Advertisements

குஷ்புவுடன் ஹன்சிகா . . .

ஹன்சிகா மோட்வானியை பார்த்து, நீங்க ‘குஷ்பு மாதிரியே இருக் கீங்கய பலரும் சொல்லி, குஷ்பு எப்ப‍டி இருப்பார். அவரை ஒரு முறை நேரில் சந்தித்து ஆசி பெறத்துடித்துக்  கொண்டிருந்த‌ ஹன்சிகா மோத்வானிக்கு குஷ்புவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் விடுவாரா என் ன‍?  இருவரும் சந்தித்து, கிட்ட‍ த்ட்ட‍ மூன்று  அல்ல‍ து நான்கு மணிநேரம்  நடந்த சுவாரஸ்ய சந்திப்பின்போது குஷ்பு தனது கையாலேயே சமைத்து ஹன்சிகாவுக்கு விருந்து கொடுத்து ஆச்சர்யத்தில் மூழ்க Continue reading

Advertisements

அஜித்தின் பிறந்த நாளும், அவரது ரசிகர்கள் செய்த நற்பணிகளும்

சென்னை முழுவதும் அஜித்குமார் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள்

தல அஜீத்குமாரின் 41-வது பிறந்தநாள் விழாவை ரசிகர் கள் நேற்று முன்தினம் கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

தமிழ்நாட்டின் முக்கியமான நகரங்க ளில் தல அஜித் குமாரின் பிறந்தநாள் விழாவை ரசிகர்கள் கொண்டாடினார் கள்.

சென்னை ரெட்ஹில்ஸ் அருகில் உள்ள Continue reading

முத்த‍ம் – வீடியோ

அன்பின் அடையாளம் முத்த‍ம். குழந்தைக்கு அதன் தாய் இடும் முத் த‍ம், காதலன் காதலிக்கு இடும் முத்த‍ம், கணவன் மனைவிக்கு இடும் முத்த‍ம் ஆகியவற்றில் இருந்து சற்று வித்தியாசப்பட்டு, தனக்கென முத்திரை பதித்த‍ இம் முத்த‍த்தை நீங்களும் காணுங்கள் இதோ கீழே உள்ள‍ வீடியோவில் அந்த காட்சிகளை கண்டு நீங்களும் அந்த முத்த‍த் தின் மகிழ்ச்சியை Continue reading

%d bloggers like this: