Advertisements

முத்தம் ஒரு எச்சரிக்கை

உறவின் தொடக்கமே முத்தம்தான். இன்பத்தின் திறவுகோலான முத்தம் பண்டைய காலத்தில் இரு ந்தே பல விதமாக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. வகைவகை யான முத்த மிட்டு படுலாவகமாக துணையை குஷி படுத்தியுள்ளனர். முத்தத்தின் வகை யை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொட ர்ந்து படியுங்கள்

முத்தமும் நம் Continue reading

யாகத்தீயில் எழுந்தருளிய “வராஹி” அம்மன் – வீடியோ

காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர் ணமிதோறும் நடத்தும் யாகம் இப் பகுதியில் பிரசித்தம் இவர் கோர க் கசித்தரின் அருள் கொண்டு இந்த யாகத் தை நடத்துகிறார். இந் த யாகத்தீயில் எல் லா தெய்வங்களும் எழுந்த ருளுவதாக நம்பப்படு கிறது. குறிப்பாக வரா ஹி அம்மன் உருவம் எழுந்தருளிய தை புகைப்படமாக வும் வீ Continue reading

ஓசாமா பின்லேடனை நமது திரை நட்சத்திரங்கள் கொன்றிருந்தால் ……. – நகைச்சுவை வீடியோ

பாகிஸ்தானில் பதுங்கிய ஓசாமா பின்லேடன் கொல்லப்ப‍ட்டான்.

நமது தமிழ் திரை நட்சத்திரங்கள் பெரும் Continue reading

பிரதமரை கடத்திய பிரபல நடிகர்கள் – நகைச்சுவை வீடியோ

விலைவாசி ஏற்றத்தை குறைக்க பிரதமரை கடத்தும் தமிழ் பிரபல Continue reading

தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ

1968-ல் சென்னைக்கு வந்த வெளிநாட்டை சேர்ந்த ஆராய்ச்சியா ளர் ஒருவர் தமிழ்சினிமாவை பற்றிய ஒரு டாகுமென்ட்டரி எடுத்திருக்கிறார். அதைதான் நமக்கு அனுப்பியிருந்தார் செல்வன். தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில் எடுக்கப்பட்டிருக்கும் இந் த விஷுவல் எவ்வளவு பெரிய கலைஞர்களையெல்லாம் நாம் இழந்திருக்கிறோம் என்ற ஏக்கத் தைதான் ஏற்படுத்தியது.

இன்று உருப்படியாக படம் எடுக்கி றார்களோ இல்லையோ? ‘மேக் கிங் ஆஃப் ஸோ அண் ஸோ’ என்று தனியாக ஒரு படத்தை எடுத்து தமது ஹோம் தியேட்டரிலேயே 100  நாட்கள் ஓடவிட்டு சந்தோஷ ப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மானிட் டரும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல் லை. எவ்வளவு அழகாக அந்த கலைஞர்களுக்கு சொல்லித் தருகி றார் பாருங்கள் தயாரிப்பாளரும் டைரக்டருமான Continue reading

எட்டு வித பொய்கள்

பொய் பேசுவது அன்றாட வாழ்க்கையில் இணை ந்துள்ள ஒரு பகுதி யாகி விட்டது. தங்கள் குழந் தைகளை மிகப் புத்தி சாலிகள் என்று சொல்வ திலிருந்து அது தொடங் குகிறது. நமது வாழ்க்கை யே உண்மைகளும், பொய் களும் கலந்து பின்னப்பட்டவை. அதே வேளையில் உண் மைகளைப் பொய்யிலிருந்து வேறு படுத்திப் பார்க்க முடியாமல் போகும் சந்தர்ப்பங்களும் நேரும் என்பதை Continue reading

பெண்களை பணத்துக்கு விற்கின்ற பாலியல் வியாபாரம் – வீடியோ

இந்த 21 ஆம் நூற்றாண்டில்கூட இந்தியாவில் தலை விரித்து ஆடு கின்றது பெண்களை பண த்துக்கு விற்கின்ற பாலி யல் வியாபாரம். சிறுமி கள், பெண்கள் ஆகியோர் தலா வெறும் 120 அமெ ரிக்க டொல ருக்கு மணப் பெண் என்கிற பெயரில் ஆண்களுக்கு விற்கப்ப டுகின்றனர்.  விலை கொ டுத்து வாங்குகின்ற ஆண் களால் இச்சிறுமிகள் மற் றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகங்கள் செய் யப் Continue reading

உலகின் மிகப் பெரிய குகை – – வீடியோ

‘ஹாங் சொன் டொங்’ என்பது வியட்நாமில் அமைந்துள்ள மிகப் பெரிய குகையாகும். இதுவே உலகிலேயே மிகப் பெரியதாகவும் கருதப்படு கின்றது. வியட் நாம் காடுகளுக்குள் அமைந்துள்ள இக்குகை யானது 2009 ஆம் ஆண்டு பிரித்தானிய ஆராய்ச்சி யாளர் களால் கண்டுபிடி க்கப்பட்டது. இக்குகையி ன் நுழைவாயில் 1991 ஆம் ஆண்டு ஹோ கான் என்ற உள்ளூர்வாசியொ ருவரால் கண்டு பிடிக்கப் பட்டது.

எனினும் குகையினுள்ள இருந்து வெளியாகிய மிர ட்டலான மர்ம ஒலியால் அவர் அதனுள் நுழைய முயவில்லை. அந்த மர்ம ஒலிக் கான காரணம் அத னுள் பாயும் ஆற்று நீரின் சத்தம் எனக் கண்டுபிடிக் கப்பட்டது. 2009ஆம் ஆண்டின் பின்னர் பிரித் தானிய ஆராய்ச்சியாளர்கள் அதனை கண்டுபிடித்தைத் தொடர் ந்தே இது தொட ர்பில் வெளியுலகிற்கு Continue reading

படுக்கை அறையில் மௌனமா????

“மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்,
நானமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்………”

ஆமாங்க இதுப் போன்ற இனிமையான மெளன மொழி பாடல்கள் சினி மா காதலர்களுக்கு மட்டுமல்ல இன்றைய அவசரயுகத்தில் தம்பதியர் களின் வாழ்க்கை யிலும் இப்படி ஜாடை மாடையில் பேசிக் கொள்ளும் நிலை தான் உருவாகி வருகின்ற து. ஆனால் அவை பாடல் வரிகளைப் போன்று அவர்களின் வாழ்க்கையும் இனிமையாக இரு ந்தால் பிரச்ச னையே கிடையாதே!

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவே நேரமில்லாமல் தானே ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் அவ்வாறு நேர மி ல்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு கைபேசியும் ஒரு வரப்பிரசா தமாகி விட்டது. சாப்டியா, குளிச்சியா, தூங்கினியா என்று அதி லேயே குடித்தனம் நடத்திக் கொள்கின்றார் கள். ஆனால் இவர்களையும் தாண்டி சிலர், பிரச்சனைகளுக்கு பயந்து இன்னும் கூறினால் Continue reading

%d bloggers like this: