Advertisements

தி.மு.க., அணியில் பா.ம.க., தேர்தலில் போட்டி : “சீட்’ முடிவு செய்வதில் கட்சிகள் அதிக . . .

சட்டசபைத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் தி.மு.க., மற்றும் அதிமுக, தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கி விட்டன. தி.மு.க., கூட்டணி யில் பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் இடம் பெறு கின்றன என, டில்லியில் முதல்வர் நேற்று அறி வித்துள்ளார்.

காங்கிரசுக்கு ஒதுக்கப் படும் தொகுதிகள் எண் ணிக்கை மற்றும் எந் தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சு வார்த்தையை, காங்., தலைவர் சோனியா விடம் இன்று முதல்வர் கருணாநிதி நடத்து கிறார். அ.தி.மு.க., வுடன் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்து ள்ளன. மே மாதம் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது மற்றும் Continue reading

Advertisements

வாசகருக்கு ஏற்பட்ட பிரச்சனையும் அதற்கு விதை2விருட்சம் இணையம் வழங்கிய தீர்வும்

விதை2விருட்சம் இணையதள வாசகர், சுகுமார், நம்மிடம் அவருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு தீர்வு கேட்டும் அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கிடவும் கோரி vidhai2virutcham@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்தார். அதற்கு விதை2விருட்சம் இணையதளம் தகுந்த  ஆலோசனைகளை அவருக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தோம்.

அவரது முழு சம்ம‍தத்துடன், அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை யையும், அவருக்கு விதை2விருட்சம் வழங்கிய ஆலோசனை களையும் விதை2விருட்சம் இணையதளத்தில் வெளியிடு கிறோம்.

அன்பார்ந்தவர்களுக்கு,
இன்னலில் சிக்கித் தவிக்கும் ஓர் இளைஞனின் கடிதம்

என் பெயர் சுகுமார், எனக்கு வயது 28, நான் ஓரு Continue reading

தூரிகையால் பேசும் சாதனைப் பெண்

வாழ்க்கையில் பிரகாசிக்க, ஊனம் ஒரு தடையில்லை என்பதை பலர் நிரூபித்துள்ளனர். அந்த வரிசையில், மற்ற வர்களுக்கு முன் னுதாரணமாக திகழ் கிறார் சென்னை பெரு ங்குடியை சேர்ந்த மாற் றுத்திறனாளி பெண் சுவேதா. இவரின் தந்தை கணேசன், இந்து மேல் நிலைப் பள்ளி உதவி தலைமை ஆசிரி யர். தாய் டெய்சி, பெருங்குடி பஞ்சாயத்து பள்ளி ஆசிரியை. சுவேதா, தற்போது, அரசு கவின் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவி. சிறு வயதில் இருந்தே இவருக்கு காதும் கேட்காது, பேசவும் Continue reading

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (30)

நான் ஒரு பெண்; வயது 27. பன்னாட்டு நிறுவனம் ஒன்றில், “சிஸ்டம் அனலிஸ்ட்’டாக பணி புரிகிறேன். சமீரா ரெட்டி போல உயரமாய் இருப் பேன். ரெட் ஒயின் சூப்பும் பழக்கம் உண்டு. புகைக்கும் ஆண் நண்பர்கள் உடனிருக்கும் போது, அவர்களின் சிகரட்களை வாங்கி, புகைத்து பார்த்தது உண்டு. திருமணத் திற்கு முன், பாதுகாப்பான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பது என் கொள்கை. என் அப்பா ரிட்டையர்டு ஐ.ஏ.எஸ்., ஆபிசர்; அம்மா ஆர்க்கிடெக்ட். நான் வீட்டுக்கு ஒரே மகள். வீட்டிற்கு நான் எந்த பணமும் கொடுப் பதில்லை. சம்பளம் வாங்கி தாம் தூம் என்று செலவு செய்வேன். எங்களுடைய நிறுவனத்தில், சம வயது இளைஞன் ஒருவன், Continue reading

43 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்த முதியவர்

இங்கிலாந்தில் உள்ள எஸ் செஸ் என்ற இடத்தை சேர்ந் தவர் ஜிம்ஓவன் (66). தற் போது இவர் பாசில் டன் கவுன் சிலில் பணி புரிகிறார். இங்கு அவர் கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வரு  கிறார். அன்று முதல் இன்று வரை அதாவது 43 வருட ங்கள் ஒரு நாள் கூட விடு முறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது.
தனது பணி குறித்து ஜிம் ஓவன் கூறும்போது, தினமும் அதி காலையில் எழுகிறேன். தினமும் மகிழ்ச்சியுடன் எனது Continue reading

150 பெண்களை மயக்கிய கோவை செக்ஸ் ஜோதிடர்; பரபரப்பு தகவல்கள்

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டு களாக குடும்ப பிரச்சி னை, கணவன்- மனைவி பிரச்சி னை, குழந்தை யின் மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சி னைகளுக்கு ஜோதி டம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார்.
குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது.  துண்டு பிரசுர ங்கள் மூலமும், டி.வி. மற்றும் ஜோதிட திலகம் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு Continue reading

ஈடன் விவகாரம்: பி.சி.சி.ஐ., “அப்பீல்’

ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருந்த உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி., ரத்து செய்தது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது.

வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் (பிப்., 19-ஏப்.,2), கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி உட்பட, மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடக்க இருந்தன. ஆனால் மைதானத்தில் புதுப்பித்தல் பணி, நிறைவு பெறவில்லை என்பதால், Continue reading

அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் & இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் – வீடியோ

வீட்டில் இருக்கும் அமானுஷ்ய சக்தியால் தூக்கியெறியப்படும் பொருட்கள் – விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . .

இரண்டு பிஞ்சுகள் கொல்லப்பட்ட கொடூரம் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடந்தது என்ன நிகழ்ச்சியில் . . .

உலகப் புகழ் பெற்ற முதல் நடிகர் _ சார்லி சாப்ளின்

மவுனப்பட காலத்திலேயே உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கியவர், சார்லி சாப்ளின். சிரிப்புடன் சிந்தனையையும் கலந்து கொடுத்தவர். அவர் நடித்த படங் களின் “விசிடி”கள் இன்றும் எல்லா நாடுகளிலும் விற்பனை ஆகின்றன.   சார்லி சாப்ளின் தெற்கு லண்டனில் 1889 ஏப்ரல் 16_ந் தேதி பிறந்தவர்.
சார்லி சாப்ளின் பெற்றோர்கள் மேடைப் பாடகர்கள். ஆயினும் குடும்பம் வறுமையில் வாடியது. அதிகம் படிக்காத சார்லி சாப்ளின், ஐந்து வயதி லேயே மேடை நாடக ங்களில் நடிக்கத் தொடங் கினார். சார்லிக்கு 21 வயதான போது, நாடகக் குழு அமெரிக்கா சென்றது.
அவரும் அமெரிக்கா போனார். 1913_ல் “கீ ஸ்டோன்” என்ற கம்பெனி தயாரித்த ஊமைப்படத்தில் முதன் முதலாக Continue reading

உங்கள் செல்போன் ஒரிஜினலா?

சைனா மொபைல்களில் IMEI (International Mobile Equipment Identification) எண் போலி யானதா என்கிற சந்தேகம் வருவது நியாமானது தான். IMEI எண் என்பது குறிப்பிட்ட மொபைல் போன் தயாரிப் பாளர்களால் குறிப்பிட்ட மாடல் போன்களின் எண்ணி க்கை மற்றும் பயனா ளர்களின் எண்ணிக்கையை கணக் கெடுக்க உரு வாக்கப் பட்டதாக இருக்கலாம். இது 15 இலக்க எண்ணா கும்.  நமது செல் போனில் சரியான IMEI எண் உள்ளதா எனக் கண்டறிய என்ன செய்யலாம்.

உங்கள் மொபைல் போனில் *#06# என டைப் செய்தால் உங்கள் போனிற்க்கான 15 இலக்க  IMEI எண் திரையில் வரும்.   இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு IMEI என  டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் IMEI எண்ணை Continue reading
%d bloggers like this: