் மாறு ம் காட்சிகளே! மேலும் இத் திரைப்படம் வெளிவந்தவுட ன், எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், எந்தவிதமான‌ செல்வாக்கும் இல்லாமல் மக்கள் இத்திரைப்படத்தை Continue reading

தாம்பத்தியமும் அலுத்துப் போகும் !!??

தினமும் ஒரே மாதிரியாக‌ தாம்பத்யத்தில் ஈடுபடும்போது தாம்பத் தியமும் அலுத்துப்போகும் அது ஆர்வமின்மையை ஏற் படுத்திவிடும். எனவே புதிது புதியாய் கிரியேட்டிவாக சிந் தித்து தாம்பத்ய உறவின் போ து ஈடுபடுத்தினால் சுவாரஸ் மாக இருக்கும் என்று ஆலோ சனை கூறியுள்ளனர் நிபுணர் கள்.

வாசனை திரவியங்கள்

தலை மற்றும் உடலுக்கு மென்மையாக Continue reading

சிவ தத்துவமும் தட்சன் யாகமும் (ப‌ழம்பெரும் நூல்களில் காணப்பட்ட‍ தகவல்கள்) – வீடியோ

சிவ தத்துவமும் தட்சன் யாகமும் (ப‌ழம்பெரும் நூல்களில் காணப் பட்ட‍ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த Continue reading

%d bloggers like this: