Advertisements

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க …

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண் ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பதற்கே ற்ப திருமணம், பிறந்தநாள், கா லண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம்.

15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக் கம் செய்து கணிணியில் நிறு விக்கொள்ளவும். பின் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகு ம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை தேர்வு செய்து கொள்ள ளலாம்.

Scrapbook ல் உப தலைப்புகளாக Holiday, Birthday, Family, baby, Kids, Wedding என இருக்கும். இதில் உங் களுக்கு தேவையானதை தேர்வு செ ய்துகொள்ளலாம். தேர்வுசெய்யப்ப ட்ட விண்டோவில் நமக்கு அதிக அளவு டிசைன்கள் இருக்கும். உங்க ளது விருப்பத்திற்கு ஏற்றவாறு டிசைனை தேர்வு செய்து அதனை டவுண்லோடு செய்துகொள்ளலாம்.

டிசைனை தேர்வு செய்தபின்னர் நாம் நமது விருப்பபடி நாம் புகைப்படங் களை தேர்வு செய்துகொள்ளலாம். புகைப்படங்களை Autofill முறையி லும் தேர்வு செய்து கொள்ளலாம். ஒவ்வொரு புத்தகத்திலும் ஐந்து டிசை ன்கள் இருக்கும். தேவைப்பட்டால் நாம் டிசைன்களை அதிகப் படியாக சேர்த்துக் கொள்ளலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: