Advertisements

மன அழுத்தம் தான் முக்கியமாக தூக்கத்தை கெடுக்கின்றது

இரவில் உங்களுக்கு நன்றாக தூக்கம் வந்தால், உங்களின் அதிர்ஷ் டத்தை நினைத்து சந்தோஷ ப்படுங்கள். தூக்கம் வராமல் நிறைய பேர் கஷ்டப்படுகிறா ர்கள் என்று பல ஆராய்ச்சி யாளர்கள் கூறுகின் றனர்.

மன அழுத்தம் தான் முக்கிய மாக தூக்கத்தை கெடுக்கின் றது. இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனாலு ம் மன அழுத்தம் உள் ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுக்காமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தூக்கத்தை செயற்கையாக வர வழை க்கிறார்கள். இரண்டு வேலியம் சாப்பிட்டும் தூக்கம் வராமல் Continue reading

Advertisements

ம‌னச் சோர்வினால் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்க‍ப்படும் ஆண்கள் – அதிர்ச்சி தகவல்

பெரும்பாலான ஆண்கள் தங்கள் உணர்வுக் கொந்தளிப்பை வேறு யாரிடமும் வெளிப்படுத்தத் தயங்குவா ர்கள். சமீபத்தில் நடந்த சில ஆராய்ச்சி கள் மனச்சோர்வி னால், ஆண்களைப் போல இருமடங்கு பெண்கள் பாதிக்கப் படுகின்றனர் என்கிறது. ஆனால் இதனா ல் பாதிக்கப்படும் ஆண்கள் குறித்த விவ ரங்கள் வெளிப்படையாகத் தெரியவில் லை என்பதும் உண்மை.

என்ன காரணம்? மனச்சோர்வு இருப்பவ ர்கள் எப்படி அதை வெளிப்படுத்துவார்க ள் என்று நமக்கு ஒரு ஐடியா இருக்கும் இல்லையா? ஆனால் மன ச்சோர்வால் பாதிக்கப்பட்ட ஆண்களில் பலரும் இந்த Continue reading

ஆங்கிலம் கற்போம் – வீடியோ

ஆங்கிலம் கற் Continue reading

எது ஹிந்து தர்மம் ? – வீடியோ

ஹிந்து தர்மம் என்றால் என்ன‍? அது எதைக்குறிக்கிறது? யாரைக் குறிக்கிறது என்பன போன்ற பல்வேறு Continue reading

அமெரிக்க அதிபர் “ஒபாமா”வின் இரவுகள் – வீடியோ

அமெரிக்காவின் தற்போதைய‌ அதிபர் ஒபாமா, ஒர் இரவில் Continue reading

சட்டமன்றத்தில், ஒரு நாள் அண்ணாவைப்பார்த்து . . .

இந்திய சுதந்திரத்தின் பின் தமிழ்நாட்டை ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சியினரிடமிருந்து ஆட்சியைக் கைப் பற்றி சுதேச கட்சியான அண்ணா துரை தலைமையிலான “திராவிட முன்னேற்றக் கழகம் ” ஆட்சி அமைத்தது.

சுமார் 1,1/2 வருடங்ளே அண்ணா முதல மைச்சராக ஆட்சி செய்தாலும் இன்றும் போற்றப்படும் வகையில் அவர் ஆட்சியும், அவரது பேச்சு க்களும் இருந்தன.

தனது பேச்சுக்களால் தன்னவர்களை மட்டும் அல்ல, எதிர்க்கட்சிக் காரர்களையும் Continue reading

“மே” தின வரலாறு – History of May Day

தொழிலாளர்த்   தோழர்களுக்கும்,   உழைக்கும் உறவுகளுக்கும்   விதை2விருட்சத்தின்   இதயம்   கனிந்த    “மே தின”   சிறப்பு   வாழ்த்துக்ள்

தொழிலாளர் போராட்டம்

க‌டந்த‌ 18ஆம் நூற்றாண்டின் இறுதியி லும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தி லும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடு களில் தொழிலாளிகள் பலரும் நா ளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக் கப் பட்டனர். இதற்கெதிரான குரல்க ளும் பல்வேறு நாடுகளில் ஆங்காங் கே எழத் துவங்கியது. இதில் குறிப்பி டத்தக்கது இங்கிலா ந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக் கிய கோரிக்கைகளை முன் வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத் தக்கது 10 மணி நேர Continue reading

%d bloggers like this: