சிறப்பு அம்சம்:
*பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.
* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
* வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல்.
* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது,
* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
* மேம்படுத்தப்பட்ட செக்யூரிட்டி.
* அவரவருக்கு தகுந்த மாதிரி மாற்றி அமைத்தல்.
***
குறைகள் :
* ஹார்டுவேர் – பயன்பாட் டிற்கு 1GB மெமரியும் 1GHz பிராசசர் வேக மும் தேவை ப்படுகிறது இதுமிக அதிகம்.
* (Home, Premium, Professionla, Enterprise, Ultimate) என்ற ஒவ் வொன் றிலும் சில சிறப்பம்சங்கள் ஒன்றுபோல் இல்லை.
* 64 bit விண்டோஸ் 7-ல் தான் அனைத்து பயன்களையும் பெற முடிகிறது.
* போட்டோ எடிட்டிங் , விடியோ எடிட்டிங் , காலண்டர் , அட்ரஸ்புக் , சாட், மெயில் அனைத்துக்கும் தனியாக காசு வாங்குவது.
* எந்த ஆப்சனும் இல்லாமல் சில error வெளியிடுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
13.062852
80.274186
Like this:
Like Loading...
Related
Filed under: சினிமா செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: 7, All pay Auction, அட்ரஸ்புக், காலண்டர், சாட், போட்டோ எடிட்டிங், மெயில், விடியோ எடிட்டிங், விண்டோஸ், விண்டோஸ் 7, விண்டோஸ் 7-ல், ஹார்டுவேர், Business, Dutch Auction, English Auction, Enriched uranium, Enterprise, First Price sealed Bid Auction, Home, Home (Star Trek: Enterprise), Premium, Professionla, Recreation, Star Trek: Enterprise, Tamil script, Ultimate, Windows, windows 7 |
Leave a Reply