Advertisements

முல்லை பெரியாறு அணை கட்ட . . . . . .

நீங்கள் காணும் இந்த குடும்ப புகைப்படம் சொமாலியாவிலோ, ஆப்ரி க்காவிலோ எடுக்கப்பட்டது இல்லை .நம் தமிழ் நாட்டில் (அப் போதைய சென்னை மாகாணம் ) எடுக்கப்பட்டது .முல்லை பெரியாறு அணை கட்ட படுவதர்க்கு முன்பு ஒரு முறை மழை பொய்த்து போய் இருந்த சமயம் தமிழ்நாட்டில் நிலவிய Continue reading
Advertisements

வாசகப் பெருமக்க‍ள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாசகப்பெருமக்க‍ள் அனைவருக்கும் விதை2விருட்சம் இணையத்தின் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்த்துவது முக்கியமல்ல‍, வாழ்ந்து காட்டுவதே! முக்கியம்

புத்தாண்டு வாழ்த்துக்களை – நீ
எத்னை முறைவேண்டுமானாலும் சொல்லிக்கொள்
எத்னை மொழிகளில் வே Continue reading

புத்தாண்டில் வாழ்த்துகிறேன் . . . . .. .

புத்தாடை அணிந்து
புது மலர் சூ(ட்)டி
புது மணம் வீசியே
புத்துயிர் பெற்றே
புதுப்பொலிவுடன் வாழ்கவென‌
புத்தா Continue reading

காவல் துறை முக்கிய அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள் ளது. புத்தாண்டு கொண்டாட்ட த்தை முன்னிட்டு காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை 

இரவு விடியவிடிய போக்குவ ரத்து சிக்னல்கள் இயங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளது. புத்தாண்டு வாழ்த்து சொ ல்லும் உணர்ச்சி வேகத்தில் இளைஞர்கள் அதிவேகமாக வாகனங் களை ஓட்டி விபத்தில் சிக்காமல் இருக்கவும், போதையில் வாகனங்களை ஓட்டி ச்சென்று Continue reading

விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்

சிறப்பு அம்சம்:
*பயன்படுத்துதலின் வேகம் அதிகம்.
* எந்த ஒரு பயனாளரும் எளிதாக பயன்படுவத்துவது.
* வேடிக்கை விளையாட்டு அனை த்தும் எளிதாக பயன்படுத்துதல்.
* எந்த ஒரு ஹார்டுவேர்-ம் சப்போ ர்ட் செய்வது,
* ஒரே கிளிக்கில் டிரைவர் இன்ஸ்டாலேசன்
* மேம்படுத்த Continue reading

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட் தனது கணக்கை ஆரம்பித்தது.

தமிழ் சினிமாவின் உச்ச நடிக ர்களான ரஜினி, கமல் இருவ ரின் படங்களும் வெளியாகமல் போய்விட்டது. 1975 ஆம் ஆண் டிற்கு பின்னர் இவர்கள் இருவரில் ஒருவரது படங்களும் வெளி யாகமல் போன முதலாவது ஆண்டாக 2011ஆம் ஆண்டு மாறி விட்டது. ஆனால் அடுத்த Continue reading

சிலந்திகளிலும் ஆயிரம் வகை!

சிலந்திகளைப் பார்த்திருக்காத சுட்டிகளே இருக்க முடியாது. உங் கள் வீடுகளை நூலாம் படைக ளின் கூடாரமாக்கும் சிலந்திக ளும் உண்டு. கடித்து உயிரையே பறித்துவிடும் சிலந்தி களும் உண்டு. சிலந்திகளிலும் ஆயி ரம் வ Continue reading

விளையாட்டு விபரீதமாகி, உறவினர்களாலேயே தூக்கிலிடப்பட்ட‍ பெண் – அதிர்ச்சி வீடியோ

ஓர் இளம் பெண், சக மாணவர்களி னால் பாலியல் தொல்லைக்குட்படுத் தப்பட்ட நிலையில் தனது வீட்டிலே யே தனது உறவுகளாலேயே தூக்கிலி டப்பட்ட‍ அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்து ள்ள‍து. இந்த சோக சம்பவம் காரண மான அந்த ஊரே அதிர்ச்சி உறைந்து ம் பெருந்துயரில் மூழிகியும் உள்ளது . விளையாட்டு ஒ Continue reading

காவியப் பாடல்கள் பல பாடிய இசைப்பேரரசி கே.பி. சுந்திராம்பாள் – வீடியோ

ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் ரூ.30 லட்சம் செலவில் பிரமா ண்டமாகத் தயாரித்த “அவ்வையார்” படத்தில், அவ்வையாராகவே வாழ்ந்து காட்டினார், கே.பி. சுந்தரா ம்பாள். 
“சந்திரலேகா”வை பிரமாண்டமாக எடுத்து மகத்தான வெற்றி பெற்றி ருந்த “ஜெமினி” எஸ்.எஸ்.வாசன், அவ்வையார் படத்தை பெரிய பட் ஜெட்டில் சிறந்த முறையில் தயா ரிக்க விரும்பி அவ்வையாராக நடி க்கும்படி சுந்தராம்பாளை கேட்டுக் கொண்டார். நீண்ட யோசனைக்குப் பிறகு சுந்தராம்பாள் ஒப்புக் கொ Continue reading
%d bloggers like this: